எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 செப்டம்பர், 2017

பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்

1581. ஒரு வாக்கியம்
முடிந்துவிட்டதாக இடப்படும்
ஒரு முற்றுப்புள்ளி
முற்றும்புள்ளியாகி
இடைவெளியை உண்டாக்குகிறது.
இடைப்பட்ட இரண்டு வாக்கியங்களை
இணைக்கும்புள்ளியாகவும்
விழுந்திருக்கலாம்தானே !

1582. POT# Pani# Puri# Potato# "PULITHANNI.".

aiyo..vayithula puliya karaikkuthu..

no more pani puri..

kepiya kepiya inime road la vikirathellam kepiya.

1583. ஒரு பனித்துளியைப் போல மறைந்து விட முடிந்தால்
ஒரு இசையைப் போல கரைந்துவிட முடிந்தால்
ஒரு மழையைப் போல உதிர்ந்துவிட முடிந்தால் 
ஒரு இலையைப் போல இறங்கிவிட முடிந்தால்
எவ்வளவு அழகாக இருக்கும் வாழ்வு. 

1584. now PHD is easy...
,
,jus make a call.and your PIZZA will be delivered by PIZZA HUT DELIVERY. :D:D:D:D

1585. என் கசின் பிரதர் உபயோகிக்கும் வார்த்தை, "marana mass ". நான் உபயோகிக்கும் வார்த்தை.." SEMA.. OR SEMA NACH.".
அதுமாதிரி நீங்க சொல்ற வார்த்தை என்ன..?

1586. ஓரளவு உடுத்திய புடவைகளை யாருக்கும் கொடுத்துவிடலாம் என நினைக்கும்போது ஞாபகத்தின் வாசனை அதில் அதிகமாகிவிடுகிறது.


1587. அஞ்சுவது அஞ்சாமை பேதமை

1588. பணம் உண்மையின் வாயை அடைத்துவிடுகிறது.

1589. STEVEN SPIELBERG HAS DONE JUSTICE TO THE COMICS. TINTIN..& HADDOCK .. TEN THOUSAND BLISTERING BARNACLES..!!!

-- ஹிஹி மீள்தான் சந்தேகமேயில்லை. :) :)

1590. நாம ஒரு நாள்ல 50 பேரோட பிரெண்ட் ஆனது புது ட்ரெண்டுன்னு நினைச்சா சிலர் 550 பேரோட பிரெண்டாகி இருக்காங்க. எப்டி பாஸ் இதெல்லாம். :)

1591. மியூச்சுவல் பிரெண்ட்ஸ் இருக்கச்சொல்ல சுமார் 100 பேரை நேத்திலிருந்து பிரண்ட்ஸா அக்சப்ட் செய்திருக்கேன். முதல்லயே சொல்லிக்கிறேன். நான் பிளாக் போஸ்ட் நெதம் ரெண்டாச்சும் போடுவேன். அதுவும் சமையல் குறிப்பு, கோலம், கோயில், ஹோட்டல், சாப்பாடு, கல்யாணம், இதுதான் இருக்கும். எப்பனாச்சும் தோணினா கவிதை மாதிரி ஒன்னு எழுதுவேன்.  நான் இணையப் போராளி  இல்ல இல்ல இல்ல. தெரியாம பிரெண்டாயிட்டோம்னு வருந்துறவங்க இப்பமே கழண்டுக்கலாம் :)

1592. எவ்வளவு அரிய தகவல்கள் நிரம்பி இருந்தாலும் ஒரு அளவுக்குமேல் வளவளவென்று எழுதப்படும் ஒரு கட்டுரை/கதை/கவிதை அதன் சாரத்தை இழந்துவிடுகிறது. 

1593. நான் :- எந்தக் கடையில பிரியாணி வாங்கினாலும் சூடாவே இல்லையா ஏண்டா.

என் பையன் :- அம்மா ஒரு ஐடியா சொல்றேன்.

நான்:- சொல்லு சொல்லு

என் பையன் :- நேரா உங்க சோத்து ஸ்பூனையும் தட்டையும் எடுத்துட்டுப் போய் தேக்ஸாவிலேருந்து சூடா எடுத்துப் போடச்சொல்லிச் சாப்பிடுங்க. ஹிஹி

நான் :- ஏண்டா இந்தக் கொலைவெறி.


என் பையன் :- நாம ஒரு FATSO FAMILYMA :p


1594. Kavirikkaga kavalapaduratha , kovaikkaga kavalapaduratha..

Nalla velai nanga thappuchomkiranga pasanga �

1595. enthap povilum vasam undu

1596. சிலர் நல்லவர்களிடம் கெட்டதையே கண்டுபிடிக்கிறார்கள். கெட்டவர்களிடம் நல்லது இருப்பதாகக் கண்டுபிடித்து அதற்கு விளக்கம் எல்லாம் சொல்லி நம்மைப் படுத்தி எடுக்கிகிறார்கள். என்ன டிசைனோ.

1597. சமச்சீர் கல்வியும், தாய்மொழி வழிப்பாடத்திட்டமும், பொதுப்பள்ளி முறையும் வந்தால்தான் நீட் போன்ற தேர்வுகளை எல்லா மாணவர்களும் எதிர்கொள்ளமுடியும். மொத்தமாக மாணவர்களின் கல்வியறிவுத்திறனை உயர்த்துவதோடு ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

ஊர்விட்டு ஊர் ( ஸ்டேட் விட்டு ஸ்டேட் ) மாறிக்கொண்டே இருந்ததால் சிபிஎஸ்சியிலும் மெட்ரிக்குலேஷனிலும் மாறி மாறிப் படித்து என் பிள்ளைகள் மிகுந்த அவதிப்பட்டார்கள்.

ஒரே ஸ்டேட்டிலேயே ஒரே பாடத்திட்டம் இல்லை என்பதோடு சரியான வழிநடத்துபவர்கள் இல்லாததாலும் அனிதா மாதிரி இளம் குருத்துக்களை இழக்க நேரிடுகிறது.

தற்போதைய தேவை சரியான விபரங்கள் அறிந்த வழிகாட்டிகளே.


1598. கொஞ்ச நாள் எழுதாம இருந்தா பிலாக் எழுதுறதே மறந்துரும் போலிருக்கே. ஓ மை கோஷ் ..:(

1599.  ராஜிக்கா .நீங்கதான் அன்பின் பேரொளி. உங்க முன்னாடி நாங்க சூரியன்கிட்டேருந்து ஒளியெடுக்குற நிலா மாதிரி..

1600. ஃபேஸ்புக்குக்கே பல நாள் வராம போனாலும் என் மனதில் நிழலாடும் ஒரே ஒரு அன்பு முகம்..
.
.அன்பாலே செய்த என் அன்பு ராஜிக்காதான்.. miss you Raji Krish akksss.. matha sisters ellaam varisaiyila vanthu kochukalam..


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

78. கொம்புத்தேனும் குணத்தேளும்

79. நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..

80. பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்

4 கருத்துகள்:

 1. //ஒரு பனித்துளியைப் போல மறைந்து விட முடிந்தால்
  ஒரு இசையைப் போல கரைந்துவிட முடிந்தால்
  ஒரு மழையைப் போல உதிர்ந்துவிட முடிந்தால்
  ஒரு இலையைப் போல இறங்கிவிட முடிந்தால்
  எவ்வளவு அழகாக இருக்கும் வாழ்வு. //

  அருமை.

  பதிலளிநீக்கு
 2. // ராஜிக்கா .நீங்கதான் அன்பின் பேரொளி. உங்க முன்னாடி நாங்க சூரியன்கிட்டேருந்து ஒளியெடுக்குற நிலா மாதிரி.//

  நிலா permanent.சூரியன் temporary. That நாங்களும் கோத்துவிடுவோம்ல moment ...

  பதிலளிநீக்கு
 3. karuththukkum sindu mudithalukkum nandri Visu sir. akka itha padikavey illa. :)

  nandri Jambu sir.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...