சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு
சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

சனி, 21 ஜனவரி, 2017

கோகுலத்தில் புதிய தொடர் - விடுதலை வீரர்கள்.

கோகுலத்தில் வரும் ஃபிப்ரவரியில் இருந்து ஓராண்டுக்கு ”விடுதலை வீரர்கள்” என்ற தொடர் வெளியாகிறது.

கடந்த ஓராண்டாக ”சிறார்க்கேற்ற சத்துணவு ” என்ற தலைப்பில் பன்னிரெண்டு சத்துணவுக் குறிப்புகள் இடம் பெற்றன.


குழந்தைகளுக்குத் தேவையான/மற்றும் சொல்ல வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுத வாய்ப்பளித்தமைக்கு கோகுலத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதுத் தொடர் எழுதும் அனைவருக்கும் வாழ்த்துகள். 35 ஆவது அதிரடி ஆண்டு ஆரம்பிப்பதற்கும் கோகுலத்துக்கு ஸ்பெஷல்  வாழ்த்துகள். ! நன்றி !

7 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

’விடுதலை வீரர்கள்’ என்ற தலைப்பினில் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக ஓராண்டுக்குத் தாங்கள் கோகுலத்தில் எழுத இருப்பது கேட்க சந்தோஷம். பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
தகவலுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல தொடர்!! கோகுலத்தில் தாங்கள் எழுதப் போவதற்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!! தகவலுக்கும் நன்றி சகோ/தோழி

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

குழந்தைகளுக்காக ஓராண்டு தொடர் எழுதும் தங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
சரஸ்வதிராசேந்திரன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜிகே சார்

நன்றி துளசி சகோ

நன்றி சரஸ் மேம்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...