காரைக்குடியில் வீடுகளுக்கு விலாசப் பெயர் உண்டு. அதே போல் மிக அழகான பெயர்களாக முத்து விலாசம், லெக்ஷ்மி விலாசம், ராம விலாசம் ( இந்தப் பெயரில் ஒரு தியேட்டரும் முத்துப் பட்டணத்தில் இருந்தது. இப்போது மூடிக்கிடக்கிறது ) இது போல் காரைக்குடியிலும் சுற்று வட்டாரங்களிலும் ( கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஸ்பெஷல் ) ஆயிரம் ஜன்னலார் வீடு, தகரக் கொட்டகை வீடு என்று பல்வேறு அடையாளங்களால் சுட்டப்படும்.
இது முத்து விலாஸ் வீடு.
கானாடு காத்தானில் உள்ள ஒரு வீட்டை ஹெரிடேஜ் ஹோமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் பெயர் நாராயணா இன்ன்.
கோகலே வீடு, சேட்டு வீடு இருக்கும் இந்த ரோட்டில் இந்த மாடிதான் ஒரு காலத்தில் நம்ம பொது நூலகம் இருந்த இடம். இந்த கரண்ட் கம்பத்துக்குப் பக்கத்தில் மாடிப்படிகள் உண்டு. ஏறிச் சென்றால் அங்கே அம்புலி மாமாவிலிருந்து அனைத்து சிறுவர் நூல்களையும் படிக்கலாம்.
சோழபுரம் பங்க்ளா.
அதே. அதே. நடு செண்டர் போஸ்ல :)
தெக்கூரில் ஒரு தகரக் கொட்டகை உள்ள வீடு.
அதே :)
இது லெக்ஷ்மி விலாசா தெரில ஆனால் இங்கே மேல் முகப்பில் லெக்ஷ்மி நின்றுகொண்டிருப்பது தெரிகிறது. இந்த முதல் நிலைவாசலில் விக்டோரியா ராணியும் குதிரைகளும் காவல் பெண்களும் காவலர்களும் இருக்காங்க.
வீட்டில் வெளியே உள்ள நிலைவாசலில் பூரண கும்பத்துடன் கஜலெக்ஷ்மி.
அதே லெக்ஷ்மி வீடு.
கோட்டையூரில் வள்ளல் அழகப்பரின் பேத்தி வள்ளி ஆச்சியின் வீடு. இங்கேதான் நாங்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த செட்டிநாடும் செந்தமிழும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.:)
பிரம்மாண்டமான இரணியூர் நகரத்தார் சத்திரம்.
டிட்டோ
டிட்டோ.
இது இராமவிலாசம் இல்லமான்னு தெரில. ஆனா தர்மநாராயணன் ரோட்டுல எடுத்தேன்.
அதன் பக்கத்து வீடு
ஆத்தி மரத்துக் காளி கோயிலுக்குச் செல்லும் வழியில் இன்னுமொரு வீடு.
இந்த வீட்டின் அருகில் நிறைய செட்டிநாட்டுப் பலகாரக் கடைகள் இருக்கின்றன.
ஒரு வீடு ஒரு நூற்றாண்டு வருமா.??
வள்ளல் அழகப்பர் வீட்டை நூற்றாண்டு இல்லம் என்கிறார்கள். அடிக்கடி பராமரித்துப் பார்த்தால் வரும் என்றே தோன்றுகிறது. ஆனால் அதற்கு நமது மாதாந்திர வருமானம் போதுமா. யானையைக் கட்டித் தீனி போடுவது என்னும் பழமொழி ஞாபகம் வருகிறது. :)
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

ஆஹா, சூப்பரான படங்களுடன் சூப்பரான பதிவு. செட்டிநாடு காரைக்குடி வீடுகள் என்றாலே எனக்கு எப்போதுமே பிரமிப்பும், மகிழ்ச்சிகளும் ஏற்படுவது உண்டு. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅழகிய படங்கள்.... எத்தனை அழகும் பாரம்பரியமும் இந்த வீடுகளில்!
பதிலளிநீக்குராஜா அண்ணாமலையாரின் பங்களாவுக்குச் சென்றிருக்கிறோம் பிரமாண்டம் என்பதே அதுவோ
பதிலளிநீக்குThanks VGK sir
பதிலளிநீக்குThanks Venkat sago
Thanks Bala sir. aam. athuvum ondru. athaipol biramandamana kattidangkal innum pala undu.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!