3041.சில்வர்ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெளியான "நன்னெறிக் கதைகள்" என்ற என்னுடைய இரு நூல்களுக்கு இன்றைய தினமலரில் நூல் மதிப்புரை வெளியாகி உள்ளது. நூலின் விலை ரூ. 70/- . இந்நூல்களைப் பெற இந்த வாட்ஸப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். 73059 10955. நன்றி.
3042.கற்பூரவல்லி, புதினா & துளசி.. இன்னொன்னு பேர் என்னன்னு தெரில.. ஆனா கசாயமேதான்..
3043.கோல புக்கும் வந்திருக்கு. பாரதி பதிப்பகத்துல..



