எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 ஜூன், 2017

கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

1461. விளக்கின் வெம்மையுடன் இருந்தது அவ்வுடல்
விட்டத்தின் இருள் விட்டிலாய் இறங்கிக் கவிழ்ந்து மூடியது அவ்வுடலை
சுவர்ப்பூச்சிகளின் இசையில் மிதக்கத்துவங்கியது அவ்வறை.

1462. தீயைச் சுற்றும் ஈ
ஈயைச் சுழற்றும் தீ

-- என்னமாவது எழுதி வைப்போம். பழக்க தோஷ.ம். ஹிஹி.

1463. தனிமையின் சூட்டில்
இரவு விளக்கைச் சுற்றும்
விட்டிலாய் மாறுகின்றன கண்கள்.

1464. My heart and eyes melt simultaneously when i read this. Plz help them
https://milaap.org/fundraisers/murugappan

1465. மனதுடன் பேசத் துவங்கும்போது கவிதைகள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன.

1466. புண்ணியனைப் பெற்ற பூமகள். மதுரையில் வேலம்மாள் புகைப்படம்.

1467. என்ன கொடி இது.



1468. This sculptured silver plate is called " koppi thattu " and its used in pongal times. Along with their new born girls Parents took this thing & veggies , rice, jaggery, sugarcane to nearby temple and worship god.



1469. The famous Chidambara Vilas at Kadiyapatti.


1470. Erode Mariamman


1471. இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜா கடை எங்க இருக்கு. - இந்த வசனம் வரும் படம் - நான் பாடும் பாடலா ?

1472. Ennai konjam matri en nenjil unnai ootri nee melum melum ennaik kolathey



1473. Thirakatha katukulee pirakatha pilaigalpoley naam 💖💖💖💖



1474. Upset with KG & MUMMY & TOM. Enna koduma Tom ithu.
#Tom#The_Mummy.

1475. எப்பப்பாரு ஒரே கடலையை ஓவரா வறுக்கிறாங்களே.

#மீள்_போஸ்டை_சொன்னேன். :)


1476. presidential elections.. ungka abhimanathuku uriyavar yaru..?

1477. நீலத் தேமலாய்ப் படர்கிறது நெருப்பு
இதமாய்க் கொழுந்துவிட்டெரியத்துவங்குகிறது இரவு
இரட்டை வடிவமாய் மாறி மாறிக் குளிர்காய்கிறேன்.
ஞாபகக்காட்டைக் கிளறிக் கிளறி ஒளிர்கிறது
கணப்பிலிருக்கும் இதயம்.

1478. வெட்டி வேலை என்றால் என்ன :)

1479.  சொல்லத்தான் வேண்டும் ஒரு நாள்
எல்லா முடிவுகளும் முன்முடிவுகள்தான்
இரை, இறை இரண்டும் சுயம்தான்.

1480. மூடப்படும் கதவுகளும்
திறக்கப்படும் ஜன்னல்களும்
காற்றை வழிநடத்துகின்றன.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...