பார்த்தால்தானா.....
நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...
சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...
கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..
குளமா., வாய்க்காலா., கிணறா.,
ஆறா., ஏரியா., கடலா...
அடங்காத எல்லைப் போராட்டம்...
நீரடைத்த மேகங்களில்
புஷ்பகவிமானம்.....
கந்தர்வனும் யட்சியும்
மின்னலும் இடியுமாய் விளையாடி..
கொடியாய் சரமாய்
பூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்
நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...
சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...
கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..
குளமா., வாய்க்காலா., கிணறா.,
ஆறா., ஏரியா., கடலா...
அடங்காத எல்லைப் போராட்டம்...
நீரடைத்த மேகங்களில்
புஷ்பகவிமானம்.....
கந்தர்வனும் யட்சியும்
மின்னலும் இடியுமாய் விளையாடி..
கொடியாய் சரமாய்
பூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்
"கொடியாய் சரமாய்
பதிலளிநீக்குபூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்"
சிறப்பான வரிகள் கலக்குங்க
கவிதையில் உள்ள வார்த்தை உபயோகிப்பு மிகவும் அழகு தேன்...3 முறை படித்து விட்டேன்..:)
பதிலளிநீக்குஆனால் கவிதையில் உள்ள பல வார்த்தைகள் எனக்கு புரியவில்லை...யாளி, யட்சி...இதெல்லாம் என்ன?...:)
வணக்கம் தேனம்மை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தொடர்க !
அறிதலுக்கும் அறிவித்தலுக்குமான இடைவெளிப் பொழுதில் ஜீவ மரணப் போராட்டம் ....தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தது மட்டும் அல்ல கோணங்கியின் வெளி அதையும் கடந்தது
:)
நல்ல இருக்குங்க. ஆனால் என்ன அர்த்தம்னு சரியாய் புரியல
பதிலளிநீக்குசொற்கள் அழகாய் வந்து விழுகின்றன..
பதிலளிநீக்குஎனக்கு புரியல, இன்னோர்வாட்டி
பதிலளிநீக்குபடிச்சிக்கிறேன்.
அக்கா, ட்ரிப் முடிந்து திரும்ப அசத்த வந்திட்டீங்க.
பதிலளிநீக்கு:-)
நல்லா இருக்கு அக்கா கவிதை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குயட்சிதாங்க புரியல ஒரு வேளை மேகமோ ? மற்ற படி கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு அக்கா :)
பதிலளிநீக்குwelcome back :)
\\கொடியாய் சரமாய்
பதிலளிநீக்குபூமியில் செலுத்த...
பச்சைமண் சூல்கொள்ள
பதுமைகளாய் யாளியும் ட்ராகனும்\\
அருமையா வந்திருக்கு தேனம்மை.
நல்லாயிருக்கு அக்கா. எனக்கும் சில வார்த்தைகள் புரியலை.
பதிலளிநீக்குகடைசி பத்தி அருமை.
பதிலளிநீக்குகவிதை ராட்சஷி Returns
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
விஜய்
நல்லாயிருக்குக்கா...
பதிலளிநீக்குகவிதையில் உங்களுக்கு என்று ஒரு தனி முத்திரை!
பதிலளிநீக்குகலக்கல்...
பதிலளிநீக்கு//சாம்பற் பூத்த யாளி
பதிலளிநீக்குகோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...//
மனதை கலவரபடுத்தும் கலரான கவிதை...சுபெர்ர்ர்...தேனக்கா....
தேனு சுகமா.விடுமுறை முடித்து வந்து அசத்துறீங்க.கடைசிப் பந்தி மட்டும் நல்லா விளங்கிடிச்சு !
பதிலளிநீக்குநன்றீ அரும்பாவூர்
பதிலளிநீக்குநன்றி வாணி
நன்றி நேசன்
பதிலளிநீக்குநன்றி LK
நன்றீ கண்ணகி
பதிலளிநீக்குநன்றீ சை கொ ப
நன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றீ சை கொ ப
நன்றீ சசிகுமார்
பதிலளிநீக்குநன்றி ஜெய்லானி
யட்சி காந்தர்வப் பெண் போல ...அதிக சக்தி...
நன்றீ பிரபு
பதிலளிநீக்குநன்றி அம்பிகா
நன்றீ அக்பர்
பதிலளிநீக்குநன்றீ ஜமால்
நன்றீ விஜய்
பதிலளிநீக்குநன்றி மேனகா
நன்றி ரிஷபன்
பதிலளிநீக்குநன்றீ கதிர்
நன்றீ சீமான்கனி
பதிலளிநீக்குவாணி சாந்தி சொன்னதுதான்..யாளி யானைகளையும் விழுங்கும்...யட்சி யாரை விழுங்குவாளோ என விஜயகுமார் சொன்னார் ...(சிற்பங்கள் பற்றீ எழுதும் விஜயகுமார்)