ஐம்பெருங்காப்பியங்கள் சமண மதச் சாயலில் இருப்பது எனக்கு எப்போதுமே வியப்பைக் கொடுத்திருக்கிறது. மதம் எதுவானால் என்ன மொழி முக்கியம் - அந்த விதத்தில் ஐந்தும் ஐங்கனி. எனினும் அரைகுறை காப்பியங்களுக்கு மாற்றாக வேறிரண்டு காப்பியங்களை சேர்த்தால் என்ன? முழமையின்மை காரணமகாக இவை இரண்டையும் அகற்றி வேறு இரண்டு காப்பியங்கள் சேர்ப்பதானால் எந்தெந்த காப்பியங்கள் தேர்வுக்கு வரும்?
ஞாமா அவர்களின் புத்தகத்தைப் படிக்கப் போகிறேன். அறிமுகத்துக்கு நன்றி.
ஐம்பெருங்காப்பியங்கள் சமண மதச் சாயலில் இருப்பது எனக்கு எப்போதுமே வியப்பைக் கொடுத்திருக்கிறது. மதம் எதுவானால் என்ன மொழி முக்கியம் - அந்த விதத்தில் ஐந்தும் ஐங்கனி. எனினும் அரைகுறை காப்பியங்களுக்கு மாற்றாக வேறிரண்டு காப்பியங்களை சேர்த்தால் என்ன? முழமையின்மை காரணமகாக இவை இரண்டையும் அகற்றி வேறு இரண்டு காப்பியங்கள் சேர்ப்பதானால் எந்தெந்த காப்பியங்கள் தேர்வுக்கு வரும்?
பதிலளிநீக்குஞாமா அவர்களின் புத்தகத்தைப் படிக்கப் போகிறேன். அறிமுகத்துக்கு நன்றி.
முழுமையாகக் கிடைக்காததால் கற்பனை கை கொடுத்திருக்குமோ
பதிலளிநீக்குசோழ நாட்டில் பௌத்தம் என்ற என் ஆய்விற்காகப் படித்தது. தற்போது மறுபடியும் படிக்கும் வாய்ப்பு உங்களின் பதிவு மூலமாக. நன்றி.
பதிலளிநீக்குathupatri sariyana anumanam enakku illa Appadurai sir. neengka sonnapadi veru iru kapiyangkala inaikalam. sirukapiyangkaLil irunthu thervu seithu.
பதிலளிநீக்குirukalam Bala sir
mikka nandri Jambu sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!