எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

  161.


3201.பொற்கோயில்



3202. கேளுங்கள் அனைவரிடமும். கொடுக்கப்படும். தட்டுங்கள். திறக்கப்படும். அயற்சி தவிர்க்க ! 

பிடித்த பணிகளில், பொழுதுபோக்குகளில் அவ்வப்போது ஈடுபடுத்திக் கொண்டால் புத்துணர்வு பெறலாம் !

#நன்றி எனக்குத்தான் :)


3203. எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் வானொலிக்காக



3204. ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் எனது சிறுகதைத் தொகுப்பான "சிவப்புப் பட்டுக் கயிறு" டிஸ்கவரியின் அரங்கு எண் D- 4 இல் கிடைக்கும். 

#வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் வேடியப்பன்.


3205.இதென்னயா புதுசு புதுசா பீதியக் கெளப்புறாய்ங்க! யாருக்காவது இப்பிடி வந்திருக்கா?!



3206.ஆகக் கடைசியில்

நாம் என்பது

நினைவின் மிச்சங்களே !


3207. எனக்குப் பிடித்த பாடல் வரிகள்

”என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் அன்பைக் கொடுப்பேன்” உங்களுக்குப் பிடித்த பாடலைச் சொல்லுங்களேன்.


3208.கார்த்திகைக்காகக் காத்திருக்கும் கல்விளக்கு




3209.ஆலம் டா




3210.புஸ்தகாவின் பரிசு ❤




3211.டிஷ் மாடித் தோட்டம்




3212.இப்பத்தான் புரட்டாசி முடிஞ்சா மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள கார்த்திகையா.. சாப்பிட விடுங்கப்பா 



3213.மன்னார்குடி நடுவாணியத்தெரு முருகன் கோயில்.







3214. அனைவருக்கும் வணக்கம். மதுரை தானம் அறக்கட்டளை சுய உதவிப் பெண்கள் மேம்பாட்டுக்காக வெளியிடும் "நமது மண்வாசம்" என்ற மாத இதழில்

 " கருப்பை நம் உயிர்ப்பை" என்ற தலைப்பில் நான் எழுதும் தொடர்கட்டுரை ஒன்று இந்த மாதத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. 

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


3215.ஒவ்வொரு பத்ரிக்கைக்கும் அந்தந்தப் பத்ரிக்கை ஆசிரியர் போலவே யோசித்து எழுதணும். இல்லாவிட்டால் கோஸ்ட் ரைட்டர் எழுதியது போல் நம் கட்டுரை நம்மையே மிரட்டும்.


3216.பெங்களூருவில் ஒரு அழகான மஸ்ஜித்



3217. செட்டிநாட்டு அம்மை,

அடுப்படி பொம்மைகள் அல்ல பெண்கள், ஆண்களின் நிழல்களாக இல்லாமல்  நடமாடும் சாதனையாளர்களாய் மிளிர்பவர்களுள் சான்றாதாரமாய் நிற்பவர்; 
காரைக்குடி கதாசிரியர், பல்துறை கட்டுரையாளர், நகரத்தாரியல் ஆய்வாளர்,தொகுப்பாளர், 'தேன்' சுவை சொற்களுக்கு ஆச்சி !


3218. நலமா தோழி? உங்கள் உரை முழுவதும் கேட்டேன். நீண்ட உரை துளியும் அலுப்பு ஏற்படுத்தாது உங்கள் உரையின் மகத்தான வெற்றி.
அவ்வளவு நேர்த்தியான உள்ளீடு. அழகான தமிழிலான வளமான சொல்வார்கள்.! சங்க காலம் முதல் சமகால பெண் சார்பு இலக்கியம்... 
படைப்பாளர்கள் என் அனைத்துத் தளங்களிலும் சீராய் பயணித்து வந்த அற்புதமான உரை. 

என் கதைகளையும் குறிப்பிட்ட உங்கள் தோழமைக்கு.. ஆர்வத்துக்கு  அன்புடன் நன்றி நன்றி... மீண்டும் மீண்டும்!

ஆனால்... உங்கள் படைப்புகள் குறிப்பிடப்படாதது மிக வருத்தம் தேனம்மை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துகள் தோழி.💐🌹🌷💛

உங்களின் இந்த அரிய முயற்சி போல்.... ஏறக்குறைய இதே விதமான ஒரு மொழியாக்க நூல் கொண்டு வந்துள்ளேன்... 

ஏழெட்டாண்டுகள் முன் ‌. "இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்" எனும் தலைப்பில் சுமார் 500 பக்கங்களிலான இந்த நூல் சாகித்ய அகாடமி வெளியீடு

3219.வணக்கம் தோழி ‌
 
இரு நூல்கள் மீதான மதிப்புரை கேட்டேன். சுவைத்தேன்.
இரு நூல்களுமே யதார்த்தமான நடைமுறை வாழ்க்கையன்றி சற்று வித்தியாசமான அம்சங்களாயினும் அவற்றையும் தீர்க்கமான அவதானிப்பு டன் நேர்த்தியாகத் திறனாய்வு செய்துள்ளீர்கள் தேனம்மை‌ . நீங்கள் அடைந்துள்ள உயரம் பிரமிப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது தோழி. 

அன்பு வாழ்த்துகள்.

3220. மிக மிக... நன்றி மீண்டும் மீண்டும் தோழி.எவ்வளவு நுணுக்கமான உள் வாங்கியுள்ளீர்கள் என் ஒவ்வொரு கதையையும்! 

அருமையான திறனாய்வு. ஒரு சிறந்த படைப்பாளியின் தேர்ந்த விமர்சனம் என்பது என் நூலுக்கான பெரு விருது. மகிழ்வும் நெகிழ்மான நன்றி தோழி 🙂💐🌹🌷👌🍬🍬




4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...