1242. Millet adai & mosambi juice
1243. Welcoming pongal
1244. அடிக்கும் காற்றில் மொட்டை மாடியில் நடப்பது இறக்கையில்லாமல் இலக்கற்றுப் பறப்பது போலிருக்கிறது :)
1245. கூர் தீட்டிப் பார்ப்பது போல்
முனை முறித்து விடுகிறேன்.,
திரும்ப சாணை பிடிக்கத் துவங்குகிறாய்
இனிமையான உணர்வுகளை..
1246. nan walking poga arambichuten.. appo ningka..? ( evvalavu km nu kekathinga..)
1247. COLGATE, HAMAM தவிர வேற ஏதும் வாங்க தோணலையே ஏன்..
1248. பச்சைப் பாம்புன்னு பயந்துட்டேன். அடசை.. தட்டைப் பயித்தங்காய்.
1249. ஆளில்லா வீட்டிலும்
கூவிக்கொண்டிருக்கிறது
கடிகாரக் குயில்.
1250. லைக் போடுறது சுளுவு. அத திரும்ப தேடித் தேடி டெலீட் பண்றது கஷ்டம்.
#எண்ணித்_துணிக_கருமம்.
1251. நான் வாட்ஸப், பேஸ்புக் எந்த இன்பாக்ஸிலும் இல்லை இல்லை இல்லவே இல்லை. எனவே எனக்கு மெசேஜ் செய்யாதீர்கள் அன்பு நட்புகளே & ஒறவுகளே. என் சுவரில் பரஸ்பரம் கிறுக்கினால் போதும். வாழ்க நட்பு.
1252. தேசப்பற்று மட்டுமல்ல. தேசப்பித்தும் இருக்கு எனக்கு. ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.
1253. Ennathu avuL aa haha
1254. Press juice aa
1255. Amoebaiasis bayam irunthalum arumaiya irukuthey
1256. Perfect surroundings makes peacefulness and increases creativity.
-- Thenammaayi quotes no. 3,335
1257. Laddu. Om murugha !
1258. Santhosham tharum savari povom chalo chalo..
1259. Kuppa poda vera shape la thotti vaicha enna.. Y da y..
1260. Allukkonnu eduthukonga.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்
57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.
58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.
59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.
60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.
61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.
62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.
தேடுவது சிரமம் தான்... ஆனால் டெலீட் பண்றது ரொம்ப ஈஸி...!
பதிலளிநீக்கு//Kuppa poda vera shape la thotti vaicha enna// ம்ம்ம் அவருக்கென்ன கோவமோ ?
பதிலளிநீக்கு//COLGATE, HAMAM தவிர வேற ஏதும் வாங்க தோணலையே ஏன்// don't buy colgate. It seems it contain poison. Also see, it has BLACK color code in the bottom indicating "Only chemical". Use MESWAK (green color code).
அனைத்தும்
பதிலளிநீக்குசூப்பர்...பச்சைப் பாம்பு, பிரஸ் ஜுஸ், அவுள்...கூவும் கடிகாரம். அனைத்தும் சூப்பர்
அவுள்!!!!!!!!!
பதிலளிநீக்குஉண்மைதான் டிடி சகோ
பதிலளிநீக்குஅது காலியான பூந்தொட்டியான்னும் தெரில விசு சகோ.கால்கேட் தவிர வேற ஏதும் பிடிக்கலையே என்ன செய்ய ஹ்ம்ம் .
நன்றி துளசி சகோ
நன்றி ஸ்ரீராம். ஹாஹா. :) அவுள் செவுள் ( owl ) எல்லாம் மனக்கண்ணில் தோன்றின . :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்கு