எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

 162.

3221.என்னுடைய 53 ஆவது மின்னூல் “தீபாவளி 200” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.

தீபாவளி 200: DIWALI SWEETS AND KARAM 

https://www.amazon.in/dp/B0BJT8FVBMதீபாவளிப் பண்டிகைக்கான இனிப்பு, கார வகைகள். பலகாரக் குறிப்புகள். SWEETS & KARAM RECIPES FOR DIWALI FESTIVAL.

யூ ட்யூபில் 1271 - 1280 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1271.நீங்கதான் சாவி l சுரேகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4w_p3Jo-IWI


#நீங்கதான்சாவி, #சுரேகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NEENGKATHANSAAVI, #SUREKA, #THENAMMAILAKSHMANAN,

 


1272.இனி இது சேரி இல்லை l பைரவன் l சாருகேசி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XQcIAKIfQ5A


#இனி_இது_சேரி_இல்லை, #பைரவன், #சாருகேசி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#INIITHUCHERIILLAI, #BHAIRAVAN, #CHARUKESI, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 26 ஏப்ரல், 2023

எனது ஐந்து நூல்கள் ( 20 - 24) வெளியீடு.

 எனது ஐந்து நூல்கள் நேற்று டிஸ்கவரியில் வெளியிடப்பட்டன.கமலா சினிமாஸ் அதிபர் திரு. வி என். சிடி. வள்ளியப்பன் அவர்கள் வெளியிட "சோகி சிவா" நாவலை திரு. சோம. வள்ளியப்பன் அவர்களும்,

யூ ட்யூபில் 1261 - 1270 வீடியோக்கள்.

 1261.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 7 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/lymBxA13cEc


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1262.குமரேச சதகம் - 93 l இது சேரின் இது பயன்படாது l குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/6Zuqb3U8Dsc


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தேனம்மைலெக்ஷ்மணனின் ஐந்து நூல்கள் வெளியீடு.

 தேனம்மைலெக்ஷ்மணனின் ஐந்து நூல்கள் வெளியீடு.

இடம், டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி தெரு, கே. கே. நகர். பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்.
நாள் & நேரம் :- 23. 4. 2023. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 - 8 மணி வரை. டிஸ்கவரியின் ஆர்ட் கேலரி அரங்கில்.

வெளியிடுபவர்
திரு. வி என் சிடி. வள்ளியப்பன் அவர்கள்,
கமலா சினிமாஸ் அதிபர்.
வெளியிடும் நூல்கள் 5.
“சோகி சிவா, சாணக்யநீதி, ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், மகாபாரதக் கதைகள், நீலகேசி.”

புதன், 19 ஏப்ரல், 2023

ரைன் நதியின் சரக்குக் கப்பல்கள்.

 ஜெர்மனியில் பாயும் முக்கியமான நதிகளில் ஒன்று ரைன். இது ஐரோப்பா முழுமைக்குமே பாய்கிறது. முன்பே ரைன் டவரில்  ( ரொட்டேட்டிங் சர்க்குலர் டவர் ) ஏறி ரைன் நதியின் அழகுக் காட்சிகளை நாம் கண்டு களித்திருக்கிறோம். 


இந்த முறை மகனாருடன் அவரின் டூயிஸ்பர்க் வீட்டிற்கு அருகில் இருக்கும் ரைன் நதி வரை ஒரு நாள் மாலை  நடைப் பயிற்சி செய்யச் சென்றோம். 


யூ ட்யூபில் 1251 - 1260 வீடியோக்கள். கோலங்கள்.

 1251.கோலங்கள் - 151 l வைகாசி விசாகம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=LfRiNncSyJ8


#கோலங்கள், #வைகாசிவிசாகம், #தேனம்மைலெக்ஷ்மணன் ,

#KOLAM, #VAIKASIVISAKAM, #THENAMMAILAKSHMANAN, 1252.கோலங்கள் - 152 l வைகாசி விசாகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=r04Z2GrAZHI


#கோலங்கள், #வைகாசிவிசாகம், #தேனம்மைலெக்ஷ்மணன் ,

#KOLAM, #VAIKASIVISAKAM, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

  161.


3201.பொற்கோயில்3202. கேளுங்கள் அனைவரிடமும். கொடுக்கப்படும். தட்டுங்கள். திறக்கப்படும். அயற்சி தவிர்க்க ! 

பிடித்த பணிகளில், பொழுதுபோக்குகளில் அவ்வப்போது ஈடுபடுத்திக் கொண்டால் புத்துணர்வு பெறலாம் !

#நன்றி எனக்குத்தான் :)


3203. எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் வானொலிக்காக


யூ ட்யூபில் 1241 - 1250 வீடியோக்கள்.

1241.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 4 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/GPfJe69cd60


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1242.குமரேச சதகம் - 90 l  நற்பொருளுடன் தீப்பொருள் பிறத்தல் l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/FR88OwmfLAo


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 15 ஏப்ரல், 2023

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள்

தமிழ்ப் புத்தாண்டுக் கோலங்கள் இந்தக் கோலங்கள்  13. 4. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1231 - 1240 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1231.பாகவதக் கதைகள் l  ருக்மணி சேஷசாயி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3m2hSONAiQE

 

#பாகவதக்கதைகள், #ருக்மணிசேஷசாயி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#BHAGAVADAKATHAIGAL, #RUKMANISESHASAYEE, #THENAMMAILAKSHMANAN,1232.கதை கதையாம் காரணமாம் l  சூரியசந்திரன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=uq0Z0pV4BG0


#கதைகதையாம்காரணமாம், #சூரியசந்திரன், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KATHAIKATHAIYAMKARANAMAM, #SURYACHANDIRAN, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 12 ஏப்ரல், 2023

நோபல் பரிசு பெற உழைக்கும் டாக்டர். தி. தெய்வசாந்தி (நானோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்)

 நோபல் பரிசு பெற உழைக்கும் டாக்டர். தி. தெய்வசாந்தி (நானோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்)நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார்.


தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனைவர் பட்டம் பெற்ற தெய்வசாந்தி முதலில் பாலிடெக்னிக்கிலும் பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கு ப்ராஜெக்ட் கொடுத்துத்  தனது மாணவர்களையும் நானோ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகிறார். நிறையப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சிக்ரி போன்ற விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்துக்கும் கூட கெஸ்ட் லெக்சரராகச் சென்றுள்ளார். 200 க்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்வேறு சர்வதேச நாடுகளில் உரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு. 

யூ ட்யூபில் 1221 - 1230 வீடியோக்கள். கோலங்கள்.

1221.கோலங்கள் - 141 l  வைகாசி விசாகம் l  தேனம்மைலெக்ஷ்மணன் 

https://www.youtube.com/shorts/VilZSiICmKc


#கோலங்கள், #வைகாசிவிசாகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VAIKASIVISAKAM, #THENAMMAILAKSHMANAN,1222.கோலங்கள் - 142  l வைகாசி விசாகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NmUngnwdbeo


#கோலங்கள், #வைகாசிவிசாகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VAIKASIVISAKAM, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

கருணை விழியும் அகத்தின் அழகும்.

 160.


3181.பாண்டி அரவிந்தர் ஆசிரமம்
3182.ஒருத்தர் பேரு தெரியும். இன்னொருத்தவங்க பேரென்ன.. பெங்களூர்க்காரங்களே..கொஞ்சம் இங்கிலீஷ்யும் பேர் போடுங்க

யூ ட்யூபில் 1211 - 1220 வீடியோக்கள்.

1211.மதுரை மீனாக்ஷி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://youtu.be/RqDb5e--HK8


#மதுரை, #மீனாக்ஷி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MADURAI, #MEENAKSHI, #THENAMMAILAKSHMANAN,1212.வண்ணமயில் ஏறி வருக l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://youtu.be/cjKe6nIHQAI


#வண்ணமயில், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VANNAMAYIL, #MURUGA, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 10 ஏப்ரல், 2023

வடுவூர் பறவைகள் சரணாலயம் - சம்மர் ஸ்பெஷல் ஸ்பாட்.

 மன்னைக்குச் சென்று திரும்பிய போது வடுவூரின் வழியாகத் திரும்பி வந்தோம். ( தஞ்சை சாலை ). அங்கே எதிர்பாராவிதமாக இந்தப் பறவைகள் சரணாலயத்தைக் கடக்க நேர்ந்தது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். 


யூ ட்யூபில் 1201 - 1210 வீடியோக்கள்

1201.கருப்பர் துதி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://youtu.be/1t3sn70HBt4


#கருப்பர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,


1202.காரைக்குடி ஐயனார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ozepoxqGAlg


#காரைக்குடி, #ஐயனார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARAIKUDI, #AIYANAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 5 ஏப்ரல், 2023

5.டிஸ்மெனோரியா ஏன் ஏற்படுகிறது ?

5.டிஸ்மெனோரியா ஏன் ஏற்படுகிறது ?


பூப்படையும் பதின் பருவத்தில் ஒவ்வொரு இளம்பெண்ணும் அனுபவிக்கும் முதல் துயரம் டிஸ்மெனோரியா. அடிவயிற்றிலும் தொப்புளைச் சுற்றிலும் ஏற்படும் தாங்கொணா வலி டிஸ்மெனோரியா எனப்படுகிறது. பல்வேறு வயதிலும் தொடரும் இதற்குப் பல்வேறு காரணங்களும் உண்டு. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பார்ப்போம்.

முதல் காரணம் எண்டோமெட்ரியத்திலிருந்து இரத்தம் வெளியேறி ஆனால் அது பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறாமல் உள்ளே தங்கிவிடுவதும் பின் தேங்கித் தேங்கிக் கட்டிகளாக வெளியேறுவதுமே இந்த டிஸ்மெனோரியா என்ற வலி மிகுந்த மாதவிடாய். சில வளரிளம் பெண்களுக்குத் தொடர்ந்து ஆறு மாதங்களோ அதற்கும் மேலோ இந்த வலி தொடர்ந்து வந்து அதன் பின்புதான் பூப்பெய்துவார்கள். பூப்பெய்தியபின் ஒவ்வொரு மாதமும் எட்டு முதல் பத்து நாட்கள் வரை கடுமையான வலியோடு ரத்தக் கட்டிகளுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்படும்.

யூ ட்யூபில் 1191 - 1200 வீடியோக்கள்.

1191.குமரேச சதகம் - 78 l  தீச்சார்பால் நன்மை இழப்பு l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/-1BO9r0k56w


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் #KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,


1192.வேல் வேல் வடிவேல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jg4mL7TFRbs


#வேல்வேல், #வடிவேல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VELVEL, #VADIVEL, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நவரசத் திலகம் முத்துராமன்

 

நவரசத் திலகம் முத்துராமன்


சிவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா! தங்க முகத்துல குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு நீ எங்கடி போறே சுங்குடிச் சேலை கட்டிக்கிட்டுபடிக்கும்போதே தெரிஞ்சிருக்குமே இது நம்ம கவியரசரின் வரிகள்னு. இது நடிகர் முத்துராமன் நடித்த எல்லோரும் நல்லவரே என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.

பத்தாவது படிக்கும்போது ஒரு படம் வந்தது. தாலியா சலங்கையா என்று. பரிட்சை முடிந்த அன்று ஒரு தோழி கதை சொல்ல எங்களை அழைக்க வந்த மாட்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டு அந்த சுவாரசியமான கதையைக் கேட்டோம் !. ஏன்னா வீட்ல கூட்டிட்டுப் போக மாட்டாங்க !

படத்தின் தலைப்பும் சரி படமும் சரி எங்கம்மா, எங்க பெரியம்மா இருவரும் பார்த்து அனுமதித்தபின்தான், நாங்கள் படம் பார்க்க அழைத்துச் செல்லப்படுவோம். அப்பிடி ஸ்ட்ரிக்ட். அதனால தேவரின் தெய்வம், கண்ணாமூச்சி, கை கொடுக்கும் கை, நத்தையிலே முத்து, அனுபவி ராஜா அனுபவி, பணம் பெண் பாசம், எதிர்நீச்சல் எல்லோரும் நல்லவரே என்ற நல்ல படங்களைப் பார்த்து நல்ல பிள்ளைகளாக வளர்ந்தோம்J அதனால் அநேக முத்துராமன் படங்களைப் பார்த்திருக்கிறோம்

யூ ட்யூபில் 1181 - 1190 வீடியோக்கள். கோலங்கள்.

 1181.கோலங்கள் - 131 l பங்குனி உத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=L5wm8iZYVOk


#கோலங்கள், #பங்குனிஉத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KOLAM, #PANGUNIUTHIRAM, #THENAMMAILAKSHMANAN,

 


1182.கோலங்கள் - 132 l வரலெக்ஷ்மி விரதம் l கிருஷ்ணர் l காரடையான் நோன்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YZRuck2vWf0


#கோலங்கள், #வரலெக்ஷ்மிவிரதம், #கிருஷ்ணர், #காரடையான்நோன்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #VARALAKSHMIVIRATHAM, #KRISHNA, #KARADAIYANNONBU, #THENAMMAILAKSHMANAN, 

Related Posts Plugin for WordPress, Blogger...