எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 மார்ச், 2017

சின்னவள் – ஒரு பார்வை.



சின்னவள் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

11 கருத்துகள்:

  1. Ella appakalukkum than magalai konja theriyum, rasikka theriyum. Anaal ellarukkum kavidhai mozhi ezhudha theriyadhu. Appadi ezhuda theriyadha ovvoru thandhaiyin ullangalai kannadi pol pradhipalikum chinnaval, appakalai mattum alla ammakalaiyum kavarndhu vidugiral. Adhigam maganai konjum ammakkalum chinnavalai kondadalam. Sila varigalil ennaiyum ariyamal negizhchiyil kannil kanneer vandhu vittadhu. Adhanalo ennavo Penkuzhandhai illadha yekkathai vidhaithu vittal indha chinnaval. Kavignar Meera . Selvakumar ayya ezhudhiya ezhuthukkalai neengal azhagaga vilakiyirupadhan moolam innum milirgiral chinnaval.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு விமர்சனம். புஸ்தகாவில் படித்து விட்டேன். நண்பர் செல்வாவிற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாம் முறையாக சின்னவள் பற்றி வலையில்காண்கிறேன் பெண்குழந்தைகள் இல்லாதவர்களுக்கு வயசுகாலத்தில் அந்தக் குறையைத் தீர்ப்பது பேரக் குழந்தைகளே நானும் என் பேரனும் என்று பதிவில் நிறையவே எழுதி இருக்கிறேன் எல்லாமே அவர்களொரு குறிப்பிட்ட வயது வருமவரைதான் ஒரு வேளை பெண்குழந்தைகள் மாறுவதே இல்லையோ

    பதிலளிநீக்கு
  4. நன்றி செல்வகுமார்

    நன்றி கீதா

    நன்றி நேசம்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி டிடி

    நன்றி மொஹம்மத்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. எங்கள் அன்புத் தோழன் செல்வா பாசக்காரன்.தோழமையின் அடையாளம் .சின்னவள் பற்றிய அறிமுகம் மிக இனிமை .நன்றிகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  6. சிறந்த நூலாய்வுரை அக்கா.
    தங்களுக்கும் மீரா செல்வகுமாருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...