எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2022

நித்யகல்யாணி

நித்யகல்யாணி

“தாத்தா..தாத்தா எங்கே இருக்கீங்க “என்றபடி வீட்டுக்குள் ஓடி வந்தாள் கல்யாணி. ஸ்ரீவாரி அபார்ட்மெண்டில் இருக்கும் குட்டி சுட்டிகள் எல்லாம் இன்னும் வெளியில் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தன.

“ என்னடா கல்யாணி.. இங்கே பால்கனியில் இருக்கேன். இங்கவாடா குட்டி “ என்றார் நித்யானந்தன். ஓடிப்போய் ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கல்யாணி. வங்கி ஒன்றில் தணிக்கையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த நித்யானந்தனுக்கு வயது எழுபது.

”டிவியில் சுதந்திர தின அணிவகுப்பு வருது தாத்தா பார்க்கலாம் வாங்க.”. டிவியில் அணிவகுப்பு சோஷியல் டிஸ்டன்ஸிங் படி நடந்து கொண்டிருந்தது. ”லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் என மார்ச் ஃபாஸ்ட் பழகியபடி தாத்தாவின் கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

மாஸ்க் அணிந்த வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த தாத்தா “வருஷாவருஷம் உங்க ஸ்கூல் மார்ச் ஃபாஸ்ட்ல, கலை நிகழ்ச்சிகள்ல எல்லாம் கலந்துப்பே. இந்த வருஷம் கொரோனா வந்து கெடுத்துருச்சு “ என்றார் பேத்தியின் தலையை வாஞ்சையாகத் தடவியபடி.

யூ ட்யூபில் 831 - 840 வீடியோக்கள்.

 831.பினாங்கு தண்ணீர்மலையான் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JTuZMV6NRLE


#பினாங்கு, #தண்ணீர்மலையான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PINANG, #THANEERMALAIYAN, #THENAMMAILAKSHMANAN,832.ஓம் சக்தி அம்மா l ராமசாமி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yQuhw2tukGc


#ஓம்சக்திஅம்மா, #ராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன் 

#OMSAKTHI, #RAMASAMY, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 23 டிசம்பர், 2022

கருப்பை நம் உயிர்ப்பை - 1. பெண்ணின் உடல் நலம்.

கருப்பை நம் உயிர்ப்பை


பெண்ணின் உடல் நலம்.

பெண்ணின் உடல் நலம் என்பது ஒரு குடும்பத்தின் உயிர்நாடியைப் போன்றது. பெண்ணின் உடல் நலம் சீராக இருந்தால்தான் குடும்பம் சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு மனிதரும் பெண்ணின் உடல் அமைப்புப் பற்றியும் அவளின் உடல் உபாதைகள் பற்றியும் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. இன்றும் குடும்ப அமைப்பு சிறந்தோங்கும் இந்தியச் சூழலில் பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, பெண்ணைப் பேணிக்காப்பதும் அவசியம்.

கருப்பை நமது உயிர்ப்பை. ஏன் அப்படி? பத்து மாதம் ஒரு கருவை உயிருடன் சுமந்து உலகுக்கு அளிப்பதாலே அது உயிரைத் தாங்கி இருக்கும் உயிர்ப்பை. ஒரு பெண் பூப்படைந்தவுடனே சில வீடுகளில் திருமணத்தை நடத்தி விடுவார்கள். ஒரு மலர் மலர்ந்தவுடன் கசக்கி முகர்வதைப் போன்றது அது. பூப்படைந்து ஆறு வருடம் கழித்த பின்புதான் அப்பெண்ணின் கருப்பை குழந்தையைச் சுமக்கத் தேவையான அளவு பக்குவப்படும். அப்போதுதான் பிறக்கும் குழந்தைகளும் எந்த ஊனமும் இல்லாமல் முழுமையான குழந்தையாய்ப் பிறக்கும்.

யூ ட்யூபில் 821 - 830 வீடியோக்கள். கோலங்கள்.

 821.கோலங்கள் - 51 l நரசிம்மர் ஜெயந்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/B2Op1oXGTT0


#கோலங்கள், #நரசிம்மர்ஜெயந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #NARASIMMARJAYANTHI, #THENAMMAILAKSHMANAN,822.கோலங்கள் - 52 l நரசிம்மர் ஜெயந்தி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rOD8J-4k5eU


#கோலங்கள், #நரசிம்மர்ஜெயந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #NARASIMMARJAYANTHI, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 22 டிசம்பர், 2022

கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்

 கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்


ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரும்போது அதைச் சமாளிக்கமுடியாவிட்டால் யாருக்குமே கோபம் வருவது இயல்பு. அப்படி ஒருவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்கப் பிரச்சனைகளும் பூதாகாரமாகும். அதேபோல் சிந்தித்துக் கையாண்டால் அதே பிரச்சனைகளே புழுப்போலச் சிறுத்துப் போய்விடும் என்பதற்கு உதாரணமாக கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஒருமுறை கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. மாலை முடிந்து இரவும் தொடங்கியது. சில்வண்டுகளின் கீச் கீச் சத்தங்களும் விஷப் பூச்சிகளின் ரீங்காரங்களும் கொடிய வனவிலங்குகளின் உறுமல்களும் பிளிறல்களும் வனத்தை அதிரடித்துக் கொண்டிருந்தன.

நாலாபக்கமும் பார்த்தபடி சென்ற அவர்கள் இரவு சூழ்ந்ததும் அக்கானகத்திலேயே உறங்கி மறுநாள் காலை பயணத்தைத் தொடர நினைத்தனர். இத்தனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் மத்தியில் மூவரும் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதனால் மூன்று ஜாமங்களிலும் மூவரில் ஒருவர் விழித்திருந்து மற்ற இருவரைக் காவல் காக்க முடிவு செய்தனர்.

யூ ட்யூபில் 811 - 820 வீடியோக்கள்

811.Siddhu dont like soft toys. :)

https://www.youtube.com/shorts/13m0HBjYapA


#சித்தேஷ், #சித்து, #தேனம்மைலெக்ஷ்மணன், 

#SIDDHU, #SIDDESH, #THENAMMAILAKSHMANAN,812.திருப்புகழ்_95/95  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=uYNfT8SOVoM


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 21 டிசம்பர், 2022

கார்த்திகை தீபம் & முருகன் கோலங்கள்

கார்த்திகை தீபம் & முருகன் கோலங்கள் இந்தக் கோலங்கள்  8.12.2022 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை

யூ ட்யூபில் 801 - 810 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

 801.அழகர் கோயில் l தொ பரமசிவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Fl-82Px29W0


#அழகர்கோயில், #தொபரமசிவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ALAGARKOVIL, #THOPARAMASIVAN, #THENAMMAILAKSHMANAN, 802.சுமையா l கனவுப்ரியன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Iyg73DDFBh8


#சுமையா, #கனவுப்ரியன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUMAIYAH, #KANAVUPRIYAN, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்.

 159. 


3161.அப்பத்தாவின் நூற்றாண்டு விழா3162.அப்பா

யூ ட்யூபில் 791 - 800 வீடியோக்கள்.

791.திருப்புகழ்_89/95 l விராலிமலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bFG8_bjvgAA


#திருப்புகழ்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,792.திருப்புகழ்_90/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=50ks5zT3NAU


#திருப்புகழ்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 19 டிசம்பர், 2022

பீஷ்மர் பிறந்த கதை

பீஷ்மர் பிறந்த கதை


மகாபாரதத்தில் புரூ வம்சத்தில் மூத்த புதல்வனாய்ப் பிறந்து தன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசர்கள் வரை வளர்த்தெடுத்த பீஷ்மர் பிறந்த கதை மட்டுமல்ல. அவர் பிழைத்து வாழ்ந்த கதையும் வித்யாசமானது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.

மன்னன் பிரதிபனுக்கு இரு மகன்கள். மூத்தவன் தேவபிக்கு உடற்குறை இருந்ததால் அவனுக்கு இளையவனான சந்தனு முடிசூட்டப்பட்டான். அவனுக்கு முடி சூட்டியதும் மன்னன் பிரதிபன் துறவறம் மேற்கொண்டு காட்டிற்குச் சென்றார். அங்கே ஒரு முறை தன் தந்தையைக் காணச் சென்ற சந்தனு கங்கையை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்.

பார்த்ததுமே அவள் ரூபசௌந்தர்யத்தில் மயங்கித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் கங்கையோ ஒரு நிபந்தனை விதித்தாள். திருமணத்துக்குப் பின் நான் என்ன செய்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கவோ தடுக்கவோ கூடாது. இந்த நிபந்தனையை மீறினால் உங்களை விட்டுப் பிரிந்து போய் விடுவேன்” என எச்சரித்தாள்.

யூ ட்யூபில் 781 - 790 வீடியோக்கள்.

781.ஐயன் பவனி வருதல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ogUoXKucV84


#ஐயப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன், 

#AIYYAPPAN, #THENAMMAILAKSHMANAN,782.திருப்புகழ்_82/95 l  சிதம்பரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Py8gMkfO5wU


#திருப்புகழ், #சிதம்பரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #CHIDAMBARAM, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 17 டிசம்பர், 2022

நடிப்பில் புதிய பாதை உருவாக்கிய பார்த்திபன்

 நடிப்பில் புதிய பாதை உருவாக்கிய பார்த்திபன்


கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே ஹியூஸ் ஆஃப் ஹார்ட் என்னும் ஸ்டூடியோவை நடத்திவந்தார் என்னுடைய தோழியும் ஓவியருமான மீனாக்ஷி மதன். அவருடைய நிறுவனத்தின் ஆண்டு விழாவன்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஓவிய மாணாக்கியருக்குப் பரிசளிக்க நடிகர்கள் எஸ் வி சேகரும், பார்த்திபனும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அனைவரும் எஸ் வி சேகருக்காகக் காத்திருந்தோம்.

ஓவியங்களின் ரசிகரா எனத் தெரியாது. ஆனால் ஒரு சேரில் அமர்ந்து சில கிறுக்கல்களை ஒரு பேப்பரில் வரைந்து கொண்டிருந்தார் முன்பே வந்துவிட்ட நடிகர் பார்த்திபன். குழந்தைகளோடு நின்று நாங்கள் அதை அவதானித்துக் கொண்டிருந்தபோது அவரின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்புத்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

சிறிது நேரத்தில் எஸ். வி சேகர் வந்துவிட இருவரும் குத்து விளக்கேற்றி நிகழ்வைத் துவங்கி வைத்தார்கள். மக்கள் குரல், குறள் டிவி என்று சுற்றிலும் மீடியா கவரேஜ். ஒரு ஓவிய வகுப்பில் இவ்வாறு நடைபெறுவது எனக்குப் புதிதாக இருந்தது. அதற்குப் பிரபலமான நடிகர்கள் பரிசளிக்க வந்ததும்தான்!

யூ ட்யூபில் 771 - 780 வீடியோக்கள். கோலங்கள்.

771.கோலங்கள் - 41 l ஐயப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/p8jBzlXDhok


#கோலங்கள், #ஐயப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KOLAM #AIYYAPPAN, #THENAMMAILAKSHMANAN, 772.கோலங்கள் - 42 l ஐயப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OeYpDWatd5c


#கோலங்கள், #ஐயப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KOLAM #AIYYAPPAN, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஐயப்பன் கோலங்கள்

ஐயப்பன் கோலங்கள் 
யூ ட்யூபில் 761 - 770 வீடியோக்கள்.

761.திருப்புகழ்_74/95 l திருவருணை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ei1O8AlnYmI


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,762.திருப்புகழ்_75/95 l திருச்செந்தூர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jb-X_U6bnFs


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 15 டிசம்பர், 2022

ஐப்பசி அன்னாபிஷேகக் கோலங்கள்

ஐப்பசி அன்னாபிஷேகக் கோலங்கள் யூ ட்யூபில் 751 - 760 வீடியோக்கள்.

 751.திருப்புகழ்_66/95 l எட்டுக்குடி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vDKIZnYLzmM


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,752.விநாயக சப்தகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=olMNM-U9mQ4


#விநாயகசப்தகம், #விநாயகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGAR, #VINAYAGARSAPTHAGAM, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 14 டிசம்பர், 2022

அறத்துக்கு அப்பால் நூலில் என் கட்டுரையும்..

 பின்னல்களும் இடைவெளிகளும் என்ற நூலுக்காக நண்பர் திரு ஆரூர் பாஸ்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது. 


///வணக்கம் சகோ.. நலம் தானே.

ஆரூர்

உங்களுடைய கட்டுரை என்னுடைய அறத்துக்கு அப்பால் நூலில் வந்தி்ருக்கிறது. (எழுத்து பிரசுரம்)///

யூ ட்யூபில் 741 -750 வீடியோக்கள்.

741.திருப்புகழ்_58/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ecmju2tajiU


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,

 


742.திருப்புகழ் _59/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YVLTksAXAVc


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH,  #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 13 டிசம்பர், 2022

திருநாவுக்கரசனின் வினைப்பயனைத் திருத்திய திருநாவுக்கரசர்

 திருநாவுக்கரசனின் வினைப்பயனைத் திருத்திய திருநாவுக்கரசர்


சிவனை வணங்குவது பூசிப்பது மட்டுமல்ல சிவனடியார்களையும் சிவ ரூபமாகக் கண்டு வணங்கி அமுது படைத்து வணங்கி வந்தார் ஒருவர். அது மட்டுமல்ல சமயக்குரவர் நால்வருள் ஒருவராக அப்பர் பெருமானின் மேல் கொண்ட பக்தியால் பல்வேறு பொது சேவைகளும் செய்து வந்தார் அவர். அதனால் அவர் பெற்ற பிறவிப் பயனையும் அவர் மகனின் வினைப்பயன் நீங்கியதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

சோழ நாட்டில் திங்களூர் என்றொரு ஊர் இருந்தது. அங்கே அப்பூதி அடிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவனை அல்லும் பகலும் பூசிப்பதோடன்றி சிவனடியார்களையும் சிவன்போலவே பாவித்துப் பக்தியும் ப்ரேமையும் கொண்டிருந்தார். அவர்களுள் முதன்மையாக அவர் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசரிடம் மிகுந்த அன்பு பூண்டிருந்தார்.

யூ ட்யூபில் 731 - 740 வீடியோக்கள். கோலங்கள்.

731.கோலங்கள்_31 l ஐப்பசி அன்னாபிஷேகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jqja8kseedE


#கோலங்கள், #ஐப்பசி, #அன்னாபிஷேகம், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KOLAM, #AIPPASI, #ANNABHISHEGAM, #THENAMMAILAKSHMANAN,732.கோலங்கள்_32 l ஐப்பசி அன்னாபிஷேகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YmaiS2uVTOM


#கோலங்கள், #ஐப்பசி, #அன்னாபிஷேகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AIPPASI, #ANNABHISHEGAM, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 12 டிசம்பர், 2022

நீல நிலா இதழில் வித்தகராக...

 நீல நிலா இதழில் வித்தகராக.. 


நீல நிலா என்றொரு இலக்கியக் காலாண்டிதழ் விருதுநகரிலிருந்து வெளியாகிறது. அதன் ஆசிரியர் திரு. ஷெண்பகராஜன் அவர்கள். 

இந்நூலில் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு முறை அவர் தொடர்பு கொண்டு எனது நூல்களைக் கேட்டிருந்தார். அனுப்பி இருந்தேன். இந்த செப்டம்பர் 2022 காலாண்டிதழில் என்னைப் பற்றி ”வித்தகர்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. 

யூ ட்யூபில் 721 - 730 வீடியோக்கள்.

721.திருப்புகழ்_50/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=n2159Q48E1M


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #THENAMMAILAKSHMANAN,722.திருப்புகழ்_51/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OON5LCX334E


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 8 டிசம்பர், 2022

செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்..

 158.


3141.பூ ஜாடி. மங்கு. Antique.   3 Flamingos (Brand Name ?! )   Enamelware from Czechoslovakia

3142.ஆத்மார்த்தம். கொஞ்சம் கண்கொண்டு பாருங்கள். காது கொடுத்துக் கேளுங்கள். மனிதர்களை மதித்து உரையாடுங்கள்.

யூ ட்யூபில் 711 - 720 வீடியோக்கள்.

 711.திருப்புகழ்_41/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=34Dmh_JMVNk


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#THIRUPPUGAZH, #THENAMMAILAKSHMANAN, 712.திருப்புகழ்_42/95 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sqThvolN4KM


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 5 டிசம்பர், 2022

ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா..

 157. 


3121. தயிர் வைக்கும் மங்குப் பாத்திரம்.3122. At Pamban
யூ ட்யூபில் 701 - 710 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

 701.மருதம்  l வெ தெ மாணிக்கனார் l அகத்திணையின் அகம் l செட்டிநாடும் செந்தமிழும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BEVxvPIZw4E


#மருதம், #வெதெமாணிக்கனார், #அகத்திணையின்அகம், #செட்டிநாடும்செந்தமிழும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MARUTHAM, #VTMANICKAM, #AGATHINAIYINAKAM, #CHETTINADUMSENTHAMIZHUM, #THENAMMAILAKSHMANAN,702.துறைதோறும் கம்பன் l  காரைக்குடி கம்பன் கழகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=xr1dW1CIOCY


#துறைதோறும்கம்பன், #காரைக்குடி, #கம்பன், #கம்பன்கழகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THURAITHORUMKAMBAN, #KARAIKUDI, #KAMBAN, #KAMBANKAZHAGAM, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 1 டிசம்பர், 2022

யூ ட்யூபில் 691 -700 வீடியோக்கள்.

 691.அந்தாதியும் அனுபூதியும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dgKPPBfxIrk


#அந்தாதி, #அனுபூதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANTHATHI, #ANUBOOTHI, #THENAMMAILAKSHMANAN,692.திருப்புகழ்_34/95 l  மதுரை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=q-IYvpjynfI


#திருப்புகழ், #மதுரை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #MADURAI, #THENAMMAILAKSHMANAN, 

Related Posts Plugin for WordPress, Blogger...