1501. முடங்கிக் கிடந்த இறக்கைகளை விரிக்கும்போதுதான் பறத்தல் எவ்வளவு சுகமானது எனத் தெரிகிறது.
1502. தரைகளும் சுவரும் விட்டமும் பிரபஞ்சமானபோது ஜன்னல்வழிப் பால்வீதி வெளிச்சம் அள்ளி வீசுகிறது.
1503. தூறல் சிறிதுதான். அது கிளப்பிய குளிர்ச்சி அதிகம்.
1504. நேற்றைய தூக்கத்தில் விதைத்த கனவுகள் இன்று முட்டி முளைக்கின்றன. இன்றைய கனவுகளை பதப்படுத்தப்படுகின்றன நாளைய நனவாக.
1505. வீடு முழுமையாய் வசப்பட்டபோது பறத்தல் எளிதானது. .
1506. நிழலைப் பிடித்து நினைவைச் சமைக்கிறேன். விதம் விதமாய் நழுவும் அது உச்சியில் வரும்போது வசப்படுகிறது.
1507. நாட்கள் சிறிதுதான். தும்பிக்கும் ஈசலுக்கும் கிடைத்ததைவிட அதிகம்தான். உதிராத இறக்கைகள் வேறு. காற்றும் சாதகம்தான். பாவிய கால்களை மண்ணிலிருந்து பெயர்த்தால்தானே பறத்தல் நிகழும்.
1508. சிறகைக் கண்டுபிடி. பறத்தல் எளிது.
1509. வீடே ஒரு பூந்தோட்டமானால் உங்களைப் பறக்கவைக்கும்தானே. :)
1510. சிறகுகள் தருவதும் சிலுவையில் அறைவதும் சிற்சில வார்த்தைகளே.
1511. சிலரை நினைத்தால் இவர்களை சந்தித்தோமா என்று ஆச்சர்யமாகவும் சில நேரம் இவர்களையா சந்தித்தோம் என்று இழிவரலாகவும் இருக்கிறது.
#மனிதர்கள்.
1512. துரத்தும் சிலவற்றிலிருந்து தப்பிக்கவும் தொட்டியிலிருந்து துள்ளியிருக்கலாம் அந்த மீன்.
#வீர_மரணம்.
1513. என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்களை கண்டுகொள்ளாதீர்கள். சில நேரத்துக்குப் பிறகு அவர்கள் தங்களையே கண்டனம் செய்துகொண்டிருப்பதைக் காணலாம்.
#குற்றம் கண்டுபிடித்தே திருப்தியடையும் மனிதர்கள்
1514. Why be someone else, when you can be you.?
1515. டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை, ஐ.நா. மூவல்லுநர் குழு அறிக்கை, இலண்டன் சேனல் - 4 வெளியிட்ட இலங்கையில் கொலைக்களங்கள் ஆவணப்படம். இது குறித்தெல்லாம் தெரியுமா..?
1516. கோட்டைகளைப் பிடிக்கிறதே. ரத்தத்திலேயே யுத்தம் இருக்கிறதோ. ( வார்த்தை யுத்தத்தைச் சொல்லல :)
1517.மனிதப்பண்புகளை வளர்த்துக் கொள்ளும் அதே சமயம் தலைமைப் பண்புகளையும் தகவமைத்துக்கொள்ளுங்கள்.
1518. மனிதாபிமானம் முக்கியம் என்றாலும் ஏமாளிப்பட்டம் பெறும் அளவு அது போய்விடக்கூடாது.
1519.கல்வி தராத ஞானத்தை வறுமை தந்துவிடும்.
1520. மழையைக் கண்டதும் குதியாட்டம் போடத் துவங்கிவிடுகிறது மனது.
#குழந்தைமழை.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்
57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.
58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.
59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.
60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.
61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.
62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.
63. தேசப்பற்றும் தேசப்பித்தும்.
64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.
65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.
66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.
67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.
68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .
69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.
70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.
71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்
72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு
73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.

பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அனைத்தும் செம!! //கல்வி தராத ஞானத்தை வறுமை தந்துவிடும்.
பதிலளிநீக்கு// உண்மை உண்மை!! இப்படி ஒவ்வொன்றையும் சொல்லலாம் அனைத்தும் அருமை...