208.
4141.இப்னு அல் ஹைதம் கண்டுபிடிச்சதா இருக்குமோ
4142.செடியேதான்
தொடர் முயற்சியாளர் தேனம்மைலெக்ஷ்மணன்
தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. பள்ளிப் படிப்பெல்லாம் ராஜமன்னார்குடி. தந்தை பெயர் சபாரெத்தினம், தாயின் பெயர் முத்துக்கருப்பாயி. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. அதுதான் இவரைப் புதிப்பித்த இடம். எம் ஏ சுசீலாம்மா என்ற தமிழன்னை வேதியல் படித்து வந்த இவரின் கவி இயற்றி வரும் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தார்.
கல்லூரியில் நிறைய எழுதித் தியாராஜா பொறியியல் கல்லூரி, யாதவா கல்லூரி, மதுரை மெடிக்கல் காலேஜ், தியாசபிகல் சொஸைட்டி போன்றவற்றில் ஆன் த ஸ்பாட் கவிதைகள் எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்துத் தன் ஆசிரியையைச் சந்தித்தபோது அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதிவருவதாகக் கூறினார். அறுபதைத் தாண்டிய தன் ஆசிரியை ரஷ்ய நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்து வந்ததை, முப்பெரும் விருதுகள் பெற்றதைக் கண்ட இவர் இந்த வயதிலும் அவர் செய்து வரும் சாதனைகளைக் கண்டு பிரமித்தார்.
வயது ஒரு தடையல்ல என்றும் கேட்டால்தான் விரும்பியது கொடுக்கப்படும் என்பதையும் உணர்ந்தார். தன் கிரியா ஊக்கியான ஆசிரியரைப் பின்பற்றி 2009 இல் வலைப்பூ ஆரம்பித்துப் பல்வேறு பத்ரிக்கைகளிலும் எழுதி வருகிறார்.
4311.தமிழ்க் கடவுள் வாலி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=LODuRnhQGGM
#தமிழ்க்கடவுள்வாலி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THAMILKADAVULVALI, #THENAMMAILAKSHMANAN,
4312.கோகுலம், கல்கி, மங்கையர் மலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=vGfs_7qVeIA
#கோகுலம், #கல்கி, #மங்கையர்மலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GOKULAM, #KALKI, #MANGAIYARMALAR, #THENAMMAILAKSHMANAN,
4301.சித்தர்கள் நாமாவளி l 308 சித்தர்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=c4lDKwLQwXI
#சித்தர்கள்நாமாவளி, #308சித்தர்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIDDARGALNAMAVALI, #308SIDDAS, #THENAMMAILAKSHMANAN,
4302.சஸ்த்ர பந்தம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/CRomjXBo2Xo
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
புதுவயல் சரஸ்வதி வித்யாலயாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். அதன் புகைப்படங்கள் இங்கே.
4271.விநாயகர் பாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/EwJiuDhi_Sw
#விநாயகர்பாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VINAYAGA, #THENAMMAILAKSHMANAN,
4272.மந்திர பாராயணம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/iqnDqB2y1aA
#மந்திரபாராயணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#RAMA, #THENAMMAILAKSHMANAN,
4261.சம்பளத்துக்கு சாலரி என்று பெயர் வந்தது எப்படி l மரபும் அறிவியலும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=nVEtO5NXUbI
#சம்பளத்துக்குசாலரிஎன்றுபெயர்வந்ததுஎப்படி, #மரபும்அறிவியலும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MARABUMARIVIYALUM, #THENAMMAILAKSHMANAN,
4262.ஃப்ளாரன்ஸில் தாவீதும் மைக்கேலேஞ்சலோவும் l யூரோப் டூர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=AizBbTMcjOQ
#ஃப்ளாரன்ஸில்தாவீதும்மைக்கேலேஞ்சலோவும், #யூரோப்டூர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#FLORENCE, #DAVID, #MICHELANGELO, #EUROPETOUR, #THENAMMAILAKSHMANAN,
என் மனம் கவர்ந்த பெண்மணி தேனம்மைலெக்ஷ்மணன்
தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. கல்லூரியில் நிறைய எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்து வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதிவருகிறார்.
4251.ஆடுக நடனம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=i5NIVJvKRio
#ஆடுகநடனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
4252.ஸ்ரீ நடராஜ ஸ்தோத்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0kJ_SQb-HLc
#ஸ்ரீநடராஜஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #THENAMMAILAKSHMANAN,
கண்டவராயன் பட்டிக் கோவில் கும்பாபிஷேக மலரில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு அமைந்தது.
குமரேச சதகம் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை அதில் எழுதி உள்ளேன்.
விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி
காசி என்னும் ஆனந்தவனம் பற்றிக் கேள்வியுற்றிருப்பீர்கள். ஒருமுறை இந்த ஆனந்தவனத்திலிருந்து ஒரு வேண்டுகோளினால் மந்த்ராசலத்துக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் விசுவநாதர். எங்கும் உறையும் இறைவனே ஆனாலும் தனக்குப் பிடித்த இடத்தில் கோவில் கொள்வதைத்தான் விரும்புவார் என்பதை காசி மாநகருக்கே அவர் திரும்பி வந்த கதை உணர்த்துகிறது. அது பற்றிப் பார்ப்போம்.
பத்ம கல்பத்தின் போது உலகெங்கும் வறட்சி ஏற்பட்டதால் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கே இனித் தான் படைக்கும் தொழிலில் ஈடுபட முடியுமா என்று நினைக்கும் அளவில் புதிய உயிர்களைத் தோற்றுவிப்பது கடினமாக இருந்தது. அந்த அளவு அழிவின் விளிம்பில் அனைத்து உயிர்களும் உடலைப் பற்றிக் கொண்டிருந்தன.
ஆனந்தவனம் என்னும் காசியும் அதற்கு விதி விலக்கல்ல. இதைக் காப்பாற்ற வல்லவன் யார் என்று பிரம்மா தேடியபோது ரிபுஞ்செயன் என்னும் மன்னன் மிகுந்த அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டிருந்தான்.அந்நகரைக் காப்பாற்ற வல்லவன் என்று பிரம்மா தான் கணித்த மன்னன் அவனுக்குத் திவோதாசா என்று பெயரிட்டு காசிக்கு மன்னனாக இருக்கும்படிக் கூறினார்.
4221.கடவுள் நாமம் காப்பாற்றும் l இதிகாச புராண காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=kj07ySyQV3g
#கடவுள்நாமம்காப்பாற்றும், #இதிகாசபுராணகாப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KADAVULNAMAMKAPPATRUM, #IDHIKASAPURANAKAPPIYAKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
4222.எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் l இதிகாச புராண காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mLtBCewncFw
#எங்கும்நிறைந்திருக்கும்இறைவன், #இதிகாசபுராணகாப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ENKUMNIRAITHRUKKUMIRAIVAN, #ITHIKASAPURANAKAPPIYAKKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,