tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7210741482766450538..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: பேச்சிலர் சமையலும் காரட் தக்காளி சூப்பும். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45666323185797519132017-02-13T09:32:04.839+05:302017-02-13T09:32:04.839+05:30செய்து பார்த்தீங்களா துளசி சகோ :)
அஹா கீத்ஸ் பைய...செய்து பார்த்தீங்களா துளசி சகோ :)

அஹா கீத்ஸ் பையனும் சொன்னான் அது ப்ளெண்டர்னு :) சூப்பர் :)விரிவான பின்னூட்டம் அருமை :)

நன்றி வெங்கட்சகோ. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68484468979419871332017-02-12T14:34:28.056+05:302017-02-12T14:34:28.056+05:30நன்று....நன்று....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10379578415989932742017-02-02T09:26:44.148+05:302017-02-02T09:26:44.148+05:30நீங்க போட்ட அன்னைக்கே வாசிச்சுட்டோம்...ஆனா கருத்து...நீங்க போட்ட அன்னைக்கே வாசிச்சுட்டோம்...ஆனா கருத்துபோட முடியலை...

ஆறிப் போகலைலா...நல்லாத்தான் இருக்கு துளசி: எனக்கு ரொம்பவே உபயோகம்தான்...வார இறுதிலதானே வீட்டுக்கு...பாலக்காட்டில் ஸ்டே இல்லையா அதனால்...ரொம்ப ஈசியாத்தான் இருக்கும் போல

கீதா: இப்படித்தான் என் பையனும்...நான் அவனுக்குக் கோடு போட்டுக் கொடுத்தேன் இப அவன் ரோடு போடுறான்...நெசசிட்டி இஸ் தெ மதர் ஆஃப் இன்வென்ஷன்னு சும்மாவா சொன்னாய்ங்க...ஹஹஹ்ஹ்......இந்த மிக்சி பெயர் மேஜிக் புல்லட்..பார்த்தா அப்படித்தான் தெரியுது....இதுலெயே மக் போல ஜாரும் வரும்...மக்ல ப்ளேட் போட்டு ஸ்மூதி சென்ஞ்சுட்டு கவுத்திப் போட்டு ப்ளேட் பேசை எடுத்துட்டு மக்கோட மூடிய போட்டு அப்படியே பைல வைச்சுட்டு எடுத்துட்டுப் போயிடலாம் பிடி இருக்கும்ல ஸோ மக் மாதிரி வைச்சுக் குடிச்சுக்கலாம்....மூடி வேற வேற கலர்ல வரும் ஸோ நாம் எதுல எது வைச்சுருக்கோம்னு தெரிஞ்சுக்கலாம்...உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும்...ஆனா எல்லாமே ப்ளாஸ்டிக்தான்..பெரிய ஜார் சின்ன ஜார், மீடியம் அப்புறம் 4 மக் இல்லைனா 2 மக் இல்லைனா மக் இல்லாம இப்படி விலைக்கு ஏத்தாப்புல அதுல ஐட்டம்ஸ்...

சூப்பர்...ரெசிப்பிஸ்..தோழி...ரசித்தேன்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13608605818728147312017-02-01T21:00:05.937+05:302017-02-01T21:00:05.937+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79324758401868759512017-02-01T20:59:57.672+05:302017-02-01T20:59:57.672+05:30நன்றி நாகேந்திர பாரதி சகோ
நன்றி டிடி சகோ
ஹாஹா நன...நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி டிடி சகோ

ஹாஹா நன்றி விசு சார்

நன்றி ஸ்ரீராம்

இருக்கலாம் :) நன்றி பாலா சார். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47358573228246339972017-02-01T15:17:01.361+05:302017-02-01T15:17:01.361+05:30சில வீடுகளில் பெண்களைவிட ஆண்களே நன்கு சமைக்கிறார்க...சில வீடுகளில் பெண்களைவிட ஆண்களே நன்கு சமைக்கிறார்கள் பேச்சிலர் சமையல் கை கொடுக்குதோ என்னவோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69706805031557231072017-02-01T14:39:22.624+05:302017-02-01T14:39:22.624+05:30அடடே....
சுவையான பதிவு!
தமிழ்மணம் வந்து விட்டதே....அடடே....

சுவையான பதிவு!

தமிழ்மணம் வந்து விட்டதே.. அதைப் பார்த்து விட்டால் வாக்களிக்கத் தவறுவதில்லை எங்கும், எப்போதும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42747101478686483192017-02-01T14:24:09.490+05:302017-02-01T14:24:09.490+05:30// சமைக்கத் தெரியாத திருமதி வந்தாலும் // திருமதிகள...// சமைக்கத் தெரியாத திருமதி வந்தாலும் // திருமதிகளுக்கு சமைக்கவும் தெரியணுமா என்ன ? அடகொடுமையே. ஆபிசுக்கு போயி கம்ப்யுட்டர் முன்னால உக்காந்துகிட்டு, மாசாமாசம் காசு சம்பாதிச்சா பத்தாது. பாவம்க அவிங்க.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48117371981379429372017-02-01T14:18:06.010+05:302017-02-01T14:18:06.010+05:30எப்படீங்க இப்படி...? அசத்தல்...
நன்றி சகோதரி...எப்படீங்க இப்படி...? அசத்தல்...

நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63332957880325269122017-02-01T12:29:26.594+05:302017-02-01T12:29:26.594+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com