எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
3041 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3041 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 செப்டம்பர், 2022

கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்.

 3041.சில்வர்ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெளியான "நன்னெறிக் கதைகள்" என்ற என்னுடைய  இரு நூல்களுக்கு இன்றைய தினமலரில் நூல் மதிப்புரை வெளியாகி உள்ளது. நூலின் விலை ரூ. 70/- . இந்நூல்களைப் பெற  இந்த வாட்ஸப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 73059 10955. நன்றி.



3042.கற்பூரவல்லி, புதினா & துளசி.. இன்னொன்னு பேர் என்னன்னு தெரில.. ஆனா கசாயமேதான்..

🙂

3043.கோல புக்கும் வந்திருக்கு. பாரதி பதிப்பகத்துல.. 

🙂