திங்கள், 12 ஏப்ரல், 2010

க்ரீடங்களும் கடையேழு வள்ளல்களும்


அய்யாவுக்கென்றும்.,
அம்மாவுக்கென்றும்.....மட்டுமல்ல.,
அக்காவுக்கென்றும் ..................
சிம்மாசனமும் க்ரீடங்களும்
செங்கோலும் .,ராஜ்யமும் .,
பூங்கொத்தும் .,பூமாலைகளும்.,
வெற்றிக் கோப்பைகளும் .,
நியாயச் சுத்தியலும் ஈந்த
அன்பு நெஞ்சங்களுக்கு .,
அவார்டுகளை அள்ளி வழங்கிய
கடையேழு வள்ளல்களுக்கு நன்றி...!!
மகளாய்ப் பல வருடம்....
மனைவியாயும் தாயாயும் பல வருடம்...
சகோதரியாய்ச் சில மாதங்கள்தான்...
கனத்துக் கிடக்கிறது இதயம்...
உங்கள் அன்பைச் சுமந்து சுமந்து....
வலைத்தளத்தின் தம்பி தங்கைகள்
வாழ்க வளமுடன்...!!!
வாழ்க நலமுடன்...!!!

நன்றி :- மேனகா சத்யா., சுஸ்ரி., திவ்யாஹரி.
சை.கொ.ப.,அக்பர் ., சசிகுமார் ஸாதிகா...!!!
டிஸ்கி:- இந்த அன்பை என் முதல் சகோதரன்.,
விஜய்.,ஸ்டார்ஜன் ஈறான தம்பிகளுக்கும்.,
மேனகா முதலான தங்கைகளுக்கும்.நண்பர்
களுக்கும்., தோழிகளுக்கும்.,வாசகர்களுக்கும்
அர்ப்பணிக்கிறேன் ....

66 கருத்துகள் :

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

விருது வைக்க ஒரு தனி ப்ளாக் வேண்டும் போல இருக்கு

கலக்குங்க

வாழுதுக்களுடன்
முபாரக்

seemangani சொன்னது…

வாழ்த்துகள் தேனக்கா...விருது பெற்றவர்களுக்கும்...மனமார்ந்த வாழ்த்துகள்....

thenammailakshmanan சொன்னது…

நன்றி அரும்பாவூர் எனக்கும் சிலசமயம் நீங்கள் கூறிய பின்னூட்ட ப் பிரச்சனை உண்டு ஏனென்று தெரியவில்லை

Chitra சொன்னது…

Congratulations, அக்கா! உங்களுக்கு வரும் விருதுகளுக்கென்று ஒரு counter வைக்க வேண்டும் போல. சூப்பர், அக்கா!

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீமான் கனி உங்கள் ரோஜா கவிதைகள் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சித்து உன் வரவுக்கும் வாழ்த்துக்கும்

M.S.R. கோபிநாத் சொன்னது…

அடுத்து ஆஸ்கார் தான்... அட்லாண்டா தேனம்மை. நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்..

LK சொன்னது…

//விருது வைக்க ஒரு தனி ப்ளாக் வேண்டும் போல இருக்கு //
repeatu..
congrats. keep writing

Ananthi சொன்னது…

அக்கா, ரொம்ப சந்தோசமா இருக்கு..
நீங்க மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்..

விருது அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா.

Prabu சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா :-)

மயில்ராவணன் சொன்னது…

இதயம் கனத்தது.கண்கள் பனித்தது ...வாழ்த்துக்கள்

ஜெகநாதன் சொன்னது…

மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..!

அமைதிச்சாரல் சொன்னது…

இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் தேனம்மை.

வானம்பாடிகள் சொன்னது…

வாழ்த்துகள்

தமிழ் உதயம் சொன்னது…

மகளாய்ப் பல வருடம்....
மனைவியாயும் தாயாயும் பல வருடம்...
சகோதரியாய்ச் சில மாதங்கள்...


எல்லாவற்றுக்கும் கவிதை... இதற்கும் கவிதை... மகிழ்ச்சி.

புதுகைத் தென்றல் சொன்னது…

நான் கொடுக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ள யாரோ கொடுத்துட்டாங்க போல. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

அம்பிகா சொன்னது…

பாராட்டு கவிதை நல்லாயிருக்கு தேனம்மை.
பெற்ற விருதுகளுக்கு வாந்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

தங்களுக்கே கூறிய பாணியில் நன்றி கூறிவிட்டீர்கள்,விருதுகளை குவித்து விட்டீர்கள் அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

விஜய் சொன்னது…

என்னை முதல் சகோதரனாக ஏற்றதே மிகப்பெரிய விருது.

நன்றிக்கண்ணீரை தங்கள் காலடியில் காணிக்கை ஆக்குகிறேன்.

சே.குமார் சொன்னது…

வாழ்த்துகள் தேனக்கா...
பாராட்டு கவிதை நல்லாயிருக்கு...
விருது பெற்றவர்களுக்கும்... மனமார்ந்த வாழ்த்துகள்....

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆகா, வாழ்த்துக்கள் தேனம்மை:)! உங்களிடம் இருந்து பெற்றவர்களுக்கும் உங்களுக்குத் தந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் சொன்னது…

வாழ்த்துகள்

சீக்கிரம் ஒரு பாராட்டு விழா நடத்தனும் போல் இருக்கே!

Mrs.Menagasathia சொன்னது…

கலக்கலான கவிதை அக்கா.வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்....

க.பாலாசி சொன்னது…

இத்தன விருதுகளா!!!!! வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... யாரு வீட்லங்க பார்ட்டி... நான் ஆஜர்...

NIZAMUDEEN சொன்னது…

//ஈரோடு கதிர் கூறியது...
வாழ்த்துகள்

சீக்கிரம் ஒரு பாராட்டு விழா நடத்தனும் போல் இருக்கே!//

பாராட்டு விழா நடத்தும்போது மேடையில் பாராட்டிப் பேச
எனக்கும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்குமாறு பாராட்டு விழாக்
குழுவினரை அன்போடு, கேட்டுக்கொள்ள கடமைப்
பட்டிருக்கிறேன் என்ச் சொல்லிக் கொள்ள ஆசைப்
படுகிறேன்.

மைதிலி கிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா !!

அக்பர் சொன்னது…

விருது பெற்ற உங்களுக்கும். தாங்கள் வழங்கிய மற்றவர்களுக்கும். வாழ்த்துகள் அக்கா.

S Maharajan சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா !!

thenammailakshmanan சொன்னது…

என் அன்பின் சகோதரிகளுக்கும்,..சகோதரர்களுக்கும் நண்பர்கள் தோழிகளுக்கும் ஒரு பதினைந்து நாள் வலைத்தளத்துக்கு விடுறை.....அப்பாடா என்று சொல்வது கேட்கிறது..உங்கள் அன்பு என்னோடு என்றும் இருக்கிறது நானும் என்றும் உங்களோடு இருக்கிறேன்...வாழ்த்துக்களும் நன்றீயும் அனைவருக்கும்....

வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

அஹமது இர்ஷாத் சொன்னது…

வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற அனைவருக்கும்...

தியாவின் பேனா சொன்னது…

நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

Sivaji Sankar சொன்னது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. :)

அன்புடன் அருணா சொன்னது…

வாழ்த்துகள்!

ஸ்ரீராம். சொன்னது…

எத்தனை விருதுகள்...அத்தனை நெஞ்சங்களை வென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!!!!

ஹேமா சொன்னது…

தேனு.....சுகம்தானே தோழி.விடுபட்ட பதிவுகள் பார்த்தேன்.ரசித்தேன்.
எப்பவும்போல அசத்தல்தான்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சசிகுமார் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ரிஷபன் சொன்னது…

வாழ்க வளமுடன்...!!!
வாழ்க நலமுடன்...!!!

நீங்களும்தான்..

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

SUFFIX சொன்னது…

விருதோ விருது!! வாழ்த்துக்கள் அக்கா.

ஜோதிஜி சொன்னது…

மனம் முழுக்க மகிழ்ச்சி. விருதுகளைக் கண்ட பூரிப்பு.

Muniappan Pakkangal சொன்னது…

You deserve Awards thenammai,keep the quality in your articles.

விஜய் சொன்னது…

அக்கா நலம்தானே

விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அரும்பாவூர்

நன்றி சீமான் கனி

thenammailakshmanan சொன்னது…

ஆஸ்காரா கேக்கவே இனிமையா இருக்கே கோபி... எனக்கு பேராசைதான் ஹாஹாஹா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ LK

நன்றீ ஆனந்தி

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சை கொ ப

நன்றி பிரபு

thenammailakshmanan சொன்னது…

நன்றீ மயில் ராவணன்

நன்றி ஜெகநாதன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அமைதிச்சாரல்....

நன்றீ பாலா சார்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ரமேஷ்

நன்றி புதுகைதென்றல்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அம்பிகா

நன்றி சசிகுமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ விஜய்

நன்றீ குமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றீ கதிர்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ பாலாசி

நன்றி மேனகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி நிஜாமுதீன்

நன்றீ மைதிலி

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்

நன்றி மகராஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அஹமது இர்ஷாத்

நன்றி தியா..குணமடைந்தது குறீத்து மகிழ்ந்தேன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஷிவாஜி சங்கர்

நன்றி அன்புடன் அருணா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஸ்ரீராம்

நன்றி ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஹேமா

நன்றீ சசிகுமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி bogy.in

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ரிஷபன்

நன்றி ஷஃபி

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஜோதிஜி

நன்றி முனியப்பன் சார்

thenammailakshmanan சொன்னது…

நலம் விஜய் நலமே பொலிக...

வெளிநாடு சென்று இருந்தேன் விஜய்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...