எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 மே, 2026

மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்

மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்


    அதிரூபேண வா ஸீதா

அதிகர்வேண ராவண: l

    அதிதானாத் பலிர்பத்த: ஹி

அதி ஸர்வத்ர வர்ஜயேத் ll

யூ ட்யூபில் 5791 - 5800 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5791.திருமந்திரம்  - 481 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/P3Ybl9iu7dw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5792.திருமந்திரம்  - 482 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/SVyjAOE2jcA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 19 மே, 2026

யூ ட்யூபில் 5771 - 5780 வீடியோக்கள்.

5771.ஸ்ரீ தேவி பாகவதம் - 31 l பாவம் நீங்கி நோயற்ற வாழ்வு பெற l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/8R34IROtYUM


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



5772.வேல்முருகா மால்மருகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dO3CSeS-6dY


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

சோகி சிவா - 3

 

3

ய்த்தான் வாங்க வாங்க” என்று சம்பந்தியைப் பார்த்ததும் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டாக முருகப்பன் செட்டியார். கண்கள் கலங்கி இருந்தன. அவுக மனைவி சீதாளும் கண்கலங்க நின்றிருந்தாள்.

அர்த்தசாமம் ஆகியிருந்தது. சில்வண்டுகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சத்தில் மஞ்சளாய் இருந்தது செக்காலை சுகுமாரம்மா ஆஸ்பத்திரி. கைராசிக்கார டாக்டர் என்று பெயர் அந்தம்மாவுக்கு. அநேகமாகத் தாயும் சேயும் நலமாகி அந்தச் சேய்களும் திருமணமாகித் தாயாகி அந்தம்மாவிடமே பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறாக.

“அம்மா எப்பிடியும் காப்பாத்திருவாக . கவலைப்படாதீக. நடராசரும் தாயுமானவரும் தொணையிருப்பாக. எங்க ஆதீனமிளகி ஐயனாரும் உங்க ராங்கியம் கருப்பரும் தலைமாட்டுல காவல் இருப்பாக. “ என்று அவர்கள் இருவரையும் தேற்றினாக ஆவுடையப்பண்ணன்.

யூ ட்யூபில் 5781 - 5790 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள். வினைத்திட்பம்.

5781.தினம் ஒரு திருக்குறள் - 661 l  வினைத்திட்பம்  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-XQXrPVbjBA


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



5782.தினம் ஒரு திருக்குறள் - 662 l  வினைத்திட்பம்  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=v7k6XWe1pNo


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 16 மே, 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 4

 **பப்பு மம்மு பிசைந்து

புஜ்ஜுவுக்கு ஊட்டும்
பாட்டியின் கன்னமெங்கும்
பப்பு மம்மு.


**பாண்டவர்களுக்குப் பன்னிரெண்டு
ராமனுக்குப் பதினான்கு
எனக்கு நானே
விதித்துக் கொள்ளும் ஆரண்யவாசம்
ஆயுள் வரை.

யூ ட்யூபில் 5761 - 5770 வீடியோக்கள். சினிமா பார்வைகள்.

5761.Disconnected l ladies item l Ahalya l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=HUokVqgNi4M


#Disconnected, #LadiesItem, #Ahalya, #ThenammaiLakshmanan,



5762.Is Raat Ki Subah Nahi l Sudhir Mishra l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=JxzwpPyTROA


#IsRaatKiSubahNahi, #SudhirMishra, #ThenammaiLakshmanan,

வியாழன், 14 மே, 2026

கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்

224.


4461.ஜெர்மனியின் செந்தேன் மலர்கள்


யூ ட்யூபில் 5751 - 5760 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

5751.என் வாழ்க்கைப் பயணம் ராஜபாட்டை அல்ல முள்ளில் ரோஜா l முனைவர் சே.குமரப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cWCmpf8ip4A


#குமரப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#BOOKREVIEW, #THENAMMAILAKSHMANAN,



5752.ஆறு நூல்கள் l தேவி நாச்சியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=AEBj34SFMfk


#ஆறுநூல்கள், #தேவிநாச்சியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIXBOOKS, #DEVINACHIYAPPAN, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 13 மே, 2026

யூ ட்யூபில் 5741 - 5750 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5741.திருமந்திரம்  - 471 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/VjLKBr5gQR4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5742.திருமந்திரம்  - 472 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/wvnWxEDBvLY


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 12 மே, 2026

சோகி சிவா - 2

 

2

சிதம்பரம் நடராஜர் கோவிலில் எள் போட்டால் எண்ணெய் விழும் கூட்டம். குங்கிலியத்தைக் காட்டிச் சிரசின்மேல் கரம்கூப்பி வணங்கிக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன் செட்டியார். “தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி” என்று அவுக திருவாசகம் சொல்லச் சொல்ல கூட்டத்தை இடித்துக் கொண்டு காவக்கார செந்திலண்ணன் உள் நுழைந்தார்.

பிரதோஷ உலா புறப்பட்டுக் கொண்டிருந்தார் சிவன். பின்னேயே பிரதோஷ வலம்வர கும்பல் நெருக்கிக் கொண்டிருந்தது. பெருமாளின் சந்நிதியிலிருந்து சிவன் சந்நிதிவரைக்கும் ஒரு கூட்டம் அலைபோலத் தள்ளித் தள்ளித் தள்ளாடிக் கொண்டிருந்தது. தூணைப் பற்றியபடி நின்றுகொண்டிருந்தாக ஆவுடையப்ப செட்டியார்.

யூ ட்யூபில் 5731 - 5740 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள். வினைத்தூய்மை.

5731.தினம் ஒரு திருக்குறள் - 651 l  வினைத்தூய்மை  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vFA6OI0CAjo


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



5732.தினம் ஒரு திருக்குறள் - 652 l  வினைத்தூய்மை  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JVsf6BeITcM


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 11 மே, 2026

யூ ட்யூபில் 5721 - 5730 வீடியோக்கள்.

5721.வீடு விளங்கிடவே l  மா.கண்ணப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=uGXKzuvJ-F4


#வீடுவிளங்கிடவே, #மாகண்ணப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#veeduvilangidavey, #maakannappan, #thenammailakshmanan, 



5722.நாளை வருவதை யார் அறிவார் l  ரெங்கலெ.வள்ளியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=inFi9pP4654


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

சனி, 9 மே, 2026

முதலாம் அத்யாயம் மூன்றாம் ஸ்லோகம்

 முதலாம் அத்யாயம் மூன்றாம் ஸ்லோகம்

 

    தத் அஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி

லோகானாம் ஹிதகாம்யயா l

    யேன விக்ஞாத மாத்ரேண

ஸர்வ ஞானத்வம் ப்ரபத்யதே ll

யூ ட்யூபில் 5711 - 5720 வீடியோக்கள்.

5711.பெங்களூரு ஞானாக்ஷி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=KLaiOieCYco


#பெங்களூருஞானாக்ஷி, #ஸ்ரீராஜராஜேஸ்வரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



5712.நாதத்தால் வென்றிட்ட சீர்காழி கோவிந்தராஜன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=KT_AjTdRBOg


#சீர்காழிகோவிந்தராஜன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#sirkazhigovindarajan, #thenammailakshmanan, 



5713.Kasi Viswanathan Valliappan's MBA Convocation at Trichy IIM l Thenammai Lakshmanan

https://www.youtube.com/shorts/IwbFYxh8ah4


#KasiViswanathanValliappan, #MBAConvocation, #TrichyIIM, #ThenammaiLakshmanan, 



5714.குஜராத் மும்பை ஹைதையில் விநாயகர் சதுர்த்தியும் விசர்ஜனும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6ZZZop_2A2U


#விநாயகர்சதுர்த்தியும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANAPATHI, #THENAMMAILAKSHMANAN,



5715.பழனி பாதயாத்திரை l சொல்லிக் கொள்வது l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1tHgolBa-ow


#பழனிபாதயாத்திரை, #சொல்லிக்கொள்வது, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



5716.டாக்டர் கல்லாறு சதீஷ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=59DGyEMiLro


#டாக்டர்கல்லாறுசதீஷ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#doctorkallarusatheesh, #thenammailakshmanan,



5717.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப் பூ l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OUpNUzZf01s


#கோழிக்கொண்டைப்பூ, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#thenammailakshmanan, 



5718.நல்லூர் கைலாஸப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lhqxHcUEcwk


#நல்லூர்கைலாஸப்பிள்ளையார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANAPATHI, #THENAMMAILAKSHMANAN,



5719.மடிவாலா ஐயப்பன் கோவிலும் செண்டை மேளமும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jpz4FiSYQnM


#மடிவாலாஐயப்பன்கோவில், #செண்டைமேளம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#madiwalaaiyyappantemple, #chendaimelam, #thenammailakshmanan,



5720.வள்ளுவர் கோட்டத்தில் கலைமாமணி விருது விழாவுக்கு முன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=aHvrQ2QECzQ


#வள்ளுவர்கோட்டம்,  #கலைமாமணிவிருதுவிழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KALAIMAMANI, #VALLUVARKOTTAM, #THENAMMAILAKSHMANAN,


வியாழன், 7 மே, 2026

சுயராஜ்ஜியத்தைப் போதித்த ராஜமாதா ஜீஜாபாய் போன்ஸ்லே

சுயராஜ்ஜியத்தைப் போதித்த ராஜமாதா ஜீஜாபாய் போன்ஸ்லே

 

மராட்டியப் பேரரசர் என்றாலே நமக்கு சத்ரபதி சிவாஜிதான் ஞாபகத்துக்கு வருவார்அத்தகைய மாவீரனை உருவாக்கி அவருக்கு சுயராஜ்ஜியத்தின் பெருமையைப் போதித்த அவரின் தாய் ராஜமாதா ஜீஜாபாயின் வீரமும் விவேகமும் வியக்கத்தக்கது.

 

பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் பல்வேறு இந்து சாம்ராஜ்யங்களும் அடிமைப்பட்டுக் கிடந்தனஅக்காலத்தில் யாதவர்கள் மராத்திய க்ஷத்திரியர்களாகஇருந்தார்கள்அந்த வம்சாவளியில் வந்த ஜீஜாபாய் மாபெரும் வீரத்தோடு விளங்கினாள்முகலாயர்களுக்கு அடிமைப்பட்டு வாழும் வாழ்வை அவள் விரும்பவில்லை.

யூ ட்யூபில் 5701 - 5710 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5701.திருமந்திரம்  - 461 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/S2SXLUgk11M


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5702.திருமந்திரம்  - 462 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/VZ4Pa6BX1RE


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 4 மே, 2026

யூ ட்யூபில் 5691 - 5700 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

5691.தினம் ஒரு திருக்குறள் - 641 l  சொல்வன்மை  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Zp6JkArBoKY


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



5692.தினம் ஒரு திருக்குறள் - 642 l  சொல்வன்மை  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=EE3ZRYoAevA


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 2 மே, 2026

கௌரிசங்கமும் கண்டசரமும்

 182.


2081.கழுத்திரு – நகரத்தார் தாலி. மஞ்சள் கயிற்றைக் குறிப்பிட்ட விகிதாச்சாரப்படித் திரித்து அதில் திருமாங்கல்யத்தோடு 36 தங்க உருப்படிகளைக் கோர்த்துத் திருமணத்தின் போது மாப்பிள்ளை மணமகளுக்கு அணிவிக்கும் ஒரு அணிகலன். இதைப் படைப்பு வீடுகளில் வைத்து வணங்குவார்கள். மேலும் சஷ்டியப்தபூர்த்தி, விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றிலும் வாவரசிகள் அணிந்து கொள்வார்கள்.

 

2082.கௌரி சங்கம் – இது உத்திராட்சங்களைத் தங்கத்தால் பிடித்துக் கோர்க்கப்பட்ட ஒரு மாலை. இதில் பெடண்ட் எனப்படும் டாலர் மிகப் பெரிதாக இருக்கும். இதில் சிவசக்தி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி இருப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கும். இதை 60, 70, 80,100 ஆகிய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடும்போது அதைக் கொண்டாடும் ஆண் அணிந்திருப்பார்.  

யூ ட்யூபில் 5681 - 5690 வீடியோக்கள்.

5681.முத்துமாரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/29KXoUX7bRc


#முத்துமாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



5682.அலை பாயுதே கண்ணா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Etu23bFzQto


#அலைபாயுதேகண்ணா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUMAL, #THENAMMAILAKHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...