எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

எள்ளி நகையாடியதால் இன்னல் அடைந்தவள்

 எள்ளி நகையாடியதால் இன்னல் அடைந்தவள்


புன்னகை பலவிதம். லேசாக முறுவலிப்பது, வாய் விட்டுச் சிரிப்பது எனப் பலரகம் இருந்தாலும் அடுத்தவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம். அப்படி ஒரு ராணி ஒரு ராஜாவைப் பார்த்து எள்ளி நகையாடியதும் அதனால் அந்த ராணியும் அதன் பின் அந்த ராஜாவுமே பட்ட துன்பங்களைப் பார்ப்போம் குழந்தைகளே.

அஸ்தினாபுரத்தைத் திருதராஷ்டிரன் ஆண்டு வந்தார். அவரது மகன்கள் நூறு பேர். கௌரவர்கள் என அழைக்கப்பட்ட அவர்களின் துரியோதனன், துச்சாதனன் ஆகியோர் முக்கியமானவர்கள். திருதராஷ்டிரனின் தம்பியான பாண்டுவின் மைந்தர்கள் பாண்டவர்கள். அவர்களுக்கு உரிய ராஜ்யபாரத்தைப் பிரித்துக் கொடுக்காததோடு எந்தவித உபயோகமும் செய்ய முடியாத ஒரு களர்நிலப் பகுதியைக் கொடுத்தார் திருதராஷ்டிரன்.

யூ ட்யூபில் 351 - 360 வீடியோக்கள்.

 351.சின்னக் கண்ணா l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gjDhgm45PT4


#சின்னக்கண்ணா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHINNAKKANNA, #THENAMMAILAKSHMANAN,

 


352.கந்தனுக்கும் வேல்வேல் l ஒயிலாட்டம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rqhdbT6HJVY


#கந்தனுக்கும்வேல்வேல், #ஒயிலாட்டம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KANDANUKKUMVELVEL, #OYILATTAM, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 29 செப்டம்பர், 2022

சிந்திக்க வைத்துச் சென்ற சின்னக் கலைவாணர் விவேக்.


"இருநூத்துச் சொச்சம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஒடப்போகுது.” எனக்கு எஸ் பியைத் தெரியும் ஆனா அவருக்கு என்னைத் தெரியாது.” ” என்னடா ஒரு அனிமல் ப்ளானெட்டே இலைக்குக் கீழ இருக்கு. நடக்குறது, பறக்குறது, நீஞ்சுறது, ஓடுறது, இது ஓடுறது போடுறது”  இவை நடிகர் விவேக்கின் பிரபலமான வசனங்களில் சில. 

நூறாண்டு காலத் திரைச் சரித்திரத்தில் எத்தனையோ முன்னவர்கள். நகைச்சுவை நாயகர்கள். விழியை உருட்டிச் சிரிக்க வைத்த இராமச்சந்திரன், உடம்பை வில்லாக வளைத்துப் பேசும் நாகேஷ், பாட்டுப் பாடியும் ஆடியும் அசத்திய சந்திரபாபு, நெளிந்து வளைந்து பேசும் சுருளி ராஜன், ஏற்ற இறக்கத்தோடு பேசும் தேங்காய் சீனிவாசன், எகிறி உதையும் கவுண்டமணி, எட்டி ஓடும் செந்தில் இவர்களுக்குப் பின் நகைச்சுவை உலகை ஆட்டிப் படைத்தவர்களில் முக்கியமானவர்கள் வடிவேலுவும் விவேக்கும். 


தன் அதிரடி நகைச்சுவைக் கருத்துக்களால் பொதுஜனத்தைக் கவர்ந்த கலைவாணர் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்களைப் போல் ஒவ்வொரு படத்திலும் தன் பங்கை வெறும் நகைச்சுவையாக இல்லாமல் விழிப்புணர்வுக் கருத்துக்கள், பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புகுத்திப் புதுப்பித்தவர் மக்கள் கலைஞன் விவேக்.

யூ ட்யூபில் 341 - 350 வீடியோக்கள்.

341.இராமேஸ்வரா l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-2TWulhkCn0


#இராமேஸ்வரா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RAMESHWARA, #THENAMMAILAKSHMANAN,

 


342.ஜெய் கணேஷ l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=G6AoyEHHzFY


#ஜெய்கணேஷ, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#JAIGANESHA #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 26 செப்டம்பர், 2022

யூ ட்யூபில் 331 - 340 வீடியோக்கள்.

 331.ஸ்ரீஇராகவேந்திரர் ஸ்தோத்திரம் l  சத்யநாதன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vtjGf97WoR0


#ஸ்ரீஇராகவேந்திரர்ஸ்தோத்திரம்,#சத்யநாதன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIRAGAVENDRASTOTHRAM, #SATHYANATHAN, #THENAMMAILAKSHMANAN,



332.ஸ்ரீஇராகவேந்திராஷ்டகம் l சத்யநாதன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HAYfkcHdDPM


#ஸ்ரீஇராகவேந்திராஷ்டகம், #சத்யநாதன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIRAGHAVENDRASHTAGAM, #SATHYANATHAN, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 24 செப்டம்பர், 2022

பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும்

ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் சொற்பொழிவு

 நான் படித்த கல்லூரியில் எங்கள் தமிழன்னை சுசீலாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்டில் இன்று( 4.5.2022 ) மதியம் கூகுள் மீட்டில் பேசினேன். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.

என்  கல்லூரியில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. இங்கே. 

பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும்தலைப்பு

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார்கள். அவர்கள் அருளாலே அவர்கள் தாள் வணங்கி என ஆரம்பிக்கின்றேன். இன்றிருக்கும் என்னை உருவாக்கிய ஃபாத்திமா அன்னை, சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா, ராஜலெக்ஷ்மி மேடம், ஃபாத்திமா கல்லூரியின் மதர், சிஸ்டர்ஸ் என்னுடைய ஆசிரியை அனைவரின் தாள்களையும் பணிந்து ஆரம்பிக்கின்றேன். 


தமிழ்த்துறை ஆசிரியை அனைவருக்கும் லதா மேடம், மற்றும் மாணாக்கியருக்கும் மாலை வந்தனங்கள். அம்பை முதலானோர் பேசிய அவையில் என் தாயின் சபையில் சுசீலாம்மா & ஃபாத்திமா அம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்ட் சொற்பொழிவில் பேசக் கிடைத்த வாய்ப்புஎன் வாழ்நாள் அற்புதம்.

யூ ட்யூபில் 321 - 330 வீடியோக்கள்.

321.அபிராமியம்மைப் பதிகம் l அபிராமி பட்டர் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6D9CciVVQOM


#அபிராமியம்மைப்பதிகம், #அபிராமிபட்டர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ABIRAMIYAMMAIPATHIGAM, #ABIRAMIBATTAR, #THENAMMAILAKSHMANAN, 



322.சிவகாமியம்மன் துதி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/PowNaGZ5knA


#சிவகாமியம்மன்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVAGAMIYAMMANTHUTHI, #THENAMMAILAKSHMANAN, 

யூ ட்யூபில் 311 - 320 வீடியோக்கள். திருப்புகழ்

 311.திருப்புகழ் - 101 l கனகசபை மேவும் எனது l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NyybcwQI5lU


#திருப்புகழ்,  #கனகசபைமேவும்எனது, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #KANAGASABAIMEVUM, #THENAMMAILAKSHMANAN,



312.திருப்புகழ் - 102 l கைத்தருண சோதி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=WeOBnaJ2BaU


#திருப்புகழ், #கைத்தருணசோதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #KAITHARUNASOTHI, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 21 செப்டம்பர், 2022

அமேஸானில் 45, 46, 47 ஆவது மின்னூல்கள்.

45.


என்னுடைய 45 ஆவது மின்னூல் "கோடை விளையாட்டு பாப்பா” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே.

கோடை விளையாட்டு பாப்பா 

https://www.amazon.in/dp/B0B1MPHX7S


குழந்தைகளுக்கான கோடை விளையாட்டுகள். 50 முதல் 100 வரையான இண்டோர் அவுட்டோர் விளையாட்டுக்கள்.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

யூ ட்யூபில் 301 - 310 வீடியோக்கள். திருப்புகழ்

 301.திருப்புகழ் - 91 l நிலையாத சமுத்திரமான l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AGlC25FO8nE


#திருப்புகழ், #நிலையாதசமுத்திரமான,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #NILAIYATHASAMUTHIRAMANA, #THENAMMAILAKSHMANAN,


 

302.திருப்புகழ் - 92  l குடிவாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=U8l2HJipDlg


#திருப்புகழ், #குடிவாழ்க்கைஅன்னைமனையாட்டிபிள்ளை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #KUDIVAZHKKAI, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ப்ளேஸ் டி லா கன்கார்ட் - லக்ஸர் ஸ்தூபி ( இரவில்) - PLACE DE LA CONCORDE - LUXOR OBELISK.

யூரோப் டூரின் எட்டாம் நாள் இரவு  ஃப்ரான்ஸ் சென்றபோது முதலில் சென்ற இடம் இந்த லக்ஸர் ஸ்தூபிதான். ப்ளேஸ் டி லா கன்கார்டில் அமைந்துள்ளது. 

பதினேழாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சுப் புரட்சியில் முக்கியப்பங்கு வகித்த இடம். 

கில்லட் எனப்படும் வெட்டும் இயந்திரத்தால் ஆட்சியாளர்கள், பிரபுக்களின் தலைகள் வெட்டுப்பட்ட இடம். 

நகரின் நடு மையத்தில் அமைந்துள்ள இவ்விடம் ஒரு அச்சமிகு அமைதியில் உறைந்திருந்தது. நாலாபக்கமும் சாலைகள். வண்டிகள் போக்குவரத்து இருந்தும்.

அந்த வண்டிகளும் இந்த இடத்தைக் கண்டதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல் ஓடின. 


விக்டர் ஹியூகோ எழுதிய ஏழை படும் பாடு நூலில் இந்த இடத்தைப் பற்றிய வர்ணனை வரும். கொடுங்கோலன் பதினான்காம் லூயியின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஃப்ரெஞ்சுப் புரட்சி நாட்டையே புரட்டிப் போட்டது. 

யூ ட்யூபில் 291 - 300 வீடியோக்கள். திருப்புகழ்

 291.திருப்புகழ் - 82  l வாதினை யடர்ந்த வேல்விழியர் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=40o-W2d8pe4


#திருப்புகழ்,  #வாதினையடர்ந்தவேல்விழியர், #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH, #VAATHINAIYADARNTHA, #THENAMMAILAKSHMANAN,



292.திருப்புகழ் - 83 l திருமகள் உலாவும் இருபுய முராரி l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8NLksEqoo3c


#திருப்புகழ், #திருமகள்உலாவும்இருபுயமுராரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #THIRUMAGAL #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 19 செப்டம்பர், 2022

கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்.

 3041.சில்வர்ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெளியான "நன்னெறிக் கதைகள்" என்ற என்னுடைய  இரு நூல்களுக்கு இன்றைய தினமலரில் நூல் மதிப்புரை வெளியாகி உள்ளது. நூலின் விலை ரூ. 70/- . இந்நூல்களைப் பெற  இந்த வாட்ஸப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 73059 10955. நன்றி.



3042.கற்பூரவல்லி, புதினா & துளசி.. இன்னொன்னு பேர் என்னன்னு தெரில.. ஆனா கசாயமேதான்..

🙂

3043.கோல புக்கும் வந்திருக்கு. பாரதி பதிப்பகத்துல.. 

🙂

யூ ட்யூபில் 281 - 290 வீடியோக்கள். திருப்புகழ்

281.திருப்புகழ் - 72 l கூர்வாய் நாராய் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=J3R891L89Os


#திருப்புகழ், #கூர்வாய்நாராய், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #KOORVAYNARAY, #THENAMMAILAKSHMANAN,



282.திருப்புகழ் - 73 l பாலோ தேனோ பாகோ l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=hLAvjLt-I8g


#திருப்புகழ்,  #பாலோதேனோபாகோ,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #PALOTHENOPAGO, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

யூ ட்யூபில் 271 - 280 வீடியோக்கள். திருப்புகழ்

 271.திருப்புகழ் - 62 l சினத்தவர் முடிக்கும் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0sAvy7Pcxuk


#திருப்புகழ், #சினத்தவர்முடிக்கும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH #SINATHAVARMUDIKKUM #THENAMMAILAKSHMANAN,



272.திருப்புகழ் - 63 l சிவமாதுடனே அநுபோகமதாய் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=exYpieKgIW8


#திருப்புகழ், #சிவமாதுடனேஅநுபோகமதாய், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #SIVAMATHUDANEY, #THENAMMAILAKSHMANAN,

சக்திக்குச் சக்தி தந்து சிலையானவர்கள்

 சக்திக்குச் சக்தி தந்து சிலையானவர்கள்


பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இங்கோ சில அசுரர்கள் பெண்ணால் தங்களை வெல்ல முடியாது எனக் கிள்ளுக்கீரையாக நினைத்தார்கள். அந்த ஐந்து அசுரர்களும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. அவர்களை வெற்றி கொண்ட பெண்ணும் சாமானியமானவள் அல்ல. ஆனால் அவள் மேலும் மேலும் சக்தி பெற மும்மூர்த்திகளில் இருந்து இந்தப் பூமியின் ஓரறிவு உயிரினம் வரை தங்கள் சக்தியைத் தந்து சிலையாக நின்றார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

முன்பொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அசுர சகோதரர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் இவர்களிடம் சண்டன், முண்டன், ரக்தபீஜன் ஆகியோர் படைத்தளபதிகளாகப் பணியாற்றி வந்தார்கள்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

 3021.மட்டம் தட்டுறது, மண்டைல தட்டுறதுன்னு ஒரு கடலெண்ணெய் விளம்பரம், ஜெம்ஸ் மிட்டாய்க்காக நாய்க்குட்டி மாதிரி நாக்கை நீட்டிக்கொண்டு ஒரு மனுஷன், 

#ஆண்களை இழிவு படுத்தும் இந்த விளம்பரங்களை எதிர்த்து யாரும் ஒண்ணும் சொல்லலியா ?!


3022.நூறு விவசாயிகளின் உழைப்பு, நூற்றுக்கணக்கானவர்களின் உணவு இவை வீண்போகாமல் அரசு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். மனம் பதைக்கிறது.


3023.மன்னார்குடி லெக்ஷ்மி காலனியில் 10 வருடங்கள், கணபதிவிலாஸில் 6 வருடங்கள், செயின்ட் ஜோஸப்பில் 4 வருடங்கள். பாமினி ஆறு தெரியும். மன்னார்குடிக்கு சில மாதங்கள் முன்பு சென்றேன். கணபதி விலாஸும் லெக்ஷ்மி காலனியும் நினைவுச் சின்னங்கள் போல் எச்சங்களோடு நின்றன, என்னைப் பார்க்க வேண்டும் என்று உயிரைக் கையில் பிடித்திருந்தது போல. அன்றே கிளம்பி விட்டோம் இருக்க முடியாமல். 

யூ டியூபில் 261 - 270 வீடியோக்கள். திருப்புகழ்

 261.திருப்புகழ் -  55 l பிறவியான சடமிரங்கி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MvQfrBJnZOk


#திருப்புகழ், #பிறவியானசடமிரங்கி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #PIRAVIYANASADAMIRANGI #THENAMMAILAKSHMANAN,



262.திருப்புகழ் - 56  l ஒருபது மிருபது அறுபது l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Xf5VqT-0mC0


#திருப்புகழ், #ஒருபதுமிருபதுஅறுபது, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH #ORUBATHUMIRUPATHUARUPATHU, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 12 செப்டம்பர், 2022

அறம் செய விரும்பு - ஒரு பக்கக் கதை 2 ( சிறார் சிறுகதைகள்)

அறம் செய விரும்பு

ஆரண்யா என்னும் காட்டில் ஒரு செம்போத்துப் பறவை வசித்து வந்தது. காலையில் எழுந்ததும் அது சூரியக் குளியலாடும். அந்தப் பறவை வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஆமை வந்து சேர்ந்தது. நாளும் பொழுதும் இந்தச் செம்போத்து ஆடிப்பாடித் தன்னுடைய உணவை வேட்டையாடி உண்ணும். ஆனால் இந்த ஆமையோ வயதான காரணத்தால் உணவு கிட்டாமல் நாளும் பொழுதும் வாடி வந்தது. உணவு கிட்டாமல் ஏக்கத்துடன் அது இந்தச் செம்போத்துப் பறவையைப் பார்த்துப் பெருமூச்சு விடும்.

யூ ட்யூபில் 251 - 260 வீடியோக்கள். திருப்புகழ்

 251.திருப்புகழ் - 45 l கூர்வேல் பழித்த விழியாலே l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=SoYEbUcKQS4


#திருப்புகழ், #கூர்வேல்பழித்தவிழியாலே, #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH, #KOORVEL, #THENAMMAILAKSHMANAN,



252.திருப்புகழ் - 46  l குசமாகி யாருமலை l தேனம்மை லெக்ஷ்மணன்


https://www.youtube.com/watch?v=udHzC5Y_Bj4


#திருப்புகழ்,  #குசமாகியாருமலை #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #KUSAMAGIYARUMALAI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 8 செப்டம்பர், 2022

யூ ட்யூபில் 241 - 250 பாடல்கள். திருப்புகழ்

 241.திருப்புகழ் - 35 l இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=FMXtcVyxqe8


#திருப்புகழ்,  #இருவினைஅஞ்சவருவினைகெஞ்ச, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #IRUVINAIANJA, #THENAMMAILAKSHMANAN,



242.திருப்புகழ் - 36  l அகரமுமாகி அதிபனுமாகி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yEQh9I4scWY


#திருப்புகழ், #அகரமுமாகிஅதிபனுமாகி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #AGARAMUMAGI, #THENAMMAILAKSHMANAN,

த மு எ ச மேதின மாநாடும் ”நற்றமிழ் நங்கை” விருதும்

மேதினத்தில் த மு எ சவின் காரைக்குடி கிளை மாவட்ட மாநாடு நடந்தது. அதில் என்னுடன் காரைக்குடியைச் சேர்ந்த 15 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கினார்கள். நன்றி த மு எ சங்கம். 






 மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் காரைக்குடி த மு எ க சங்கத்தின் கிளை மாநாட்டில் தோழர்கள். 

தோழர் திரு. தமிழ்க்கனல் அவர்களின் எழுச்சிமிகு பாடலோடு ஆரம்பித்தது நிகழ்வு. 

தோழர் திரு. நாகநாதன் & தோழர் திரு. சிவானந்தத்தின் வரவேற்பு உரை. 

தோழர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் விழா மிகச் சிறப்பாக நடந்தது. "நற்றமிழ் நங்கை" என்ற விருது பெற்றேன். நன்றி தோழர்களே

புதன், 7 செப்டம்பர், 2022

குடி அழைப்பும் கல்யாணப் படைப்பும்

172.


1981.பெண் சொல்லிக் கொள்வது – பெண் தன் தாய் வீட்டினர், தாயாதி பங்காளிகளிடம் சொல்லிக் கொள்ள வேண்டும். விரித்திருக்கும் பாயில் பெண் கிழக்கு முகமாக வெற்றிலை பாக்குத் தாம்பாளத்துடன் நின்று ஒவ்வொரு உறவினரிடமும் அதைக் கொடுத்துக் கும்பிட்டு விழுந்து வாங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டும்.


1982.குடிஅழைப்பு – பெண் சொல்லிக் கொண்டதும் மணமகளை மாப்பிள்ளையின் வலது பக்கம் நடுவீட்டுப் பத்தியில் நிற்கவைத்து விளக்கேற்றி அப்பத்தாள் அழகு ஆலாத்தி எடுத்து விபூதி பூசி அனுப்பி வைக்க வேண்டும். இது சமயம் பெண்ணின் தாயார் பால் பானை கையில் கொண்டு வர வேண்டும்.

யூ ட்யூபில் 231 - 240 வீடியோக்கள். திருப்புகழ்

 231.திருப்புகழ் - 25 l கொங்கைகள் குலுங்கவளை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=iZJZw7FQu-I


#திருப்புகழ்  #கொங்கைகள்குலுங்கவளை #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH #KONGAIKALKULUNGAVALAI #THENAMMAILAKSHMANAN



232.திருப்புகழ் - 26 l ஆதிமுதனாளி னென்றன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8Z5XIOPNJzg


#திருப்புகழ்  #ஆதிமுதனாளினென்றன்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH  #AADHIMUTHANALILNENDRAN #THENAMMAILAKSHMANAN 

திங்கள், 5 செப்டம்பர், 2022

ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்.

3001. 2019 இல் எடுத்த ஃபோட்டோதான். 😉 ஜெர்மனியில் புதிய தலைமுறை !!!


3002. இதுக்குப் பேர் ஏடி லேனேவாலா.. அப்பிடின்னா என்னன்னு சொல்லுங்க.. 

யூ ட்யூபில் 221 -230 வீடியோக்கள். திருப்புகழ்

221.திருப்புகழ் - 15 l பக்தியால் யானுனைப் பலகாலும் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Dt6KN5iMuX4


#திருப்புகழ் #பக்தியால்யானுனைப்பலகாலும் #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZ #BAKTHIYALYAANUNAIPPALAKALUM #THENAMMAILAKSHMANAN



222.திருப்புகழ் 16 l அல்லில் நேருமி அதுதானும் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=f0nN4XIC8S0


#திருப்புகழ்  #அல்லில்நேருமிஅதுதானும்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH #ALLILNERUMIAATHUTHANUM #THENAMMAILAKSMANAN

சனி, 3 செப்டம்பர், 2022

யூ ட்யூபில் 211 - 220 வீடியோக்கள். திருப்புகழ்

211.திருப்புகழ் - 5 l வரியார் கருங்கண் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BYydtLr0JF0


#திருப்புகழ்  #வரியார்கருங்கண் #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH #VARIYARKARUNGAN #THENAMMAILAKSHMANAN



212.திருப்புகழ் - 6 l உலகபசு பாசதொந்த l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=pCZOdh8x1w0


#திருப்புகழ்  #உலகபசுபாசதொந்த #தேனம்மைலெக்ஷ்மணன்

#THIRUPPUGAZH #ULAGAPASUPASATHONTHA #THENAMMAILAKSHMANAN

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

இராவண காவியம் - தமிழகக்காண்டம் , ஒரு அறிமுகம்.

இராவண காவியம்

 

1.பாயிரம்

தமிழ்த்தாய், தமிழகம், தமிழர், தமிழ்மொழிக்குத் தொண்டு செய்த புலவர்களை வாழ்த்தி ஆரம்பிக்கிறது இராவண காவியம். இக்காவியத்தின் முதற்பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்தில் இராமாயணத்தில் ”உலகம் யாவையும் என்று ஆரம்பித்திருப்பது போல உலக மூமையா “என்று ஆரம்பித்துள்ளார். இதுவே காப்பிய மரபும் கூட.

உலகெங்கிலுமுள்ள மக்கள் பேச்சு மொழி அறியாமல் சைகை மொழி காட்டி வாழ்ந்திருந்த ஆதி காலத்திலேயே பல்வேறு கலைச் செல்வங்களோடு இலங்கி இன்றைக்குத் தானும் ஒரு மொழி என்று சொல்லப்படுகின்ற மொழிக்கெல்லாம் தலைமையாய் விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

தமிழ் மொழியிலிருந்து பிறந்து செருக்குடன் உலகினர் முன் உலா வந்த பல மொழிகள் வீழ்ந்து படவும் இன்றும் இளமையுடன் தனக்குவமை இல்லாத அழகோடு சிறந்து விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

யூ ட்யூபில் 201 - 210 வீடியோக்கள். - திருப்புகழ்

201.கொப்புடையம்மன் போற்றி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=iJyYaZR9Mz0


#கொப்புடையம்மன்போற்றி #தேனம்மைலெக்ஷ்மணன்

#KOPPUDAIYAMMANPOTRI #THENAMMAILAKSHMANAN



202.64 அடி இராமாயணம் l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vCZcKPgHhNQ


#64அடிஇராமாயணம்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#64LINESRAMAYANA  #THENAMMAILAKSHMANAN

வியாழன், 1 செப்டம்பர், 2022

குழந்தைகள் பாதுகாப்பும் பெற்றோர் பராமரிப்பும்

 குழந்தைகள் பாதுகாப்பும் பெற்றோர் பராமரிப்பும்


ஜூன் 1 உலக பெற்றோர் தினம். குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் ஜூன் 12. முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் 15. ஜூன் மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம், இப்பிடி ஜூன் மாதம் பூராவும் குடும்ப அமைப்பின் முக்கியக் காரணிகளான குழந்தைகள், பெற்றோர், முதியோர் ஆகியோரை மையப்படுத்தியே அமைகிறது.

உலகெங்கும் 150 மில்லியன் குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழிலாளிகளாகப் பணி செய்கிறார்கள். சாலையோரக் கடைகள், ஹோட்டல்களில் பணிபுரிதல், கட்டிடத்தொழில், சுரங்கவேலை, தோட்ட வேலை, முறுக்கு விற்றல் போன்றவற்றுக்குக் கொத்தடிமைகளாக வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுதல், பெரியவர்கள் அதிகம் கூலி கேட்கும் வேலைகளுக்குக் குறைந்த சம்பளத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புகையிலை மது போதைப்பொருள் விற்கச் செய்வது , சூதாட்ட க்ளப், வீடுகளில் குழந்தைத் தொழிலாளியாகப் பணி செய்வது, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலை, வீடியோ கேம்ஸ் & படங்களில் நடிக்க வைத்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தல் ஆகியன.

யூ ட்யூபில் 191 - 200 வீடியோக்கள்.

 191.மயில் வந்து ஆடுது  l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=d6XTi92-puw


#மயில்வந்துஆடுது  #தேனம்மைலெக்ஷ்மணன்

#MAYILVANTHUAADUTHU #THENAMMAILAKSHMANAN



192.பவானியம்மன் துதி l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/llCqgntbCb8


#பவானியம்மன்துதி #தேனம்மைலெக்ஷ்மணன்

#BHAVANIYAMMANTHUTHI #THENAMMAILAKSHMANAN


Related Posts Plugin for WordPress, Blogger...