1401. Laughter is a tranquilizer with upside effects
1402. அஞ்ஞாதவாசம் ரொம்பக் கஷ்டம்பா :)
1403. குடிசையைக் காலி பண்ணிவிடலாமென நினைக்கும்போது ஒட்டடை அடித்துவிரட்டிவிடுகிறார்கள்
-- புலம்பல் பை பட்டகாலிலேயே ஒட்டடைக் கம்பு பட்ட எட்டுக்கால் பூச்சி. :) :)
1404. யாரை நம்பி யாருமில்லை.. போங்கப்பா போங்க :)
1405. ஒரு பிரிவு
துக்கத்தைத் தரலாம்
வேதனையைத் தரலாம்
வருத்தத்தைத் தரலாம்
விரக்தியைத் தரலாம்
ஆனால் வெறுமையைத் தந்திருக்கிறது.
1406. சூப்பர்மேன் மாதிரி இந்த உலகத்தை ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாயிருக்கும்.
1407. இல்லாதவர்கள் விரும்பிய புகைப்படத்தையோ நிலைத்தகவலையோ பார்க்கும்போது அவர்கள் அரூபமாய் நம்முடனிருப்பது போலிருக்கிறது.
1408. நக்கல் அடிக்கிறது, மட்டம் தட்டுறது இல்லாமல் இருந்தாலே எல்லா நட்பும் நீடிக்கும்.
1409. உற்றம் சுற்றம் மட்டுமல்ல. நெருங்கிப் பழகிய நட்புகளும் நம்மோடில்லாவிட்டால் அது சாபக்கேடான வாழ்க்கை.
1410. பச்சைப்பாம்பு அழகா இருக்கேன்னு சமைச்சுச் சாப்பிட முடியுமா.
1411. சிரங்கு வந்தவன் மாதிரி செல்லுல நெட் இருந்தா எடுத்து திரும்பத் திரும்ப தோண்ட சொல்லுது. நெட்கார்டை தூக்கிப் போட்ருவமா. :)
1412. தப்பும் தவறுமா தமிழ்ல நிலைத்தகவல் படிச்சா கொலை வெறி வருது. ஸ்பெள்ளிங் மிஸ்டேக் இல்லாம எழுதத் தெரிலயா. ( வேணும்னுதான் ஸ்பெல்லிங்கை அப்பிடி எழுதினேன். )
1413. ஏழைக்கேத்த எள்ளுருண்டை.. ( எள் எண்ணெய் ரொம்ப சீப்பாவா இருக்குது ) . இதுக்கு என்ன அர்த்தம். யாராவது விளக்க முடியுமா.
1414. போட்டி, விருதுன்னு அறிவிச்சாலாவது ஏதோ ரெண்டு வார்த்தை எழுதத் தோணுது. இல்லாட்டி பின்னாள்ல நம்ம எலக்கியச் சொத்துன்னு ஃபேஸ்புக் மொக்கைதான் மிஞ்சும்போல. :)
1415. நீதானா அந்தக் குயில்..
1416. கற்பூர புத்திதான். ஆனா மூளைய சுத்தி வாழை மட்டை அடைச்சிருக்கு.
1417. ஏதோ ஒன்றிலாவது
அங்கங்கே நெளிந்து
வெளிப்பட்டுச் செல்கிறது
உண்மைப்பாம்பு.
1418. ennudaiya vikatan kavithaikku nanbar Pr Rajan avarkaL varaintha ooviyan.. thx Rajan..:) ungkaL ooviyam en kavithaikku pala azhagiya parimanangkaLaith thanthuvittathu.. nandri VIKATANnukkum..
2012 மே.
1419. #ப்ரியம் என்பது
எங்க போனாலும் ப்ரிய ஸ்டேடஸ்ல முட்டி மோதியும் உங்க மேல இருக்க ப்ரியத்தை எல்லாம் இழக்காம இருக்கது.
1420. எல்லாரும் ஜோரா பாட ஆரம்பிங்க..
>
தண்ணிக் குடம் எடுத்துத்
தங்கம் நீ நடந்துவந்தா
தவிக்குது மனசு தவிக்குது..
#WATER_SCARCITY_AT_KARAIKUDI.
வைகாசி பொறந்தாச்சு.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்
57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.
58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.
59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.
60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.
61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.
62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.
63. தேசப்பற்றும் தேசப்பித்தும்.
64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.
65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.
66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.
67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.
68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .
69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.
70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.
71. பிரிவின் வெறுமையும் காலிக்குடங்களும்

ஏழைக்கேத்த எள்ளுருண்டை :- ஏழைகள் விலையுயர்ந்த சாப்பாடு சாப்பிட முடியாது... கஞ்சியோ கூழோ எது கிடைத்தாலும் அதை மன நிறைவுடன் சாப்பிடுவார்கள்... சாப்பிடும்போது இந்த பழமொழியைக் கூறிக்கொண்டே திருப்தியாக சாப்பிடுவார்கள்...
பதிலளிநீக்குnandri DD sago . arumaiyana vilakkam
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்குஏனோ இது பிடித்தது/
1414. போட்டி, விருதுன்னு அறிவிச்சாலாவது ஏதோ ரெண்டு வார்த்தை எழுதத் தோணுது. இல்லாட்டி பின்னாள்ல நம்ம எலக்கியச் சொத்துன்னு ஃபேஸ்புக் மொக்கைதான் மிஞ்சும்போல. :)
நக்கல் அடிக்கிறது, மட்டம் தட்டுறது இல்லாமல் இருந்தாலே எல்லா நட்பும் நீடிக்கும். உற்றம் சுற்றம் மட்டுமல்ல. நெருங்கிப் பழகிய நட்புகளும் நம்மோடில்லாவிட்டால் அது சாபக்கேடான வாழ்க்கை. // உண்மை...உண்மை..உண்மை...
பதிலளிநீக்கு// போட்டி, விருதுன்னு அறிவிச்சாலாவது ஏதோ ரெண்டு வார்த்தை எழுதத் தோணுது. இல்லாட்டி பின்னாள்ல நம்ம எலக்கியச் சொத்துன்னு ஃபேஸ்புக் மொக்கைதான் மிஞ்சும்போல. :)// ஹஹாஹஹஹ்ஹ் என்ன யதார்த்தமப்பா...ஹஹஹஹ் செம..
//சூப்பர்மேன் மாதிரி இந்த உலகத்தை ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாயிருக்கும். // அதானே!!!
// எல்லாரும் ஜோரா பாட ஆரம்பிங்க..
>
தண்ணிக் குடம் எடுத்துத்
தங்கம் நீ நடந்துவந்தா
தவிக்குது மனசு தவிக்குது..
#WATER_SCARCITY_AT_KARAIKUDI// எல்லா இடத்துலயும் ஆரம்பிச்சுருச்சே வேதனை..
சரி எல்லாரும் கேரளா பக்கம் கொஞ்ச நாள் போய் இருந்துட்டு வரலாமா...அங்க தண்ணி கஷ்டமெ இல்லையாம்ப்பா மழை அப்பப்ப பெய்யுதாமே...
கீதா
எல்லாமே நல்லாருக்குது சகோ/தேனு ரொம்ப ரசித்தோம்...
பதிலளிநீக்குThanks Bala sir
பதிலளிநீக்குada Keralala thannilathaney vaazkkaiyee :) thanks Geeths poi varuvom :)
Thanks Tulsi sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!