இரண்டாம் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளும் மலருக்கான கட்டுரைகளும் படைக்க விருப்பமிருக்கிறதா. பின்வரும் தலைப்புகளில் அனுப்பிப் பங்களிப்பு செய்யுங்கள். மெயிலில் வந்ததைப் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.
//////அன்புடையீர், வணக்கம்.

//////அன்புடையீர், வணக்கம்.
முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர்
மாநாடு கடந்த 2011ல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மிகச்
சிறப்பாக நடைபெற்றது. அந்த 3 நாள் மாநாட்டில் சுமார் 300 பேராளர்கள் பங்கேற்றனர்.
இப்பொழுது 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரும் ஜூன் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. விவரங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
நன்றி.
அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.
கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள் 30.4.2017.

கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
பதிலளிநீக்குThanks Venkat sago
பதிலளிநீக்குThanks Jayakumar sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!