புதன், 7 ஏப்ரல், 2010

வலியில் இன்பம்

மழை விட்டும் தூவானம்
மரம் வெட்டிய பின் இலைத்துளி....

வெட்டுப்பட்ட தண்டில் கண்ணீர்ச்
சொட்டுக்களாய் சிதறிய இலைகள்

தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...


நீ ஓடவும் உன்னை ஓடிப் பிடிக்கவுமாய்
ஓய்ந்து விட்டன கால்கள்...

வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...

61 கருத்துகள் :

நேசமித்ரன் சொன்னது…

ஒரு காகிதத்தைப் போல் எரிக்க முடிந்தால்

ஒரு சிகரெட்டை போல் மிதித்து அணைத்து விட முடிந்தால்

அமிலமூற்றி துளிர்ப்பவற்றை கருக்க முடிந்தால்

எவ்வளவு அழகாக இருக்கும் உலகம்
இல்லையா தேனம்மை
:)

Mrs.Menagasathia சொன்னது…

நல்லாயிருக்குக்கா..//மழை விட்டும் தூவானம்
மரம் வெட்டிய பின் .இலைத்துளி....

வெட்டுப்பட்டதண்டில் கண்ணீர்ச்
சொட்டுக்களாய் சிதறிய இலைகள்

தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...// மனதை தொட்ட வரிகள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

"நான்” அழிந்தாலே எல்லாம் சரியாகும்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை

அருமை அருமை சிந்தனை அருமை

நான் என்ற ஒன்றினை அடியோடு அழிக்க அமிலம் ஊற்றலாம் - தவறில்லை.

நல்வாழ்த்துகள் தேனம்மை
நட்புடன் சீனா

தமிழ் உதயம் சொன்னது…

வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...


ஏன் இப்படி.

கவிதைகாக கூட வேண்டாமே.

தமிழ்பாலா சொன்னது…

முதல் இரண்டுவரிகளுக்கும் பிந்தைய இரண்டு வரிகளுக்கும் தொடர்பின்றி தனித்தனியாக நிற்கின்றது இரண்டும் தனித்தனி தலைப்பினில் இருந்தால் அறிவாக >>>>>>>>>>>>>>>>>>>>இருக்கும்சேர்ந்து<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

padma சொன்னது…

வலி தான் ஆனால் அது நம்மை கொல்ல அனுமதிக்க வேண்டாம் தேனம்மை .வலியையும் மீறி வாழ்க்கை இனிது .இதை சொல்ல என்னை விட தகுதியானவர் இல்லை என நினைக்கிறேன் .கால்கள் ஓய்ந்தால் சக்கரம் தேடுவோம் .நானை அழிக்க வேண்டாம்

ஈரோடு கதிர் சொன்னது…

என்னதான் இன்பம் என்று எழுதினாலும்

வலி.... வலிதானே!!!

கவிதை இனிக்கிறது..
கரு ஏனோ வலிக்கிறது

பிரபு . எம் சொன்னது…

//வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...//

வார்த்தைகளில் விசையை உணரமுடிகிறது அக்கா....
இந்த வரிகளைத் தானாகவே தெம்புகூட்டி அழுத்தமாய் வாசிக்கிறது மனம்...

"அழியட்டும் நான் என்ற ஒன்று.."

வழிமொழிவோமே ஒரு குரலாய்...

ரிஷபன் சொன்னது…

நான் அழிவதில்லை.. மாற்றலாம்.. மனசுக்குள்.. பயிற்சியால்..

இராகவன் நைஜிரியா சொன்னது…

அருமை

Chitra சொன்னது…

வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...


..... அக்கா, சீரியஸ் மூட் ல கவிதை எழுதினீங்க போலிருக்கு. :-)

Chitra சொன்னது…

அக்கா, சீரியஸ் மூட் ல கவிதை எழுதினீங்க போலிருக்கு. :-)

வானம்பாடிகள் சொன்னது…

களைச்சுப் போன இயலாமை;)

seemangani சொன்னது…

எடுத்து சொன்னாலும் எரிக்கவே பார்க்கிறது..''நான்''...அருமை தேனக்கா...

மைதிலி கிருஷ்ணன் சொன்னது…

என்ன செய்தாலும் நான் என்ற ஆணவம்... அழியமாட்டேங்குதுன்னு தானே எழுதி இருக்கீங்க... அப்படி தான் எனக்கு புரிந்தது... பதில் சொல்லுங்கள்.

Dr.Rudhran சொன்னது…

வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ..
nothing gets destroyed, all go away perhaps to peek back

ஸ்ரீராம். சொன்னது…

நான் என்ற அகந்தையை அழிக்கும் முயற்சியோ....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சிந்தனை அருமை

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

சுகமான வலி.

துபாய் ராஜா சொன்னது…

'நான்' ஒழிய நல்ல வழி தேடி....

நாய்க்குட்டி மனசு சொன்னது…

தண்டு துடிதுடித்துப் பதுக்கி வைத்திருக்கிறது
உயிரை... மீண்டும் துளிர்க்க...//
தன் தனித்தன்மையை கருகி விடாமல் காத்துக் கொள்ள பெண்ணின் போராட்டம் தான் நினைவுக்கு வருகிறது.

திகழ் சொன்னது…

அருமை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

மிகவும் சிறப்பான சிந்தனை . கவிதை வாயிலாக ஒரு விழிப்புணர்வு .வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் ,மீண்டும் வருவேன் .

சத்ரியன் சொன்னது…

//வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...//

தேனக்கா,

சாத்தியந்தானா என எதிர்க் கேள்வி எழுப்பும் மனதை என்ன செய்யலாம்...?

க.பாலாசி சொன்னது…

எளிமையாய் அமிலம் ஊறின வரிகள்... என்று அழியுமோ இந்த நான்........

அம்பிகா சொன்னது…

நிஜம்மாகவே வலி தரும் கவிதை தான்.
நல்லாயிருக்கு தேனம்மை

ராமலக்ஷ்மி சொன்னது…

//.அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...//

அருமையான சிந்தனை தேனம்மை.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

அருமை

சே.குமார் சொன்னது…

//நீ ஓடவும் உன்னை ஓடிப் பிடிக்கவுமாய்
ஓய்ந்து விட்டன கால்கள்...//

மிகவும் சிறப்பான சிந்தனை .

அக்பர் சொன்னது…

"நான் என்ன சொல்கிறேனென்றால்"

சரி வேணாம்.

நல்லாயிருக்கு அக்கா.

velkannan சொன்னது…

அமிலம் ஊற்றி அழித்தாலும் மீண்டு எழும் போல் தான் இருக்கிறது சிலரின் செய்கை பார்க்கும்போது தேனு
சுயம் உணரும் நல்ல கவிதை

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்லா இருக்கு உங்க கவிதை. மிகவும் அருமை. நான் கொஞ்சம் மாத்தி எழுதலாம்ன்னு நினைக்கின்றென்

வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று...

இதைக் கொஞ்சம் உல்டா பண்ணி,

வேரோடு வெட்டி எறிந்துவிடு...
அமிலம் ஊற்றிவிடு ...அப்போதாவது
அழியட்டும் நான் என்ற ஒன்று

எல்லா நண்மை கொடுத்தும்
என்னைக் கொல்லும் உன்
நன்றி மறத்தலைக் காட்டிலும்
நான் அழிவது மேல்.

இருந்தாலும் உங்க கவிதை டச்சிங். நன்றி.

Muniappan Pakkangal சொன்னது…

Vampire Dracula va vachu Sontha Kavithai-Nice Thenammai.

V.Radhakrishnan சொன்னது…

அருமை.

கவிதன் சொன்னது…

//அழியட்டும் நான் என்ற ஒன்று...//

அருமை!!!

Jaleela சொன்னது…

//அழியட்டும் நான் என்ற ஒன்று...//
ரொம்ப அருமையா எழுதி இருக்கீஙக் தேனக்கா,

நேரமின்மையால் வரமுடியல முடிந்த போது வருகீறேன்

Dr. Srjith. சொன்னது…

அருமை நண்பரே

Jayaraj சொன்னது…

வலி வேறு இன்பம் வேறு

என்று உணர்ந்தால் மட்டுமே

வழியில் இருந்து விடுபட முடியும்

வலியை இன்பம் என்று

உணர்வதால் வலியில் இருந்து

விடுபட முயலலாம்.

arrawinth சொன்னது…

மீண்டும் ஒரு ஆக்ரோஷக் களைப்பு....!
தண்ணீர் குடித்து....
மூச்சுவாங்கி....
கொஞ்சம் இளைப்பாறி .....
இதமான தென்றலில் ... See More
வியர்வை போக்கி....
காலாறி..
கண் தெளிந்து....
எழுந்து....
ம்ம்ம்ம்....
இன்னும் சில தூரம் ....
இல்லையா தெனம்மை?

thenammailakshmanan சொன்னது…

உண்மை நேசன்

நன்றி மேனகா

thenammailakshmanan சொன்னது…

உண்மை ஜமால்

ரமேஷ் அன்புக்கு நன்றி

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீனா சார்.,

நன்றி தமிழ் பாலா ...நல்ல கருத்து

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பத்மா.,

நன்றீ கதிர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பிரபு

நன்றீ ரிஷபன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராகவன்

நன்றி சித்ரா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா

நன்றீ சீமான்கனி

thenammailakshmanan சொன்னது…

நன்றீ மைதிலி

நன்றீ ருத்ரன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ராம்

நன்றி டி வி ஆர்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சை கொ ப.,

நன்றீ துபாய் ராஜா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ராஜ்

நன்றீ திகழ்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பனித்துளி சங்கர்

நன்றீ சத்ரியன்...சாத்தியமாக்க பயிற்சியும் பொறுமையும் தேவை சத்ரியன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பாலாசி

நன்றி அம்பிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ராமலெக்ஷ்மி

நன்றி உழவன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி குமார் ..

நன்றீ அக்பர்,,, சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க

thenammailakshmanan சொன்னது…

உண்மை வேல்கண்ணன்

//எல்லா நண்மை கொடுத்தும்
என்னைக் கொல்லும் உன்
நன்றி மறத்தலைக் காட்டிலும்
நான் அழிவது மேல்.//

உண்மை பித்தன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ முனியப்பன் சார்

நன்றீ டிவி ஆர்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ கவிதன்


நன்றி ஜலீலா

thenammailakshmanan சொன்னது…

Thanks Dr. Srijith

Thanks Jayaraj

thenammailakshmanan சொன்னது…

நன்றி அரவிந்த்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...