அட பேச்சிலர் சமையல்னவுடனே என்ன அரையும் குறையுமா வெந்ததும் வேகாததுமா சமைச்சு சாப்பிடுவாங்கன்னு நினைப்போம். ஆனா இங்கே ஒரு வெளிநாட்டு வாழ் பேச்சிலர் சொல்பேச்சு கேட்டு விதம் விதமா சமைச்சத பகிர்ந்துக்குறேன். சுபஸ்ய சீக்ரம் . சமைக்கத் தெரியாத திருமதி வந்தாலும் சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை. அந்தூர்ல கிடைக்கிற காரட்டையும் தக்காளியையும் வச்சே விதம் விதமா அசத்திடலாம்ல. :)
சப்பாத்தியும் காரட் மிளகுப் பொரியலும் தக்காளிச் சட்னியும். !
சிகப்பரிசி அவல் உப்புமான்னு சொல்றாய்ங்க. காரட் சாம்பாரோட முறுக்கும் நொறுக்க :)
வெள்ளை ரவை உப்புமா. சாம்பார்ல பருப்புதான் கொஞ்சம் மசியணும். அது இன்னும் சொல்பேச்சு கேக்கலை போல :)
வெள்ளை ரவை உப்புமா சிலப்போ பொங்கலாவும் பரிமாணம் கொடுக்கும்லா :)
தால்
தால் சாவல். அதாவது பருப்பும் சோறும் சுட்ட அப்பளமும்.
அடுத்து சூப் செய்யப் போறோம் ரெடியா இருங்க. இந்தக் குளிருக்கு சூப் நல்லது.
முதல்ல வீட்ல ஒரு கேரட், ஒரு உருளை, ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் இருக்கான்னு கன்ஃபர்ம் பண்ணிக்குங்க. குக்கர் ரெடியாகட்டும். மிக்சியும் வேண்டும். கடைசியா உப்பு, மிளகுத்தூள் பாட்டிலையும் தட்டிப் பார்த்துக்குங்க இருக்கா இல்லியான்னு.
ஓகே பிரிப்பரேஷனுக்கு ரெடியா.. அட ஏன் யோசிக்கிறீங்க. ஆப்பரேஷனுக்கு இல்லீங்க. வந்தா சூப்பு இல்லாட்டி ஜூஸு.. ஹாஹா ரெடியாவுங்க.
எல்லாத்தையும் தோல்சீவிக் கழுவி துண்டு துண்டா கட் பண்ணிக்குங்க . வெஜிடபிள் கட்டர் இல்லாட்டி கத்தியும் ட்ரேயும் இருக்கணும். முன்னாடியே சொல்ல விட்டுட்டேன். :)
ஹெட்ஃபோன்ல பாட்டுக் கேட்டுட்டே குக்கர் வைக்க வேணாம். அப்புறம் எத்தனை சவுண்டு வந்துச்சுன்னு தெரியாது. சோ காய்களைப் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊத்தி மூடி வைச்சு வெயிட் போட்டு ஒரு சவுண்ட் வந்தவுடனே ஆஃப் பண்ணிடலாம்.
நல்லா வெந்துருச்சு. கொஞ்சம் ஆறட்டும். அதுக்குள்ள சூப் கப் ரெடி. பசிக்குதுல்ல :)
மிக்ஸியில போடலாம். ( ஆமா இது என்ன அந்தூரு மிக்ஸி போல இருக்கு. நமக்கெல்லாம் சில்வர்ல இருக்கணும் எல்லாமும். ) இத பார்த்தா பாட்டில் மாதிரி இருக்குல்ல :) ஏதோ இன்ஃப்யூஸ்ட் வாட்டரோன்னு குழம்பிட்டேன் ஒரு கணம்.
இது ப்ளெண்டராம்பா. :)
எல்லாத்தையும் டிஷ்யூ பேப்பர்லதான் வைப்பாங்க போலிருக்கு. தெனத்திக்கும் ஒரு ரோல் டிஷ்யூ பேப்பர் வேண்டியிருக்குமோ என்னவோ. :) சரி நமக்கு வாய் சும்மா இருக்காது. வந்தமா போட்ட சூப்பை அரைச்சமா குடிச்சமான்னு இல்லாம.. :)
அப்புறம் முக்கியமா தக்காளி தோலை எடுத்துட்டுப் போட்டு அரைக்கணும்.
திரும்ப குக்கர்ல ஊத்தி லேசா சூடு பண்ணா போதும்.
மைனஸ் டிகிரி குளிரிலும் மிளகுத்தூள் உப்பு தூவி கரமோ கரம் சூப் ரெடியாயிட்டுது. எல்லாரும் ஒரு கப் அருந்திட்டு போலாம். :)
இப்பிடி வாட்ஸப்புல சொல்லிக் கொடுத்துச் சமைச்சத ஒரு போஸ்டா போடமுடியும்னே நினைக்கவே இல்லை... . இத பார்த்த பின்னாடியும் நம்மள நம்பி அனுப்புவாய்ங்கன்னா நினைக்கிறீங்க. ஹாஹா .

அருமை
பதிலளிநீக்குஎப்படீங்க இப்படி...? அசத்தல்...
பதிலளிநீக்குநன்றி சகோதரி...
// சமைக்கத் தெரியாத திருமதி வந்தாலும் // திருமதிகளுக்கு சமைக்கவும் தெரியணுமா என்ன ? அடகொடுமையே. ஆபிசுக்கு போயி கம்ப்யுட்டர் முன்னால உக்காந்துகிட்டு, மாசாமாசம் காசு சம்பாதிச்சா பத்தாது. பாவம்க அவிங்க.
பதிலளிநீக்குஅடடே....
பதிலளிநீக்குசுவையான பதிவு!
தமிழ்மணம் வந்து விட்டதே.. அதைப் பார்த்து விட்டால் வாக்களிக்கத் தவறுவதில்லை எங்கும், எப்போதும்!
சில வீடுகளில் பெண்களைவிட ஆண்களே நன்கு சமைக்கிறார்கள் பேச்சிலர் சமையல் கை கொடுக்குதோ என்னவோ
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி சகோ
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
ஹாஹா நன்றி விசு சார்
நன்றி ஸ்ரீராம்
இருக்கலாம் :) நன்றி பாலா சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நீங்க போட்ட அன்னைக்கே வாசிச்சுட்டோம்...ஆனா கருத்துபோட முடியலை...
பதிலளிநீக்குஆறிப் போகலைலா...நல்லாத்தான் இருக்கு துளசி: எனக்கு ரொம்பவே உபயோகம்தான்...வார இறுதிலதானே வீட்டுக்கு...பாலக்காட்டில் ஸ்டே இல்லையா அதனால்...ரொம்ப ஈசியாத்தான் இருக்கும் போல
கீதா: இப்படித்தான் என் பையனும்...நான் அவனுக்குக் கோடு போட்டுக் கொடுத்தேன் இப அவன் ரோடு போடுறான்...நெசசிட்டி இஸ் தெ மதர் ஆஃப் இன்வென்ஷன்னு சும்மாவா சொன்னாய்ங்க...ஹஹஹ்ஹ்......இந்த மிக்சி பெயர் மேஜிக் புல்லட்..பார்த்தா அப்படித்தான் தெரியுது....இதுலெயே மக் போல ஜாரும் வரும்...மக்ல ப்ளேட் போட்டு ஸ்மூதி சென்ஞ்சுட்டு கவுத்திப் போட்டு ப்ளேட் பேசை எடுத்துட்டு மக்கோட மூடிய போட்டு அப்படியே பைல வைச்சுட்டு எடுத்துட்டுப் போயிடலாம் பிடி இருக்கும்ல ஸோ மக் மாதிரி வைச்சுக் குடிச்சுக்கலாம்....மூடி வேற வேற கலர்ல வரும் ஸோ நாம் எதுல எது வைச்சுருக்கோம்னு தெரிஞ்சுக்கலாம்...உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும்...ஆனா எல்லாமே ப்ளாஸ்டிக்தான்..பெரிய ஜார் சின்ன ஜார், மீடியம் அப்புறம் 4 மக் இல்லைனா 2 மக் இல்லைனா மக் இல்லாம இப்படி விலைக்கு ஏத்தாப்புல அதுல ஐட்டம்ஸ்...
சூப்பர்...ரெசிப்பிஸ்..தோழி...ரசித்தேன்....
நன்று....
பதிலளிநீக்குசெய்து பார்த்தீங்களா துளசி சகோ :)
பதிலளிநீக்குஅஹா கீத்ஸ் பையனும் சொன்னான் அது ப்ளெண்டர்னு :) சூப்பர் :)விரிவான பின்னூட்டம் அருமை :)
நன்றி வெங்கட்சகோ. :)