226.
4501.நாச்சியார்புரம் விநாயகர், தண்டாயுதபாணி & இடும்பன் கோயில்
4502.Yesterday, I had the opportunity to conduct a workshop organized by Rashtriya Uchchadhar Shiksha Abhiyan at the Tamil Department of Alagappa University.
In the first session, I shared with the postgraduate students about my own work and the work of the Tamil writers I have read.
The workshop covered topics such as creating a blog & online ebook publishing.I had the opportunity to share my online and print books in the second session of the workshop.
All the students were very receptive. Many were aware of the blog. Some of them expressed their hope that they would continue to write in it even after this workshop, even though they had started it.
Its a great privilege to shared with them about all the writers I had come across in my reading experience through out these years.
I shared with them everything from translated books, business books, literary books, fiction, non-fiction, stories, poems, articles, novels and short stories, literery magazines, popular magazines, magazines published by foreign Tamils, and feminist writings.
It was a great experience to discuss my book views in this way. Thank you to the Postgraduate Tamil Department of Alagappa University, The , and the Rashtriya Uchchadhar Shiksha Abhiyan. Thank you.
Long live Tamil. May Tamil flourish.
Thenammai Lakshmanan.
4503.The words express the enjoyment you had in conducting the workshop
Continue rocking

4504.
நினைவு நாள் -புதியமாதவி, மும்பைமான்குட்டிகளும் பருந்துகளும் - சந்திரவதனா செல்வகுமாரன், ஜெர்மனி
வீடு -மணிமேகலை சரவணன்.தேவகோட்டை
காயம் - அகிலா , கோயம்பதூர்
மூலம் -தேனம்மைலெக்ஷ்மணன்,காரைக்குடி
சுட்ட மண் - தி.வள்ளி. திருநெல்வேலி.
மனிதம் - முனைவர் கே. கண்ணாத்தாள். காரைக்குடி
உவர்மண் -மன்சூரா பீவி
பூரணக் குட்டி! -இளம்பிறை, திருநெல்வேலி.
யாசகம் -தனலெட்சுமி பாஸ்கரன் , திருச்சி
மாயக் கண்ணன் -ருஃபீனா ராஜ்குமார், திருநெல்வேலி.
ஓடுகாலி டீச்சர் -சப்திகா, கன்யகுமரி
மஞ்சாடி முத்துகள்- குமரி உத்ரா,கன்யகுமரி
வெள்ளையாடைக்காரி -சே .பார்வதி முத்தமிழ், திருநெல்வேலி சுடு கஞ்சி -பாமா இதயகுமார் ,கனடா,
பாப(வ)நாசம் - ஜெ.பி ஜோஸபின் பாபா, திருநெல்வேலி.
இளைதாக முள்மரம் கொல்க -ச.உமா கண்ணன்,கன்யகுமரி
முத்துநகர் மீனவன் ஆரவி -முனைவர் சி ஆன்சி மோள், கன்னியாகுமரி
4505.5. தேனம்மை லெக்ஷ்மணன்
வலைப்பதிவர். இவர் சிறுகதைகள், கவிதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். ஏழுக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை (Blogs) நிர்வகித்து வரும் இவர், 'சும்மா' என்ற பெயரில் எழுதி வருகிறார். இவர் 27க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
• சாதனை அரசிகள்
• அன்ன பட்சி (கவிதைத் தொகுப்பு)
• சிவப்புப் பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)
• பெண் மொழி, பெண் அறம், கீரைகள் (சமையல் குறிப்புகள்)
வளையாபதி, குண்டலகேசி, மற்றும் நீலகேசி போன்ற ஐஞ்சிறுகாப்பியங்களுக்கு உரை எழுதியுள்ளார். இவரது கவிதை அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது 'அன்ன பட்சி' நூலுக்காக திருப்பூர் அரிமா சக்தி விருது போன்ற பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். கல்கி மற்றும் தினமணி போன்ற முன்னணி இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
4506.Happy to share abt my blogging with students of Alagappa College
4507.பேரன் பிறந்தநாள்
4508.அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இன்று கொண்டாடப்பட்ட மகளிர் தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்
4509.காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இன்று கொண்டாடப்பட்ட மகளிர் தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன் .
4510.
மீனம்மா மீனம்மா ..4511.இதை இன்று தான் பார்த்தேன். மகிழ்ச்சி. மிக்க நன்றி. இந்த நூல்களை எங்கு வாங்கினீர்கள்? என அறிய ஆவல்.
மிக்க நன்றி.
வணக்கம்.
மகிழ்ச்சி. நன்றி. இதையும் இன்றுதான் பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்டது போல கதைகளை மீண்டும் நாடகமாக்கியுள்ளேன். காரணம் சிறுவர் நிகழ்ச்சிகளில் நாடகமாக்க வேண்டிய சூழல் வந்ததால். அது பிறருக்கும் பயன்படட்டும் என்றே நூலாக்கம் செய்தேன்.
இந்த நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லையே. எங்கு வாங்கினீர்கள்? அறிய ஆவல்.மிக்க நன்றி.
4512.“ Rashtriya Uchchadhar Shiksha Abhiman” is this Tamil or Sanskrit or Hindi?
--தேசிய உயர்கல்வி அமைப்பு இதுதான் அதன் பொருள். ஹிந்தி.
இதன் மூலமாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் கல்வி மேம்பாட்டிற்காக நிதி அளிக்கப்படுகிறது.
அந்த நிதியைக் கொண்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவரை அழைத்துப் பயிற்சி பட்டறை நடத்தினார்கள்.
என்னைப்போல பல வலைப்பதிவர்கள் இருப்பினும் காரைக்குடியில் நான் இருப்பதாலும் 2009ல் இருந்து வலைப்பதிவராகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் என்னை அழைத்தார்கள்
மூன்று மணி நேரம் வகுப்பு எடுத்தமைக்கு 3000 ரூபாய் கிடைத்தது.
பத்தாயிரம் ரூபாயை குழிபிறை தன்வந்திரிப் பெருமாள் கோவிலுக்கு என் மகன் கொடுத்த 15 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து 25,000 ரூபாயாக வழங்கி விட்டேன். என் படைப்பு வந்தாலும் வராவிட்டாலும் எல்லா நூல்களையும் நான் விரும்பி வாசிப்பேன்.
4513.மீனம்மா மீனம்மா ..
4514.நேற்று அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தேசிய உயர்கல்வித் திட்டம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு இரு அமர்வுகள் நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது.
முதுநிலை மாணவர்களுக்கு என்னுடைய மற்றும் நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாக்கம் பற்றி முதல் அமர்வில் பகிர்ந்து கொண்டேன்.
வலைப்பதிவு உருவாக்குதல், இணைய நூலாக்கம் செய்தல், என்னுடைய இணைய நூல்கள் மற்றும் அச்சு நூல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பயிற்சிப் பட்டறையின் இரண்டாவது அமர்வில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.
மாணவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக உள்வாங்கினார்கள். நிறையப் பேர் வலைப்பூ பற்றி அறிந்திருந்தார்கள். சிலர் வலைப்பூ ஆரம்பித்திருந்தாலும் அதில் தொடர்ந்து எழுதாமல் இருப்பதாகவும் இந்தப் பயிற்சிப் பட்டறைக்குப் பின் தாங்களும் தொடர்ந்து அதில் எழுதி வருவோம் என்றும் கூறி நம்பிக்கையூட்டினார்கள்.
என்னுடைய வாசிப்பனுபவத்தில் நான் அறிந்த அனைத்து எழுத்தாளர்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
மொழியாக்க நூல்கள், வணிக நூல்கள், இலக்கிய நூல்கள், புனைவுகள், அபுனைவுகள், கதை, கவிதை, கட்டுரை, நாவல் மற்றும் சிற்றிலக்கிய நூல்கள், வெகுஜன பத்திரிகைகள், வெளிநாட்டுத் தமிழர்கள் வெளியிடும் பத்திரிகைகள், பெண்ணிய எழுத்துக்கள் ஆகிய அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
இவ்வாறு என்னுடைய நூல் பார்வைகளை முன் வைத்துக் கலந்துரையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தது. நன்றி அழகப்பா பல்கலையின் முதுகலைத் தமிழ்த்துறைக்கும், தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும், தேசிய உயர்கல்வித் திட்டத்துக்கும் நன்றி.
வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
4515.Yesterday, I had the opportunity to conduct a workshop organized by Rashtriya Uchchadhar Shiksha Abhiyan at the Tamil Department of Alagappa University.
In the first session, I shared with the postgraduate students about my own work and the work of the Tamil writers I have read.
The workshop covered topics such as creating a blog & online ebook publishing.I had the opportunity to share my online and print books in the second session of the workshop.
All the students were very receptive. Many were aware of the blog. Some of them expressed their hope that they would continue to write in it even after this workshop, even though they had started it.
Its a great privilege to shared with them about all the writers I had come across in my reading experience through out these years.
I shared with them everything from translated books, business books, literary books, fiction, non-fiction, stories, poems, articles, novels and short stories, literery magazines, popular magazines, magazines published by foreign Tamils, and feminist writings.
It was a great experience to discuss my book views in this way. Thank you to the Postgraduate Tamil Department of Alagappa University, The HODl, and the Rashtriya Uchchadhar Shiksha Abhiyan. Thank you.
Long live Tamil. May Tamil flourish.
4516.Kids PlaySchool
4517.நாச்சியார்புரத்தில் ஒரு வீட்டின் அழகான முகப்பு வாயில்
4518.கோயில் யானை வருகுது..
4519.Black Bear
4520.Happy to share the Workshop about My Creativity, Blogging and Web Book Creation with PH.D students of Alagappa Universities Tamil Department.
டிஸ்கி:-
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
126.
செடிக்கன்னியும் சுயமோகமும்.127.
புஸ்தகாவும் ராயல்டியும்.128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்
140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.
141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்
142. வாளை மீனும் விலாங்கு மீனும்
143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்
144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்
145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்
146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்
147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்
149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்
150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்
151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்
152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்
153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்
154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்
155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்
156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்
157.ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா
158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்
159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்
160.கருணை விழியும் அகத்தின் அழகும்
161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்
162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்
163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்
164.சொற்போரும் நத்தை உலகும்
165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்
166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்
167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்
168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்
169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.
170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்
171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்
172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்
173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்
174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்
175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.
176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.
177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்
178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.
179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்
180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்
181.இசை குடிமானமும் இருபது லட்சமும்
182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும்
183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்
184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்
185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்
186.குபேரனும் யாளி வீரனும்
187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்
188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்
189.மாம வேவும் சேமக் குதிரையும்
190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்
191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்
192.பட்டறிவும் பாகம்பிரியாளும்
193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்
194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்
195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்
196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்
197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்
198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்
199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.
200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்
201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்.
202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்
203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ்
204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்
205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்
207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்
208. செவ்வாயும் புரவி எடுப்பும்
209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்
210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்
211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்
212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்ஷனும்
213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்
214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்
216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்
217.சிக்ரியும் சொல்வனமும்
218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்
219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்
220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்
221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்
222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்
223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்
224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்
225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்
226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)