எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 ஜூன், 2024

அள்ளித்தரும் அட்சயதிரிதியை

 அள்ளித்தரும் அட்சயதிரிதியை நன்மையையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் நாள் அட்சய திரிதியை. காசியில் அன்னபூரணி பரமேசுவரருக்கே அன்னம் பாலித்த நாள். இன்று அன்னம் போன்ற வெண்மைப் பொருட்களை வாங்குவதை விட  வெண்மை நிற உணவுகளை இறைவனுக்குப் படைத்து இல்லாதோருக்கு வழங்கினால் அன்னபூரணியின் அருளும் விசுவநாதரின் அருளும் பெருகும். உப்பு, அரிசி போன்றவை செல்வச் செழிப்பின் அடையாளங்கள்.  அவற்றோடு இங்கே கூறப்பட்டுள்ள வெண்மை நிற உணவுகளைச் செய்து இறைவனுக்குப் படைத்துத் தானமும் செய்யலாம்,  நாமும் உண்டு மகிழலாம். அள்ள அள்ளக் குறையாமல் நம் அனைவரின் இல்லங்களிலும் உணவு மட்டுமல்ல, உள்ளங்களிலும் பகிர்ந்து உண்ணும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும். நன்மையும் செல்வமும் என்றும் பொலியட்டும். ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும். 

யூ ட்யூபில் 2961 - 2970 வீடியோக்கள்

2961.நரசிம்மர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Jz8irw_uqUE


#நரசிம்மர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NARASIMMARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,2962.இல்லம் வா முருகா l பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/T4bLVZPOM7I


#இல்லம்வாமுருகா, #பழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #PALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 27 ஜூன், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 4.

 7.

எறையாமப் பேசு - சத்தம் போடாமல் பேசு

வறளி - கொடுக்க மனமில்லாதவர், வரட்சியான காய்ந்த மனநிலை. கஞ்சம்

குலதெய்வக் கோவிலில் கொண்டு சேர்த்தல் - சமைந்த காலத்தில் ஒரு பெண்ணை முனி அடித்திருந்தால் இறந்தபின் வீட்டில் அவர்க்குப் படைக்க முடியாது. எனவே குல தெய்வக் கோவிலில் வேளாரிடம் அவரின் பேர் சொல்லிக் கருவறையில் ஆணியடித்துச் சாமியுடன் சேர்த்துவிடுவார்கள்.

ஒய்யக் கொண்டா வீடு - செட்டி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் பேர் உண்டு. இதுவும் ஒரு வீட்டின் பெயர். 

கெம்புக்கல்லு செட்டு - சிவப்புக் கல் பதித்த நகைகள்.

யூ ட்யூபில் 2951 - 2960 வீடியோக்கள்

2951.மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=o2Pd0cQ9YLU


#மலைகளைக்கிள்ளும்எலிகளும்நீராதாரங்களைக்கூறாக்கும்நரிகளும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ENVIRONMENT, #WATER, #MOUNTAIN, #THENAMMAILAKSHMANAN,2952.Dubai Dancing Fountain l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=S_xcod8oF-I


#DubaiDancingFountain, #ThenammaiLakshmanan,

திங்கள், 24 ஜூன், 2024

வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி

 வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி


காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது. , நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா, தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் என எவர்க்ரீன் மெலோடீஸுக்குச் சொந்தக்காரர். இவருடைய பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் டிலைட். வடிவுக்கரசி. 70ஸ்கிட்ஸின் கனவு நாயகி.

பெரிய கண்கள், கொழுமிய மூக்கு, ரைனோ ப்ளாஸ்டிக்குப் பின் நறுக்குத் தெறித்தாற்போல் மாறியது புதுமை. பதிமூன்று வயதிலேயே கதநாயகியானவர். பதிமூன்று ஆண்டுகள்தான் தமிழில் நடித்தார். பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துப் புலி, இங்கிலீஷ் விங்கிலீஷில் நடித்தார். கடைசியாக நடித்த படம் மாம்.

பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா என்று அந்தக் காலத்தில் திருமணமாகவேண்டிய அழகிய பெண்களைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அதிலும் மூக்கு ஆப்பரேஷன் பண்ணுவதற்கு முன்னாடி உள்ள ஸ்ரீதேவி மாதிரி என்பது ஸ்பெஷல். ஏனெனில் அதில்தான் ஸ்ரீதேவியின் குழந்தைத்தனமும் இன்னொஸன்ஸும் அற்புதமாக வெளிப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு அவர் இந்தி(ய) ஸ்ரீதேவி ஆகிவிட்டார். அதேபோல் அழகான தம்பதிகளைக் குறிப்பிடும்போது, ‘கமலும் ஸ்ரீதேவியும் போல ஜோடிப் பொருத்தம்” என்பார்கள்.

யூ ட்யூபில் 2941 - 2950 வீடியோக்கள்

2941.நன்மை தந்து நீ கா l வீயன்னா சேவுகன்செட்டி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=nkpHghgBqqI


#நன்மைதந்துநீகா, #வீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NANMAITHANTHUNEEKAA, #VEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,2942.தித்திக்கும் திருப்புகழ் - 106 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7hDaLBmu2pY


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 20 ஜூன், 2024

18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்

 18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்


கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். பிரசவத்தின் போதும் மிகப்பெரும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு நேரலாம். இரத்தசோகை ஏற்பட்டு வழக்கத்தை விடக் குறைவான இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் நஞ்சு கலக்கவும் கூடும். இதைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், தண்ணீர், நார்ச்சத்து உணவு, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் பதிமூன்று வாரங்களில் அநேக கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. குழந்தையின் குரோமோசோமில் ஏற்படும் சிக்கல்கள், தாயின் ஹார்மோன் பிரச்சனை, தொற்று, உடல்நலக் கோளாறு, புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, போதைப் பொருள் உபயோகம், அதிகப்படியான காஃபின் மற்றும் நச்சுப் பொருள், அதிர்ச்சி, தாயின் வயது, நீரிழிவு நோய், இரத்தம் உறைதல் கோளாறு, குறுகிய கருப்பை வாய் அல்லது அசாதாரண ஒட்டுதல்களுடன் கூடிய கருப்பை, உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசு ஆகிய முக்கியப் பங்கு வகிக்கின்றன.

யூ ட்யூபில் 2931 - 2940 வீடியோக்கள்

2931.தித்திக்கும் திருப்புகழ் - 102 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Dxh3YBwVm54


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2932.சிவபிரான் மலர் வழிபாடு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CnOgInrp-mk


#சிவபிரான்மலர்வழிபாடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVA, #MALARVALIPADU, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 18 ஜூன், 2024

பெண் மொழியும் ஆண் எழுத்தும்

 185.


3681.பறவைப்பார்வையில் படித்தேன். 

பண்பாட்டுச் சிக்கல், மரபு மீறல், பெண் உடல் எழுத்து, ஔவையின் மனமொழி, ஆண்டாள் எழுத்துக்களில் வெளிப்படும் பெண் மனம், திருமங்கையாழ்வார் எழுத்துக்களில் வெளிப்படும் பெண்மொழி போன்றதான ஆண் எழுத்து, குடும்ப அமைப்பில் தாய்மை எனும் பேரில் அடிமைத்தனம், லிங்க மைய வாதம், ஆண் மொழியைச் சிதைத்துப் பெண் தன் உளமொழியில் வெளிப்பட வேண்டியதன் அவசியம், கவிதை எழுதும் மனநிலை வாய்க்கப் பெறுவது பற்றி எல்லாம் அற்புதமான திறனாய்வு செய்திருக்கிறார் சாரதா. 

நன்றி பகிர்வுக்கு சித் சார்.

#பெண்ணிய உளப் பகுப்பாய்வும் பெண் எழுத்தும்.


3682.தேனம்மை ஆச்சியின் எழுத்தில் வள்ளல் அழகப்பர்


யூ ட்யூபில் 2921 - 2930 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2921.The Terminal l Steven Spielberg l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=Yz4IUsdzrzY


#TheTerminal, #StevenSpielberg, #ThenammaiLakshmanan,2922.May I Help You l Shim Soo-yeon l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=IpQT-fZuVg8


#MayIHelpYou, #ShimSoo-yeon, #ThenammaiLakshmanan,

சனி, 15 ஜூன், 2024

விழிப்புணர்வைப் போதித்த அஷ்டவக்கிரர்

 விழிப்புணர்வைப் போதித்த அஷ்டவக்கிரர்


ஒரு மனிதரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து நாம் அவரை எடைபோடுகிறோம். அவருடைய ஞானம், தகுதிகள் ஆகியவற்றை அறியாமல் இத்தவறைப் பெரும்பாலோர் செய்கிறார்கள். மெய்மையைப் போதித்ததால் தந்தையின் சாபம் பெற்று எட்டுக் கோணல்களுடன் பிறந்து ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்துத் தந்தையையும் காப்பாற்றி சாபவிமோசனம் பெற்ற ஒரு முனிவர் பற்றி அறிந்து கொள்வோம்.

உத்தாலக ஆருணி என்ற வேத முனிவருக்கு சுவேதகேது என்ற மகனும் சுஜாதா என்ற மகளும் இருந்தார்கள். வேதம் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வந்தார் உத்தாலகர். இப்பள்ளியில் பயின்று வந்தார் கஹோடர். இவருக்குத் தன் மகள் சுஜாதாவை மணம் முடித்துக் கொடுத்தார் உத்தாலகர்.

யூ ட்யூபில் 2911 - 2920 வீடியோக்கள்.

2911.தித்திக்கும் திருப்புகழ் - 100 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/-Nioi5Wv3rY


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2912.12 ராசிகளுக்குமான பைரவர் ஸ்லோகங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=COiawXuxsVw


#12ராசி, #பைரவர்ஸ்லோகங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#12RASI, #BHAIRAVARSLOGAMS, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 13 ஜூன், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 3

5.

ஆஸ்டின் கார் - அந்தக்காலக் கார் வகைகளில் ஒன்று.

வக்கூடை - மூடி போட்ட பிரம்புக் கூடை

வெளையாட்டுப் பொட்டி வேவு - குழந்தை பிறந்தவுடன் ஆயா வீட்டார் இறக்குவது. இதில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்கம் வெள்ளியிலிருந்து உடை வரை ஆயாவீட்டார் சீராகக் கொடுப்பார்கள். இதற்கு ஆயா வீட்டுப் பங்காளிகளுக்கும் உறவினர்களுக்கும் அப்பத்தா வீட்டில் வடிப்பார்கள். ( விருந்து வைப்பார்கள்)

சிட்டிக - குழந்தைக்கான விளையாட்டுச் சாமான்கள்.

நடவண்டி - குழந்தைகளை நடக்க வைக்க இப்போது வாக்கர் போல அந்தக் காலத்தில் பயன்பட்ட மரத்தால் ஆன நடை வண்டி.

யூ ட்யூபில் 2901 - 2910 வீடியோக்கள்.

2901.தித்திக்கும் திருப்புகழ் - 93 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/0RrEwxeyZMw


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2902.தித்திக்கும் திருப்புகழ் - 94 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/xWVw2_cH5vo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 10 ஜூன், 2024

வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.

 வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.உள்ளம் அழகா இருந்தா ஊரே அழகா இருக்கும். தன் பேரும் அழகா இருக்கும் ஒருத்தரைப் பற்றிச் சொல்லிக்கிட்டே போகலாம். காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றியவர் வள்ளல் அழகப்பர். அவரோட வள்ளல்தன்மைக்கு முன்னாடி கர்ணன் மட்டும்தான் நிக்கமுடியும். தன் கவசத்தைக் கொடுத்த கர்ணன் மாதிரி அரண்மனை போன்ற தனது இல்லத்தைப் பெண்கள் கல்லூரி துவங்கக் கொடுத்தவர்.

கல்விக்கூடம், ஆராய்ச்சிக்கூடம், கட்ட ஏக்கர்கணக்கில் தனது சொந்த நிலத்தை வழங்கியவர். 1943 இலேயே ஒரு லட்சம் ரூபாயை கல்விப்பணிக்காக நன்கொடை வழங்கியவர். இவர் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட 47 ஏ ஆண்டுகள் வாழ்ந்த இவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்கா.

யூ ட்யூபில் 2891 - 2900 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்

2891.அன்பின் ஆறாமொழி l முபீன் ஸாதிகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=aO63GhCYz1w


#அன்பின்ஆறாமொழி, #முபீன்ஸாதிகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANBINAARAMOZHI, #MUEENSATHIGA, #THENAMMAILAKSHMANAN,2892.அமெரிக்காவில் வாழும் நம் இந்திய உறவுகள் l நர்மதா புனிதவேலு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=fsKutdw7YTw


#அமெரிக்காவில்வாழும்நம்இந்தியஉறவுகள்,  #நர்மதாபுனிதவேலு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMERICAVILVALUMWAMINTHIYAURAVUGAL, #NARMADAPUNITHAVELU, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 6 ஜூன், 2024

பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

 184.


3661.மாத்தூர் பிரம்மோத்ஸவம் - கேடகம்


யூ ட்யூபில் 2881 - 2890 வீடியோக்கள்.

2881.திருமங்கலக்குடி l சம்பந்தர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mPvMztuCfIc


#திருமங்கலக்குடி, #சம்பந்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANGALAKUDI, #SAMBANDAR, #THENAMMAILAKSHMANAN,2882.தித்திக்கும் திருப்புகழ் - 88 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=57uM5dI4NdU


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 4 ஜூன், 2024

17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்

 17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது.

 

சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது.

யூ ட்யூபில் 2871 - 2880 வீடியோக்கள்.

2871.தித்திக்கும் திருப்புகழ் - 85 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/CAjgDZXGF0M


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2872.தித்திக்கும் திருப்புகழ் - 82 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bAScIW_sVmo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2873.தித்திக்கும் திருப்புகழ் - 83 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=9qOgIDLe8n0


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2874.நினைத்தது நிறைவேற l நரசிம்மர் 108 போற்றி ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=blCTzihDH58


#நினைத்ததுநிறைவேற, #நரசிம்மர்108போற்றிஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NARASIMMAR, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,2875.சந்திரன் 108 போற்றி ஓம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CT5-mKnU2lU


#சந்திரன், #108போற்றிஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHANDIRAN, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,2876.பைரவர் இருக்க பயம் எதற்கு l  108 போற்றி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Rw7TNRmz9ok


#பைரவர்இருக்கபயம்எதற்கு, #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#BHAIRAVAR, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,2877.தித்திக்கும் திருப்புகழ் - 86 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/SKY3SkOjoi4


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2878.ஸ்ரீ துர்க்காதேவி 108 போற்றி ஓம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6vHJlZnZsls


#ஸ்ரீதுர்க்காதேவி, #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDURGADEVI, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,2879.தித்திக்கும் திருப்புகழ் - 87 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AN2abp2ay2Q


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,2880.நவக்ரஹப் பாடல்கள் l நவக்ரஹ காயத்ரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=visD-PoD5xU


#நவக்ரஹப்பாடல்கள், #நவக்ரஹகாயத்ரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAVAGRAHASONG, #NAVAGRAHAGAYATHRI, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...