214.
4261.அப்பத்தாளுக்கு வீடுதான் முக்கியம். இந்த வீட்டுக்காகத்தான் இதக் கட்டிக் காப்பாத்தத்தான் அவுகள கட்டி வைச்சிருக்காக, அதுனால நாங்க சொன்னா எல்லாம் கேக்க மாட்டாக.
சொந்தம் கைவிட்டுப் போகக்கூடாது, சொத்து கைவிட்டுப் போகக்கூடாது, நம்ம புள்ளக கருத்தா காப்பாத்துவான்னு ஆசைக்குறிய ஆம்பிள்ளையான் விட்டுப்புட்டு பாசத்துக்குரிய ஐயா ஆயானை விட்டுப்புட்டு அப்பச்சி ஆத்தாளையும் விட்டுப்புட்டு, நமக்குன்னு இருக்கும் மகனை வெறுத்துப் புட்டு எங்க போகப் போறோம் நாம். இருக்கும் போதே கொடுத்திடுவோம்.
####₹₹₹₹####
செட்டிநாட்டு மொழியாக இருந்தாலும் என் பாட்டிகள் வீட்டை கட்டிக்காத்து கொண்டு பூனைகள் மாதிரி வீட்டில் அடைந்து கிடந்து, வீடுதான் கதி என வாழ்ந்தது ஞாபகம் வருகிறது.நானும் என் பாட்டிகளின் நீட்சி தான்.
தேனம்மை நாவல் வாசிப்பில் உள்ளேன். மாலன் அவர்கள் கருத்தை அவருக்கு அனுப்புங்கள். உங்கள் நட்பாக இருப்பார் என நம்புகிறேன்
--நன்றி ஜோஸஃபின் & மணி.
4262.Neuenburg's car parking lot!!
4263.Colmar
4264.கல்யாணம் கச்சேரி
4265.Reached chennai. But first we landed in Bangalore. Then to chennai now.
The pilot told due to thunderstorm we have landed in Bangalore. But in truth there must be lack of feul or some mechanical failure.
From Bangalore to chennai also we reach thiruvottiyur and turn around the sea with entirely tilting of flight with narrow escape & really there is a thunderstorm at chennai
The entire journey was filled with jerks, ups and downs.
ரெண்டு ஏர்போட்டிலும் தலா 10 கிமி பஸ்ஸில் வந்து ஃப்ளைட் எறினோம். இன்னிக்குப் பூரா ஒரே ஓட்டமும் டென்ஷனும்தான். வழியில மேப்பில் அஹமதாபாத் வேற வந்து பயமுறுத்தீருச்சு
But kudos to the pilot of LH 758 who saved our lives.
4266.மேகம்
4267.Smt TL Avl. தாங்கள் சினிமா வையும் விட்டுவைக்கவில்லை. மிக அழகாப் பாடுகிறீர்கள். அருமையாக விமர்சனம் செய்கிறீர்கள் -வசந்தமாளிகை, புதியபறவை. வாழ்த்துக்கள் நன்றி. PLR CH 53.🌹
4268.பிரமிப்பாக இருக்கிறது இன்றைய விமானப் பயணங்கள். இறையருளால் நல்லவிதமாக சென்னை வந்தடைந்தது குறித்து மகிழ்ச்சி தேனு.
4269.பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணம் எழுத்தாளர் திருமதி தேனம்மை லட்சுமணன். பணிச்சுமை மிகுந்த வீட்டு வேலைகளையும் செய்து தினமும் You Tube புலனப் பதிவிடுவது மிகுந்த ஈடுபாடும் உழைப்பும் இருந்தால்தான் முடியும்.
இவரைப்போல நிறையபேர் இந்தக் குழுவில்.
இலக்கியம் படைப்பதோடு சமுதாயப் பணிகளில் தன் குடும்ப நிதியைக் கொட்டிக் கொடுப்பவர் கவிஞர் கல்யாணி ஸ்ரீதர்.
தேசப்பற்றை வளர்ப்பவர் திருமதி சரோஜா சகாதேவன்.
தனக்குள்ள திறமைகளை மேலும் வெளிக்கொணராமல் பிறர் வளர, பிறர் புகழ்பெற உழைப்பவர் கவிஞர் ஸ்ரீதேவி துரைஅரசு.
இன்னும் பலர் இவர்களைப்போல இங்கு.
அடுத்த தலைமுறை இவர்களிடம் பாடம் பயிலவேண்டும்.
அத்தகைய பாடம் சார்ந்ததே அடுத்த நிகழ்ச்சி. சந்திப்போம். 💐🙏
4270. அதனால்தான் இந்த வருடம் கொண்டு போன நூலை கொடுக்கவில்லை. பூரணி மூலமாக கேட்டபோது பல்கலைக்கழகம் செயல்படவில்லை என்று கூறினார் பேராசிரியர் ஸ்வென்வேர்ட்மேன். அதை நான் வெளியிடாமல் இருந்தேன். 😆
2023ல் நான் சென்றபோது அது செயல்பட்டது அதற்கு பிறகு அடுத்த வருடத்தில் இருந்து செயல்படவில்லை
4271.என்னுடைய நூல்களைக் கொடுத்த கொலோன் யூனிவர்சிட்டி பேராசிரியர் ஸ்வென்வேர்ட்ஸ்மேன், இவர்தான். ருமேனியாக்காரர்!
4272.Smt TL Avargal
சரண்யா முதியோர் இல்லத்தின் சிறப்புகளைப்பற்றி மிக அழகாக எடுத்துறைத்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். PLR CH53.👍
***Smt TL Avargal. ஸ்ரீ சத்யாராயணா பூஜா பாடல் நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் PLR CH53
4273.இத்தனை ப்ராண்ட்களில் சிகரெட் கிடைக்குமாம்!
4274.பாட்டியை மிஞ்சிவிடுவான் பேரன்.வாழ்க பல்லாண்டு.
***அப்பத்தாமாதிரி அவனும் நிறைய புத்தகங்கள் படிப்பான்போல
4275.***I think that your grandson is very cute
My wishes to your Grandson


PLR CH 53.
*** Smt TL Avargal. உங்க பேரன் அப்பத்தா மாதிரியே வருவான் போலிருக்கு PLR.
4276.ஜூன் எல் பீட்லர் விருது பெற்ற எழுத்தாளர் திருமதி. கமலா தியாகராஜன் அவர்களுக்குப் பூங்கொத்தும் வாழ்த்துக்களும்.
எந்த விஷயத்தையும் வேரிலிருந்து தொடங்குவது அவர் பாணி. பாம்பனில் கடற்பாசி சேகரிக்கும் பெண், இந்திய, சீன இளையர்கள் வேலைவாய்ப்பின்மையால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கார்களில் பயன்படுத்தும் லித்தியம் அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீமைகள், அதிகரித்துவரும் மருத்துவக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், இவற்றை முன்பே படித்திருக்கிறேன். முகநூலில் அவ்வப்போது பின் தொடர்ந்தும் வருகிறேன்.
"மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதில் பார்வையற்ற பெண்களின் பங்கு" என்ற அவருடைய கட்டுரை ஹைலைட். மீனாட்சி குப்தா உட்பட ஐந்து பெண்களை இவர் பேட்டி எடுத்த விதம் ரசித்தேன்.
ஜெர்மனியில் பல காலங்களுக்கு முன்பே இம்முறை செயல்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். மமோகிராம் செய்ய வசதி இல்லாத இடங்களிலும், இதற்கு அதிக செலவாவதாலும், இப்பெண்களின் சேவை மிக அத்தியாவசியமான ஒன்று.
நற்பணி செய்வதிலும் சமூக சேவையாற்றுவதிலும் முன்னோடியான குடும்பத்தில் பிறந்த அவர் இவ்வாறு சிறப்புற்று திகழ்வது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.
வாழ்த்துக்கள் கமலா தியாகராஜன் உங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடரட்டும்.
அன்புடன் தேனம்மை லட்சுமணன்
மணி மடல்களுக்காக
#அழகான விமர்சனம்...
வாழ்த்து. பாராட்டு..என அனைத்தும் சுமந்துவந்த அரிதான மடல்.
4277.
4278.கொலோனில் ஒரு தோட்டத்தில் குதிரை லாயங்கள்.
4279.வாராவாரம் பேரனுக்காக கொலோன் லைப்ரரியில் மகனும் பேரனும் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த புத்தகங்கள். வீட்டிலுள்ள பேரனின் அறையில் புத்தக அலமாரி. அவனுக்கு வயது 4.
4280.பாட்டையாவின் கார்
டிஸ்கி:-
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
126.
செடிக்கன்னியும் சுயமோகமும்.127.
புஸ்தகாவும் ராயல்டியும்.128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்
140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.
141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்
142. வாளை மீனும் விலாங்கு மீனும்
143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்
144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்
145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்
146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்
147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்
149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்
150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்
151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்
152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்
153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்
154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்
155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்
156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்
157.ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா
158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்
159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்
160.கருணை விழியும் அகத்தின் அழகும்
161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்
162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்
163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்
164.சொற்போரும் நத்தை உலகும்
165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்
166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்
167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்
168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்
169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.
170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்
171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்
172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்
173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்
174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்
175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.
176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.
177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்
178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.
179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்
180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்
181.இசை குடிமானமும் இருபது லட்சமும்
182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும்
183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்
184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்
185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்
186.குபேரனும் யாளி வீரனும்
187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்
188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்
189.மாம வேவும் சேமக் குதிரையும்
190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்
191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்
192.பட்டறிவும் பாகம்பிரியாளும்
193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்
194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்
195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்
196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்
197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்
198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்
199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.
200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்
201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்.
202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்
203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ்
204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்
205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்
207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்
208. செவ்வாயும் புரவி எடுப்பும்
209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்
210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்
211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்
212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்ஷனும்
213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்
214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)