எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 ஜூலை, 2017

பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

1521. நேற்றும் ஈவினிங் டிவியில் பொன்வண்டு என்ற அறுதப்பாடாவதிப் படம் பார்த்தோம். எனக்கு அதில் பிடித்த ஒரே அம்சம் அதன் ஹீரோவின் பெயர் “கண்ணன்”.

1522. பாராட்டணும்னா கை தட்டணும். அது ஏன் டேபிளை ஒடைக்கிறாங்க. :)

1523. எதேச்சையா சானல் மாத்தினா

ஏன் அவ்ளோ பேரும் கண்டெக்டர் மாதிரி ஒரு பை மாட்டிட்டு வீட்ல உக்காந்திருக்காங்க. :)

1524. பெருமையோ சிறுமையோ என்றோ நிகழ்ந்த ஒன்று, இன்றைய நட்பை உடைக்கப் போதுமானதாயிருக்கிறது..

1525. ada super apo nan driving kathukirennu veetla irukavangkala padutha vendam..
....... net leye ukkarnthu kannu ponalum pogamudiyum...

#google smart CAR WITHOUT driver.

1526. உள்ளம் அழகா இருப்பவர்களின் ஊரும் அழகா இருக்கும்.

1527. எழுத்துப் பிழையைத் திருத்தலாம். கருத்துப் பிழையை மாற்ற முடியாது.

1528. யாருக்கும் நேரமில்லை.

1529. what wives want..
.
.
.mind reading husbands.  :)

1530. ஒரு விஷயத்தில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டபின் அது குறித்த கவலைகள் வருவதில்லை.

1531. மின்சாரமற்ற நேரங்களில் நிசப்தம் அதிகமாகவே அறைகிறது.

1532. ரயில்வே ஸ்டேஷனில்..

ஃபேஸ்புக் சகோ :-
அக்கா நீங்களா..
ஐயோ நம்பவே முடிலக்கா..
உங்களைப் பார்பேன்னு நினைக்கவே இல்லைக்கா.
நல்லா இருக்கீங்களா..
மாமா.. நீங்களும் நலமா..
ஒரு ஃபோட்டோ எடுத்துக்குவோம்கா.

ரங்ஸ் :-
யார் இது என்ற யோசனையான பார்வையோடு ஒரு புன்னகை.

ஃபேஸ்புக் சகோ:-
அக்கா அது எப்பிடிக்கா சூப்பரா கவிதை எழுதுறீங்க.
அன்னிக்கு அந்தக் கவிதை போட்டீங்கள்ள அக்கா அத படிச்சிட்டு நான் என் ஆஃபிஸ் நோட்டீஸ் போர்டுல எழுதி வைச்சேன்.
மாமா அக்கா ஃபேஸ்புக்ல பெரிய ஆளு..

ரங்ஸ்;-
யாரு...! இவளா..!! (இவளுக்கெல்லாம் என்ன தெரியும் என்ற பார்வையோடு )

------ ஹிஹி இமேஜ்.. டோட்டல் டாமேஜ்..

1533. காரைக்குடி. வள்ளல் அழகப்பரின் உள்ளம் அழகானதால் எங்கள் ஊரும் அழகானது :)

1534. உள்ளம் ரெண்டும் ஒன்று. நம் உருவம்தானே ரெண்டு :)

1535. நல்ல தமிழ்ப் பெயர்கள் சொல்லலாமே.

பூந்தளிர், செந்தமிழ்ப்பாவை, சேதுக்கரசி, மங்கையர்க்கரசி, மணிமேகலை, தேன்மொழி, பூங்குழலி, முத்தழகி, அமிர்தாள்.

1536. we never give up our ego for our better half but for some unknown persons called as friends..

1537. BILLA 2 EPPUDI.. HAHA ITHU SOME YR BACK POSTED BY MY SON.
Mankatha
.by ThiruVenkat Lakshmanan on Sunday, September 4, 2011 at 2:07am.So I saw Mankatha today (I know its lame to watch so late)

5 things "I" liked:

1.Thala and his awesome laugh

2.Thala playing chess

3.Salute to Venkat prabhu for hiring "SUPER " models

4.Everyone except Premji (Retarded fellow)

5.Thala again - Cuz i meant it.

5 things "I" Disliked

1.Thala calling Arjun as Action king and Trisha as "Good Actress" !!

2.Thala saying too much bad words as we loose interest in them after a while

3.Premji

4.Longest movie ever.. Felt like my life was wasted during climax fight

5.Copy from movie "Wanted" if you know which scene i meant..


1538. சாட்டர்டே போஸ்டுக்கு கேட்டா யாரும் எழுதித்தர்றதே இல்லை இனி யாராச்சும் அக்கா லொக்கான்னுட்டு வந்தீங்க பிச்சு பிச்சு. நான் கோவமா இருக்கேன்.


1539. double eyelids.. sounds funny to us.. but get jobs for chinese.

1540. ஏதாவது முக்கியமா எழுதிக்கிட்டு இருக்கும்போது ரவுடி மாதிரி வந்து குறுக்கே நின்னு என்ன அப்டேட் பண்ணுன்னு சொல்ற அப்ளிகேஷன்ஸை என்ன பண்ணலாம் :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும். 

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...