எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 அக்டோபர், 2018

ஃபேஸ்புக்கரும் குக்கரும்.

1901. ஜியோ கிடைக்காத இடங்களிலும் ஏர்டெல் நெட் கிடைப்பது வரம் .

1902. முகநூல் சண்டை சச்சரவுகளைப் பாக்கும்போது ஹைபர்நேஷனிலேயே இருந்து விடலாமா என்று இருக்கு. எதையும் போஸ்ட் செய்ய பயமா இருக்கு. டெரர் ..

1903. இரு இனிமைகளும் அழகு, ஒன்று போதவிழ்ந்த தமிழினிமை, இன்னொன்று சுயம் விரிந்த அக இனிமை.

1904. பிரிவோம்.. சந்திப்போம்.

1905. பிள்ளையாரை வச்சு ஆட்டம் பாட்டம்னு தினம் வாழ்க்கையைக் கொண்டாடிட்டு இருக்காய்ங்க. #க்ரேஸி_பஸவங்குடியன்ஸ்

1906. தொடுவதென்ன தென்றலோ..


1907. அவங்க என் நட்பில் இல்லை. ஆனா நேத்து திடீர்னு காணோம். ரொம்ப தேடினேன். இப்ப இருக்காங்க. அவங்க கருத்துக்கள் பலது பிடிக்கும். சிலது பிடிக்காது.அதனாலென்ன. ஒரு சக மனுஷியா அவங்க சுதந்திர கருத்துக்களை மதிக்கிறேன். உலகமே எதிர்மறையா செயல்பட்டாலும் அவங்க கணவன் மனைவியா ஒருவரை ஒருவர் உள்ளன்போடு புரிந்து கொண்டிருப்பது அற்புதம். வாழ்க .

1908. எப்போதோ நட்பில் இருந்தவர்கள் ஹைபர்நேஷனில் இருந்து எழுந்து திடீர் திடீர்னு வம்பிழுக்குறாங்களே.. ஞாபக சக்திக்கு வல்லாரை கேப்ஸூலை ஓவரா சாப்பிட்டிருப்பாங்களோ ;)

1909. உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா. .. இனி முடியுமா

1910. லவ் யூ லவ் யூ என்று சொன்னாளே..  உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்தாளே <3 p="">
1911. குன்றக்குடியின் சுப்புலெக்ஷ்மி.. சுகமா குளியலாடுறா.


1912. இது எங்கேன்னு சொல்ல முடியுமா

1913. இது என்னன்னு சொல்லுங்க

1914. ஸீஸா.

1915. சிறுபொன்மணி அசையும்.. அதில் தெறிக்கும் புது இசையும்.. ரசனை..ரசனை

1916. ஞாபகம் இருக்கா .ஜவ்வு மிட்டாய் வாட்சு

1917. இன்னிக்கு ஃபுல் டைம் ஃபேஸ்புக்கர் ஆயாச்சு. குக்கர் என்னாச்சோ.

1918. இந்த ரயில்வே ஸ்டேஷன் ல நல்ல பிரியாணியா வித்தா என்ன. முன் அனுபவங்கள் காரணமாக டீ கூட வாங்குறதில்ல. பயணம் பண்றவங்கதானே
அவங்க வயிறு கெட்டா நமக்கென்னன்னு நினைக்கும் ரயில்வேஸை என்னன்னு சொல்றது.

ராமேஷ்வரம் போன்ற புனித ஸ்தலங்களில் இருக்கும் ஹோட்டல்களும் அப்பிடித்தான். வீட்டு சாப்பாடே தேவாமிர்தம்பா.

1919. இப்பவெல்லாம் கவிதைகளை எழுதுறவங்க மட்டும்தான் கவிதைகளை வாசிக்கவும் நேசிக்கவும் செய்றாங்கன்னு தோணுது

1920. மூணு மாசம் ஆச்சு. !.
,
உருப்படியா எதையும் எழுதி. இன்னிக்கு எழுதலாம்னு இருக்கேன். என்னை வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ச்

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

2. ஸ்வரமும் அபஸ்வரமும்.


4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்













1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...