1261. 1980 - நாம் இருவர் நமக்கிருவர்
2000 - நாம் இருவர் நமக்கொருவர்
2012 - நாமே இருவர் நமக்கெதுக்கு ஒருவர்..
-- வெளங்கிருச்சு :)
1262. ஃபார்ம் வில்லி காலத்திலேருந்து பார்க்கிறேன்.
ஃபேஸ்புக் வந்தா ஃப்ரெண்ட்ஸ் ஸ்டேசஸ் படிக்கவே நேரம் பத்தல..
இதுல காண்டி க்ரஷ்,, பபில் ,பெப்பர் பானிக், ஸ்கூல் ஆஃப் ட்ரகன்ஸ், ராயல் ஸ்டோரி, கிச்சன் ஸ்க்ராம்பிள்னு வெளையாட வேற கூப்பிடுறீங்களா... நோ டைம்..
#வெளையாட்டுப்_புள்ளைக_ஜாஸ்தியாயிடுச்சு.
1263. எங்கே பார்த்தாலும் விஸ்வரூபமா தெரியுதே.. கடவுளே காப்பாத்து.. கமலையும் ஃபேஸ்புக்கர்ஸையும்..
1264. namakey teriyama blogspot.com ellaam blogspot.in aa epo marichu.. தமிழ்மணத்துல இணைக்க முடியலை.. plz help
1265. பதில் போடாட்டாலும் தினம் மெசேஜ் அனுப்புறியே உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா...
.
.இந்த VX 611112 ஐ சொன்னேனுங்க.
1266. IF PEOPLE ARE TRYING TO BRING YOU DOWN IT ONLY MEANS THAT YOU ARE ABOVE THEM.
1267. கடித்துவிட்டுத் தப்பிக்கும் கொசு அதிகமாக்குகிறது வன்மத்தை.
1268. வெய்யிலைச் சுவாசித்து வாசப்பூவாகின்றன காய்ந்த துணிகள்
1269. Avan arulaley avan thaaL vanangi nalamay varuga
1270. அம்மா, அப்பா, பிள்ளைகள், ஆயா, ஒண்ணு விட்ட தம்பி, ரெண்டு விட்ட பங்காளி, பக்கத்து வீட்டுக்காரங்க, கிராமத்து பெரியவங்க, கோயில் அல்லது தொண்டு நிறுவன தர்மவான்கள், சினிமாக்காரங்க, பத்ரிக்கைகாரங்க.. பிரபலங்க.. எல்லாரையும் ஒரே புத்தகத்துல அடைச்சு போட்டிருக்கும் மார்க் சாருக்கு நன்றிங்கோவ்..:).. ஒரு க்ளிக்ல உலகமே நம்ம கையில..
1271. DANI IN INDIA THE MARRIAGES ARE PERFORMED BY
TIEING THE YELLOW THREAD ( CONTAINING A CENTRE PIECE
CALLED THAALI WHICH IS MADE OF GOLD)
WITH THREE KNOTS AROUND THE BRIDES NECK BY THE BRIDEGROOM. THE HOLY YELLOW THREAD IS CALLED MANGAL SUTRA. ITS A SACRED BOND BETWEEN THEM . SO WE ARE PUBLICALLY ANNOUNCING THAT THE GIRL HAS GOT MARRIED TO SOMEONE.
IN OUR PLACE KARAIKUDI .. CHETTINADU.. WE JUST TIE THE
MANGALSUTRA IN THE MARRIAGE DAY WITH 32 ORNAMENT ( GOLD) PIECES IN IT. AND OTHER DAYS WE USED TO WEAR THE GOLD CHAIN WITH THAALI. ( WE USE THE SAME MANGAL
SUTRA FOR 60TH , 80TH , 100TH BIRTHDAYS AND FOR THE PADAIPPU I.E. AT THE PRAYER AND FEAST TIMES OF OUR FOREFATHERS.)
THEN THE BRIDE USED TO PUT SINDHOOR IN HER FORHEAD
TO SHOW THAT SHE HAS GOT MARRIED.
THE CHOODAS ARE MAINLY WORE BY NORTH INDIAN LADIES.
CHOODAS MEANS GLASS BANGLES. IN TAMIL NADU THEY USED TO WEAR PLASTIC BANGLES TOO. SOME WORE TEMPLE JEWELLERIES, AND WE USED TO WEAR
THE GOLDEN BANGLES PREFERABLY AFTER MARRIAGE.
-- ஒரு ரோமானியத்தோழி மங்கள் சூத்ரா, சிந்தூர், சூடா பற்றிக் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் இது.
1272. மீள் ஸ்டேடஸ்களில் இருந்து மீண்டு புது ஸ்டேடஸ் போடுவது எக்காலம். :) எல்லாரோட ஸ்டேடஸையும் படிச்சு படிச்சு புதுசா நாம என்ன எழுதிடப்போறோம்னு விரக்தியில் இருந்து விடுபடுவது எக்காலம். ஹிஹி :)
1273. சமய சந்தர்ப்பம் அறியாமல் கோமாளித்தனமாகப் பேசிவிட்டுத் தான் ரொம்ப அப்பாவி என்கிறார்கள் சிலர்.
1274. சிலருக்கு நாம் சொல்வது எல்லாம் தலைகீழாகவே புரிகிறது. நம்பல்லைக் கடித்து நம்மையே திட்டிகொள்வதைத் தவிர வேறென்ன வழி..
1275. எதிர்த்துப் போராடப் போராட விசுவரூபமெடுத்துவிடுகிறது நோய்.
1276. விசேஷங்களில் வாய்வு உப்புன்னு பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் நோயை வெல்ல இயல்வதில்லை.. மறைந்திருக்கும் நோய் எட்டிப்பார்த்துக் கெக்கலிக்கத் துவங்குகிறது. பீஷ்மரைப் போல வீழ்ந்து கிடப்பதைத்தவிர வேறு வழியில்லை.
#கர்மவினை.
1277. தேவையற்ற வரம் கொடுத்து இம்சிக்கும் தேவதைகளை என்ன செய்வது..
1278. நாம் பேசாவிட்டாலும் நகை பேசுகிறது.
1279. Cubism., Symbolism., Constructionism., Favism., Impressionism., Post Impressionism., Expressionism., Surrealism......... any idea..??....
1280. காதலர் தினத்துக்காக எல்லாரும் உருகி உருகி ஸ்டேடஸ் போடுறீங்களே.. ஐயன்மீர், தங்கைஸ்.. காதல் என்பது என்ன..
.
.கல்யாணத்துக்கு முந்திய காதல் அதே உணர்வோட கல்யாணத்துக்கு அப்புறம் இப்பவும் இருக்கா.. உண்மை... உண்மை ப்ளீஸ்..
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்
57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.
58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.
59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.
60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.
61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.
62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.
63. தேசப்பற்றும் தேசப்பித்தும்.
64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

எத்தனை விதமான சிந்தனைகள்... அசர வைக்கிறது சகோதரி...
பதிலளிநீக்குஇங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!