எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 மார்ச், 2017

முயலும் மானும் மயிலும் பூக்களும் .

1341. எதைச் செய்யவேண்டும் என குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்பிக்கிறார்கள். எதைச் செய்யக்கூடாது எனப் பெற்றோருக்குக் குழந்தைகள் கற்பிக்கிறார்கள்.

1342. எலக்கணம் தலக்கணம் ரெண்டும் ஒண்ணா

1343. "I'll be back" - Terminator. Arnold.

"I'll find you and kill you"- Taken. Liam Neeson.

"The world is your oyster. Its up to you to find the pearls. - Pursuit of happiness. Will Smith.

“The only thing standing between you and your goal is the bullshit story you keep telling yourself as to why you cant achieve it. - The Wolf Of Wallstreet. Decaprio.

-- The dialogues which i remember the most.

1344. நான் ஒரு மேடைப்பாடகன். ஆயினும் இன்னும் மாணவன்.

1345. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்பதை நிரூபிக்க அதன் ஒரு காலை உடைத்தலே போதுமானது. இலட்சம் சாத்யக்கூறுகளையும் முயன்றுபார்த்தால் முயலின் கதி அதோகதிதான்.

1346. வரட்டுப் பிடிவாதமும் வெட்டுப் பேச்சும் நட்பைப் பட்டுப் போகச் செய்யும்.

1347. பெருமழையெனக் கொட்டித் தீர்கிறது பேச்சு.
இறக்கியும் கனந்தாளாமல் அலைகிறது மனமேகம்.

1348. சூரியனோடு உயிர்க்கும் பொம்மைகள் நாம்.

1349. சுடுவதென்று முடிவு செய்தபின் தயக்கமென்ன.
,
அதான் சுட்டுட்டேன் :)
,
உன் ஸ்டேடஸ் மெசேஜை.

#ஃப்ரெண்ட்ஸ்_வாட்ஸப்_மெசேஜ்.

1350. முகமற்று இருப்பதும் சுவாரசியமானதுதான்.

1351. THEDATHAVARGALAI THEDITH THEDIP POI PESUKIROM.. THEEDITH THEEDI PHONE SEIBAVARGALUKKU OREY ORU LIKE... EPPAVAVATHU MATTUMEY KODUKKIROM.. ENNA MENTALITY ITHU..

1352. 24 hrs net iruntha dangerous aa irukkum pola irukey.. haha. பல்லு தேய்க்கிறது பாத்ரூம் போறது குளிக்கிறது சமைக்கிறது சாப்பிடுறது தவிர எந்நேரமும் on லேயே இருக்க ஃபேஸ்புக் எட்டி எட்டிப் பார்த்துட்டுருக்கேன் . தூக்கத்துல கூட எந்திரிச்சு பார்த்துட்டு தூங்குறது.. திடீர்னு நெட் வசதி எம் டி எஸ்ஸுக்கு மாறிட்டா உலகமே அஸ்தமிச்சுடும் போல இருக்கே. வாழ்க்கையே வேஸ்டா... ( பிறந்ததே வேஸ்டா..:)

1353. இத விட்டு வேற ஏதும் உருப்படியா புது லாங்வேஜ் கத்துக்க க்ளாசுக்குப் போலாமான்னு இருக்கேன்.

1354. அறையாதீர்கள்.
கத்த நினைக்கிறேன்.
மெதுவாகச் சாத்தலாமே.
*
*
*
அது என் கார்க்கதவு. :)

1354. ஒரு சிலர் குறிப்பிட்ட வயதுக்கு மேல் வளர்வதேயில்லை.. எவ்வளவு வயதானாலும் சிலர் குழந்தைத்தனமாகவே இருக்கிறார்கள். சிலர் டீனேஜைத் தாண்டுவதேயில்லை..

1355. வர வர ரோஜாப்பூ மாதிரி ஆயிடுச்சு மல்லிகைப்பூவும். பத்து ரூபாய்க்குப் பத்துப் பூதான் இருக்கும்போல தொடுத்ததே. கால் மொழம் கூட இல்லை. எப்ப சீசன் வரும். ஹ்ம்ம்

1356. தற்போதைய பெண்களுக்குத் திருமண அமைப்பில் நம்பிக்கை இல்லை எனத் தோன்றுகிறது. தனித்து வாழ்தல் பெருகிவிட்டது.



1357. ஊசி பாசி பலூன் பொம்மைகள் எல்லாம் உலா வரப் போகின்றன. முத்துமாரியம்மன் கோயிலில் பூத்தட்டு :)

1358. எலக்ட்ரிக் மானும் மயிலும் கொள்ளை அழகு. அங்கே ரெசிட்டேஷன் சொன்ன குழந்தைகளும் சிறப்பா சொன்னாங்க.


1359. பூக்களும் க்ளிப்புகளும் - முடி இருக்குற சீமாட்டிகள் எதை வேணாலும் போட்டுக்கலாம் :)


1360. முத்துமாரியின் பக்கத்துணையாய் பிரகாரத்தில் வீற்றிருப்பவள்.

#பூத்தட்டுத்_திருவிழா_ஸ்பெஷல். 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...