எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 நவம்பர், 2019

செஸ்டியஸ் பிரமிடும் பித்து நிலையும்.

2381. எங்கே செல்லும் இந்தப் பாதை. யாரோ யாரோ அறிவார் 


2382. Oberhausan railway station il


இளமையிலிருந்து திருமணப் பருவம் குழந்தைகள் முதுமை நிலை வரை உள்ள அழகான சிற்ப அமைப்பு. 




2383. இது எங்கே இருக்குன்னு கமெண்டுங்க 


This is called Pyramid of Cestius, which is in Rome, Italy. Its the only Egyptian pyramid in europe and the legendray tomb of Remus. 

இத்தாலி, ரோம். 

2384. SWISS GUARDS.. இது எங்கன்னு சொல்ல முடியுமா..


2385. நாங்க சைக்கிளுக்கு மாறிட்டோம். அப்ப நீங்க.


2386. போவோமா ஊர்கோலம்.


2387. ரியாத் தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது  ”சூலாட்டுக்குட்டி”  சிறுகதைக்கு ஊக்கப் பரிசு கிடைத்தது. அதோடு விடாமல் என் வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசாக ஆயிரம் ரூபாய்களையும் க்ரெடிட் செய்துள்ளார்கள். நன்றி அன்பின் நல்லுள்ளங்களுக்கு. 

போட்டிகள் நடத்துவதை விட  உரிய நேரத்தில் முடிவுகள் அறிவித்தும் பரிசுத்தொகையை அனுப்பியும் வைத்தது வியக்கத்தக்க செயல். ( பதினைந்து நாட்களுக்கு மேல் இருக்கும் பணம் வந்து, தாமதமான போஸ்டுக்கு மன்னிக்கவும். :) மூன்றாவது ஆண்டாக ஊக்கப்பரிசு வாங்குகிறேன். பரிசுப் பணமும் :)  

இப்போட்டியை நடத்திப் பரிசு வழங்கிய ரியாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் சகோதரர்கள் ஷேக்முகம்மது, ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன். :)

2388 . Babu Pk: இன்றைக்கு ஒரு எதிர்பாரா சந்திப்பு Thenammai Lakshmanan அவர்களுடன்.

நீங்க, தேனம்மை, ஃபேஸ்புக்ல இருக்கீங்கள்ல?

ஆமா, நான் தேனம்மை லெக்‌ஷ்மணன். நீங்க?

என் பேரு பாபு.

ம். சரி வருகிறேன்.

சரி.

அவ்வளவுதான். இதையெல்லாம் சந்திப்பு என்பதா என்றால், ஆம், எத்தனை மணித்துளிகள் பேசினோம் என்பதல்ல, யாரைச் சந்தித்தோம், ஒருவரையொருவர் கண்ணார நோக்கி உள்வாங்கி நோக்கினோம் என்பன கூட சந்திப்புதான்.

சந்தித்தேன்.

Me: நீங்க ஃபேஸ்புக்குல இருக்கீங்களான்னுதான் கேட்டீங்க. என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்குறதா சொல்லலையே. ஒரு சரித்திர சந்திப்பு சாதாரணமாப் போச்சே.. 

என்னது ..கண்ணார நோக்கியா.. ஹாஹா ஆட்டோவில் விடு ஜூட்டுன்னு ஓடிட்டு இருந்தேன். யாரோன்னு நினைச்சு சரியா கூட கவனிக்கலை..

Babu Pk : நோக்குனது நான். 

Me :- hahahahahahaha

2389. Sunshines in the Rhine or Seine


2390. பெற்ற தாயிடம், தேசத் தாயிடம், தமிழ்த்தாயிடம் சரணாகதி ஆவதும் புளகமும் பித்தமும் கொண்டும் ஆண்கவிஞர்கள் கவி இயற்றியிருக்கிறார்கள். பெண் கவிஞர்களில் இத்தகைய பித்து நிலை காணப்படுகிறதா

2391. இதன் பெயர் என்ன.. இராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு கடையில் எடுத்தது.. திருப்புல்லாணியில் என நினைக்கிறேன்.


2392. MERMAID 


2393. TITLIS.




2394. STREET PUPPET PERFORMER


2395. ஓடம் கடல் ஓடும் அது சொல்லும் பொருள் என்ன.


2396. ஓடமும் ஒரு நாள்.


2397. பிள்ளைகளுக்கு நாம பேர் வைக்கிறது எதுக்கு தெரியுமா . 

அவங்க பெண்டாட்டிங்க வந்து வாய் நிறைய பேர் சொல்லி கூப்பிடவும் நாம காது குளிரக் கேக்கவும்தான். 

#பேர் சொல்ல இரு (மருமகப்) பிள்ளை

2398. பாட்டையா கட்டிய குன்றக்குடி வேதபாடசாலையில் இன்று கார்த்திகை சோம வார பூசை

#குன்றக்குடி கீழப் பாடசாலை. அப்போ ரொம்ப பெரிசா இருந்தது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் புதுக் கட்டிட மாடலில் மாமாக்கள் புதிப்பித்தார்கள். இங்கேயும் பழனி பாத யாத்திரை செல்பவர்கள் தங்கிச் செல்வார்கள். இது கீழப் பாடசாலை . வடக்குப் பகுதியில் காளியம்மா கோவில் & சிறுவயல் செல்லும் ரோடு & தாமரைகள் பூத்த அழகான பெரிய கண்மாய் ஒன்றும் உண்டு.

2399. ஒளிந்திருந்தே ரசிக்கும் குன்றக்குடியின் சுப்புலெக்ஷ்மி


2400.வீர மருது சகோதரர்கள் பூங்காவும் இந்திய குடியரசு தினம் நினைவாக 26.1.1950 இல் கட்டப்பட்ட ரேடியோ நிலையமும் - குன்றக்குடி



#குன்றக்குடி பூரா சத்திரமும் மடமும் பாடசாலையும்தான் பழனி போல. இது கோவில் எதிரில் சிறிது தூரத்திலேயே இருக்கு. பழமை எழிலால் என்னைக் கவர்ந்த ஊர் குன்றக்குடி.
அப்பல்லாம் பொதுமக்கள் காலையிலும் மாலையிலும் இங்கே வந்து செய்திகள் கேட்பாங்க. இங்கே ஒரு பெரிய ரேடியோ இந்த அறைக்குள்ளே வைச்சிருப்பாங்க

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

































3 கருத்துகள்:

  1. து என்ன, அது என்ன என்று நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்!  நானென்ன கண்டேன்?   நீங்களே பதில் சொல்லி விடுங்கள்!  அழகிய படங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது.  ரியாத் தமிழ்ச் சங்க போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நிங்கள் சென்றைடமெல்லாம் எக்கே என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் குன்றக்குடி மசமசவென்று நினைவுக்கு வரப்பார்க்கிறது

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா நன்றி ஸ்ரீராம் :)

    ஓகே பாலா சார். மிக்க நன்றி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...