நான் ஸ்கிரிப்ட் எழுதிய முதல் விளம்பரம்.. ஸ்விஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சிகளி்லும் வருவதாக ஸ்க்ரிப்ட் இயக்குனர் நண்பர் அருண்குமார் தெரிவித்தார்..:)
கவிதை எழுத ப்லாக் ஆரம்பித்தேன். அதைப் படித்து ஒன்றைப் பாடலாக அமைத்தவர் இயக்குனர் நண்பர் செல்வகுமார். அந்தப் பாடல் மகளிர் தின ஸ்பெஷல்.... ஆக வந்தது. நன்றி புதிய வாய்ப்புக்கள் வழங்கும் செல்வாவுக்கும் அருணுக்கும்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.
2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.
valthukkal
பதிலளிநீக்குசந்தோஷம். அன்பான வாழ்த்துக்கள்.vgk
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குGood news Thenammai,congrats
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...நல்ல படைப்புக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் தானே...
பதிலளிநீக்குஅக்கா, கடந்த ஒரு வருடத்தில் உங்கள் வளர்ச்சி - பிரமிக்க வைக்கும் விதத்தில் வந்து கொண்டு இருக்கிறது. பெருமையுடன் - சந்தோஷத்துடன் - வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி சரவணன்., கோபால் சார்., வேலு., ரத்னவேல் ஐயா., முனியப்பன் சார்., இளா., ரெவெரி.,சித்து., ராமலெக்ஷ்மி., டிவிஆர்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!