எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2022

கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்.

 3041.சில்வர்ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெளியான "நன்னெறிக் கதைகள்" என்ற என்னுடைய  இரு நூல்களுக்கு இன்றைய தினமலரில் நூல் மதிப்புரை வெளியாகி உள்ளது. நூலின் விலை ரூ. 70/- . இந்நூல்களைப் பெற  இந்த வாட்ஸப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 73059 10955. நன்றி.3042.கற்பூரவல்லி, புதினா & துளசி.. இன்னொன்னு பேர் என்னன்னு தெரில.. ஆனா கசாயமேதான்..

🙂

3043.கோல புக்கும் வந்திருக்கு. பாரதி பதிப்பகத்துல.. 

🙂

3044.சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.  - என்பதற்கேற்ப எண்ணம், சொல், செயல்  ஆகியவற்றிலும்  துலாக்கோல் போல் செயலாற்றுகிறீர்கள்.  உங்களுடைய நேர்மை, நற்பண்புகளை மதித்துப் போற்றுகிறேன். வாழிய நலம். வாழிய பல்லாண்டு.

-- ஒரு பாராட்டும் என் மறுமொழியும்

3045. அருமை அண்ணன், சகோதரி தேனம்மை லெக்ஷ்மணன் மிகச் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவராகத் தெரிகிறார்,

அவரது எழுத்து நடை தலைசிறந்த எழுத்தாளராக மிளிர்வார் என்று சொல்கின்றது.ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமை

--மிக்க நன்றி 😊. 19 நூல்கள் அச்சிலும் 44 மின்னூல்களும் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு வளையாபதி குண்டலகேசிக்கு உரை எழுதி உள்ளேன். 

நாககுமார காவியம், நீலகேசியைப் புதினமாக எழுதி உள்ளேன். இன்னும் நிறையப் படிக்கவும் படைக்கவும் விழைகிறேன்.


3046. Observed them as a political science student 

Yes knows abt 5 types of govt. In comparative government subject. Am not into the subject. Just knows abt the laws, bills ,amendments and their limitations.


3047.வானளாவிய அதிகாரம் இருந்தாலும் நியமனப் ( நீதிமன்ற, பல்கலைக்கழக ) பதவிகளுக்கோ, கருணை மனுவில் கையெழுத்திடுதலோ, அதை சட்டமயமாக்கலோ எதற்காக இருந்தாலும் ஜனாதிபதியின் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அவசியம்.


3048.முன்பே அவருக்காகப் படமும் எடுத்தவர். அவர் இறந்தாகக் கூறப்பட்ட அடுத்த நாளே இறந்தவர். இது அரசியல் ரீதியான நட்பு அல்ல. ஒருவிதமான  பாசம். சாஃப்ட் கார்னர்

மதன் முன்பு கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டு இருப்பார், "எப்போதாவது சோவின் அலுவலக அறைக்குள் எட்டிப் பார்த்தால் அவர் பல  தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் உரையாடி மிரட்சி உண்டாக்குவார் "என்று.


3049.எந்தக் கோயில்னு சரியா சொல்றவங்களுக்கு என்னோட ஒரு புக் பரிசு.

🙂
3050.ஈரோட் புக் ஃபேர் வரப்போகுது. அங்கேயும் இந்த புக்ஸ் கிடைக்கும். மறக்காம வாங்கிடுங்க3051.ஐயா, அப்பத்தா 3052.மருதாணியில் மணமக்கள்.


3053. இது மூணும் என்ன காய்கறி, டிஷ் பேர் என்ன?

3054.வரவேணும் முருகா வரவேணும். மாலை தரவேணும் முருகா தரவேணும்..


3055. விக்னம் தீர்க்கும் விநாயகர்கள்..3056.ட்ராகன் ஃப்ரூட்டாம். 150/- ரூ. மக்களே புதுசு புதுசா பழத்தப் பார்த்தா ஆசப்பட்டுக் கேட்டுறாதீங்க. வீட்ல யாருக்கும் பிடிக்காட்டா நாமளே முழுசும் திங்கணும். லிட்சில எள்ளைக் கொட்டி வச்சமாதிரி இருந்துச்சு. தின்னவே மிடில

🙁


3057.அந்தாதியும் அனுபூதியும் தலைப்புல பேசினதுக்கு ஏகன் அநேகன் குழுமத்தினர் கௌரவித்துக் கொடுத்தது


3058. ஆயா, சின்னாயா, பெரியத்தா & ஃப்ரெண்ட்ஸ்3059. 1.தங்கள் எழுத்துக்கள் ஒரு வாசகன் எதிர்பார்க்கும் பெரும்பாலான தகவல்களை தந்து விடுகின்றன. மேலும் அடுத்து என்ன என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. 

2. ஆதரவற்ற முதியோர் இல்லங்களையும் குழந்தைகள் இல்லங்களையும் பார்வையிடுவதால் அவர்களுக்கும் நிறைவு. நமக்கும் நிறைவு.  win win situation. 

3. பொருள் ஈட்டும் காலம் கடந்த பின் ஈத்துவக்கும் காலம் இது. நேரத்தையும் இவர்களுக்காக இத்துவக்கலாம் என்று தங்கள் கட்டுரை நேர்த்தியாகப் படம் பிடித்து காட்டுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

4. அருமை .நன்கு பதிவு  செய்தமைக்கு நன்றி. முதுமை ஒன்றும் ஒதுக்கப்பட்டதல்ல மிகச் சரியே. பாராட்டுக்கள்

5.இவ்வளவு அழகாக அருமையாக சரண்யா-முதியோர்(பெண்கள்)இல்லத்தை நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.👏🏻👏🏻💐 

தொடரட்டும் இந்த உன்னதமான சேவை.👏🏻👏🏻

6. நல்ல பதிவு, உங்கள் கலெக்ஷனில் உள்ளது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

7. சிறப்பாக முதியோர் இல்லம் நடத்தி வரும் நல் உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பதிவு சிறப்பு நன்றி

8. Good post. Touching.

-- நன்றி எனது எழுத்துப்பற்றியும் சரண்யா முதியோர் இல்லம் இடுகை பற்றியும் வந்த பின்னூட்டங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.


3060.உங்க எழுத்து சிரிக்க வெச்சுடுச்சு தேன்... மன்னிச்சுக்கோங்க... நம்ம திருப்திக்குத்தான் மாடித்தோட்டம்.. பூமி போல் விளைச்சல் கிடைக்காது. ரொம்ப மெனக்கெட்டு பார்த்தா கொஞ்சம் விளைச்சல் பார்க்கலாம்.எறும்புடன் நானும் போராடிக்கிட்டிருக்கேன்.  மஞ்சள் தூள், பட்டை பொடி சொன்னாங்க.. அதுக்கெல்லாம் கட்டுப்படலை.

டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.


139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...