791*வெண்கல தண்ணீர் ஜக், டம்ளர். இதில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லதாம்.
792*டபுள்டெக்கர் பீரோ இல்ல . அட ஒரே பீரோதாங்க. அவ்ளோ உயரமா இருக்கு.
793*பாசி மணிபர்ஸ். பூப்பின்னல்.
அதன் இன்னொரு பக்கம் இரட்டை யானைகள்.
நடுவில் குத்துவிளக்கு !
794*துத்தநாகத் தகரங்கள். பலகாரங்கள் வைக்கலாம். காற்றுப் புகாத டப்பாக்கள்.
795*பாசி பின்னிய பாட்டில். சிவலிங்கம்.
796*இதில் சோகி, தாயம் ( டைஸ் ) போன்ற விளையாடும் பொருட்களைப் போட்டு வைத்திருப்பார்கள்.
இன்னொரு பக்கம். இதில் பூங்கொத்து. இன்னொரு பாட்டிலில் க்ராஸ் டிசைன்ஸ்.
கீழே இரு மனிதர்கள் கூட நிற்கிறார்கள். !
சதுர வேல்.
797*திருமணத்துக்கு மாப்பிள்ளைவீட்டார் வைக்கும் பழத்தட்டுகள், சீர் வரிசைகள் அலங்காரமாய்.
798*இரும்புப் பொட்டகம் - இரும்புப் பெட்டகம் சேஃப்டி லாக்கர். அந்தக் காலத்தியது.
மேலே 799*பேர் விலாசம் பொறிக்கப்பட்டிருந்தது. அதை பெயிண்ட் கொண்டு அழித்திருக்கிறேன் இங்கே போஸ்ட் செய்வதற்காய் :)
ஒரு வீட்டில் 800*இரும்புப் பொட்டக அறையே இருந்தது. கள்வர்கள் பயம் என்பதால் இந்த அறைக்குள் மதிப்பு வாய்ந்த எல்லாவற்றையும் போட்டு பூட்டி வைத்திருப்பார்கள்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

அழகிய கலைப்பொருட்கள். அந்த ஜக் மற்றும் டம்ளர் வெகு அழகு.
பதிலளிநீக்குnandri Venkat sago :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!