ஜெர்மனி டூயிஸ்பர்க்கில் 2011 இல் நிறுவப்பட்டுள்ளது இந்த அமைப்பு. இது பற்றி முன்பே எழுதி உள்ளேன். இப்போது புகைப்படங்கள் சில.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வியாழன், 27 நவம்பர், 2025
டைகர் & டர்ட்டில் மாஜிக் மவுண்டன்
யூ ட்யூபில் 5061 - 5070 வீடியோக்கள்
5061.நவக்ரகக் கோயில்களும் ஸ்தலங்களும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=jVeLCTJ_Ykk
#நவக்ரகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAVAGRAHAM, #THENAMMAILAKSHMANAN,
5062.வெள்ளிக்கிழமை விரத மகிமை l ஸ்ரீ தேவி ஸ்தோத்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=P5DhSXTwq2U
#வெள்ளிக்கிழமைவிரதமகிமை. #ஸ்ரீதேவிஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIDEVISTOTRAM, #THENAMMAILAKSHMANAN,
செவ்வாய், 25 நவம்பர், 2025
கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
214.
4261.அப்பத்தாளுக்கு வீடுதான் முக்கியம். இந்த வீட்டுக்காகத்தான் இதக் கட்டிக் காப்பாத்தத்தான் அவுகள கட்டி வைச்சிருக்காக, அதுனால நாங்க சொன்னா எல்லாம் கேக்க மாட்டாக.
4262.Neuenburg's car parking lot!!
திங்கள், 24 நவம்பர், 2025
யூ ட்யூபில் 5051 - 5060 வீடியோக்கள்
5051.அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=nx9o9FspZRE
#அஃகன்னாஅமைப்பு, #தமிழ்த்தாய்திருக்கோயில் #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THAMILTHAITEMPLE, #KARAIKUDI, #THENAMMAILAKSHMANAN,
5052.உப்பிலியப்பன் கோயிலில் சிரவணம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZboIPZYfBAo
#உப்பிலியப்பன்கோயிலில்சிரவணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRAVANAM, #UPPILIAPPANTEMPLE, #THENAMMAILAKSHMANAN,
புதன், 19 நவம்பர், 2025
யூ ட்யூபில் 5031 - 5040 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
5031.திருமந்திரம் - 301 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GkWQUwxNb4Y
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5032.திருமந்திரம் - 302 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/yRdz8Dvomkg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
செவ்வாய், 18 நவம்பர், 2025
யூ ட்யூபில் 5021 - 5030 வீடியோக்கள்
5021.ஸ்ரீ தேவி பாகவதம்lகடன் நிவாரணம்lமனச்சாந்திl கன்னிப்பெண்களுக்குத் திருமணம் நடக்கl தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/ppjGxVYZmUo
#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,
5022.ஸ்ரீ தேவி பாகவதம் l ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/4rgXgtqTWC0
#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,
ஞாயிறு, 16 நவம்பர், 2025
இப்படியும் சாதிக்கலாம் நூல் வெளியீட்டுப் புகைப்படங்கள்
சென்னை அம்பத்தூர் மகளிர் சங்கமும் நகரத்தார் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நிகழ்த்திய பெண்மையைப் போற்றுவோம் நிகழ்வில் எனது இப்படியும் சாதிக்கலாம் என்ற நூல் வெளியிடப்பட்டது.
நூலை ஆக்கம் செய்து வெளியிட்டமைக்கு நன்றி நூல் குடில் பதிப்பகம் திரு மெய்யப்பன் மற்றும் அம்பத்தூர் நகரத்தார் மகளிர் சங்கத் தலைவி திருமதி வள்ளி பழனியப்பன்.
யூ ட்யூபில் 5011 - 5020 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்
5011.Interceptor l Matthew Reilley l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=vuTjKlLxYSw
#Interceptor, #MatthewReilley, #ThenammaiLakshmanan,
5012.Ice Road: Vengeance l Jonathan Hensleigh l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=XzTo_SgUC8A
#IceRoadVengeance, #JonathanHensleigh,#ThenammaiLakshmanan,
சனி, 15 நவம்பர், 2025
யூ ட்யூபில் 5001 - 5010 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
5001.திருமந்திரம் - 291 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/-jETJeIgDgI
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5002.திருமந்திரம் - 292 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/2Knn75GS5d0
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
வியாழன், 13 நவம்பர், 2025
அன்னபட்சியும் அல்பட்ரோஸும்
அன்னபட்சி வெளியீட்டு நிகழ்வின் பின் அகநாழிகைபுத்தக நிலையத்தில் அதற்கான ஒரு நூல் விமர்சனக் கூட்டம் நடந்தது. அதன் சிறப்புப் பேச்சாளர்கள் முனைவர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள் திரு இளங்கோவும், திரு. செல்வகுமாரும். அனைவரும் சிறப்பாக உரையாற்றினர்.
செவ்வாய், 11 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4981 - 4990 வீடியோக்கள்
4981.பூ பூவை பூஜை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=GcApOwCCZvc
#பூபூவைபூஜை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#FLOWERS, #THENAMMAILAKSHMANAN,
4982.நாராயணன் O M S l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=RB_o9nOJlks
#நாராயணன்OMS, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NARAYANANOMS, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 10 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4971 - 4980 வீடியோக்கள்.
4971.நீயே என் வாழ்வுக்கு கதியானவன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GJzABpWa4Lc
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
4972.ஆடுக காவடி ஆடுகவே l ப.நாச்சம்மை l ப.இராமநாதன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/2XaKzKAHtCo
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
ஞாயிறு, 9 நவம்பர், 2025
சங்கரன் கோவில், தென்காசி, குற்றாலம்
சங்கரன்கோவில் கோமதி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்பது பல நாள் ஆவல். அது சில வருடங்களுக்குமுன் நிறைவேறியது. கோயிலுக்கு உள்ளேயே புற்று எல்லாம் உள்ளது பிரகாரத்தில். புற்றுமண்ணே பிரசாதமாகும். அம்மனுக்குப் புஷ்பப் பாவாடை என்று சில வேண்டுதல்கள் கேள்விப் பட்டதுண்டு. மிக ஆத்மார்த்தமான தரிசனம்.
வியாழன், 6 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4961 - 4970 வீடியோக்கள். இதிகாசப் புராணக் காப்பியக் கதைகள்.
4961.திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி l இதிகாசப் புராணக் காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=cEGxOEDK2Qs
#இதிகாசபுராணக்காப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#IDHIHASAPURANAKAAPIYAKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
4962.கேட்டதும் கொடுப்பவளே கேட்டதெல்லாம் கொடுப்பவளே lஇதிகாசப் புராணக் காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=LdmxakSQQ1s
#இதிகாசபுராணக்காப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#IDHIHASAPURANAKAAPIYAKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
புதன், 5 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4951 - 4960 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4951.திருமந்திரம் - 281 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/6rshaeytGQ0
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4952.திருமந்திரம் - 282 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/VJhLCuGDI7Y
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 3 நவம்பர், 2025
சம்சாரம் அது மின்சாரம் மனோரமா
சம்சாரம் அது மின்சாரம் மனோரமா
நடிப்புக்காகத் தன்னையே நேர்ந்து கொண்டவர் மனோரமா. அண்ணா, எம்ஜியார், என் டி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். பள்ளத்தூரில் வசித்த காரணத்தால் ஆச்சி எனப் பிரியமாக அனைவராலும் அழைக்கப்பட்டவர். நாயகி, துணை நாயகி, நகைச்சுவை நாயகி எனக் கிட்டத்தட்ட 1500 படங்களிலும் 5000 க்கு மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த சாதனை நாயகி.
1937 மே 26 இல் பிறந்த இவர் 2015 அக்டோபரில் தனது 78 ஆவது வயதில் மறைந்தார். இவருடைய பெயர் கோபிசாந்தா. இவரது கணவர் எம். எஸ். இராமநாதன். மகன் பூபதி. மருமகள் மற்றும் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். தனது பன்னிரெண்டாவது வயதிலிருந்து நாடகங்களில் மனோரமா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். முதலில் எஸ் எஸ் ஆருடன் நடித்திருக்கிறார். ஏன் எம் ஜி யாருடனே ஜோடியாகத் தன் முதல் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அது வெளிவரவில்லை.





