எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 ஜூன், 2017

சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

1421. இலைகளின் ( கீரைகள் ) மருத்துவ குணம் மாதிரி பூக்களின் மருத்துவ குணம் என்ன..

1422. அடக் கடவுளே.. நீருக்கு முன்னே விதைப் போர் ..

1423. உடனே ப்ளாக்( block ) பண்ணீருவீங்களே பண்ணலையாப்பான்னு ப்ளாக் பண்ணவங்க இன்பாக்ஸ்ல வந்து வேற பேர்ல சவுண்ட் விடுறாங்களே.. என்ன கொடுமை மார்க்கு இது..

1424. தம்பதிகளுக்குள் பாதுகாப்பின்மை உணர்வு எதனால் ஏற்படுகிறது.. பணம் குறைவதாலா, பரஸ்பரம் புரிந்து கொள்ளாததாலா..

1425. ஞாபக மறதியும் தூக்கமும் கடவுள் கொடுக்காட்டா நாம எப்பிடி இருப்போமோ தெரியலை.

1426. YOU R THE ONLY ONE..

. 4 U.

1427. பரியாவது நரியாவது .. எல்லாம் பிரம்மை.

1428. ஒத்தக்கால்லதான் நிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்கள விட்டுடணும். கொறக்களி பிடிச்சவங்க. கால்ல கொறக்களி பிடிச்சபின்னாடியாவது விடுவாங்களான்னா இல்லை.. இன்னொரு கால்ல மாத்தி நிப்பாங்க.
இல்லாட்டி நம்ம தலைமேலே கால் வைச்சு நிப்பாங்க. நரி வலம் போனா என்ன இடம் போனா என்ன ஒத்தக்கால்ல நின்னாதான் என்ன.

1429.யாரையாவது சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்குறது ஒரு வியாதி.

1430. நம்மள தொந்தரவு செய்யாத பிராணிங்களையும் அப்பிராணிங்களையும் போட்டு அடிக்கிறது தப்பு.

1431. பதினைஞ்சு நாளைக்கு ஒருதரம் வம்பு வலிக்காட்டி பொழுதுபோமாட்டேங்குது. தின்ன சோறு செரிக்கிறதில்ல. எல்லாம் வயசுக்( ஆனதால செய்யும்) கோளாறு.

1432. ஒருத்தங்க நல்லது செஞ்சா பாராட்ட வேண்டாம். ஆனா கண்ணு தெரியாதமாதிரியோ காது கேக்காத மாதிரியோ பார்க்காத மாதிரியோ ஏன் நடந்துக்குறாங்க. அவ்ளோ பொகைச்சலா.

1433.உதவி செய்றவங்களுக்கும் உபத்ரவம் வந்து சேருது. காய்ச்சமரம்தான் கல்லடிபடும்கிறதைக் கண்கூடாப் பார்க்குறேன்.

1434. தான்தான் பர்ஃபெக்ட்னு நினைச்சுக்கிட்டு அடுத்தவங்ககிட்ட கோளாறு கண்டுபிடிச்சிட்டே இருக்காங்களே இவங்களுக்கு பெர்ஃபக்டோமேனியா பிடிச்சிருக்குது.

1435. ஒரே ஒரு லைக் போட்டதுக்கு உலகமகாப் பாடுபடுறது நானாத்தான் இருக்கும். அது சனி லைக்கோ முனி லைக்கோ விடாது கருப்பு.. தொரத்துது.

1436.நீங்கள் நீங்களாகச் செயல்பட முடியாத இடத்தில் என்ன சுதந்திரம் இருந்தும்தான் என்ன. ?

1437. மூடிவைக்கும் பொருளில்தான் சாரமிருக்கும். ஆர்வமும் இருக்கும்.

1438. எதை எடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் நம்மள சதாய்க்கத்தான் சதித்திட்டம் தீட்டுறாங்களோன்னு தப்பா அனுமானம் செய்றவங்க எப்பவுமே திருந்த மாட்டாங்க.

1439.பிடிச்சுப் போட்டு பிடிச்சுப் போட்டு அடிக்கிறதவிட ஒண்ணாப் போட்டு சாவடிக்கிறதே மேல்.

#மீனிதயம்_மரித்த மனிதநேயம்.

1440. ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைக்காட்டியும் ஒலகத்துல யாருமே சந்திச்சுக்க மாட்டாங்களா. இல்ல சிந்திச்சுத்தான் பேச மாட்டாங்களா. நன்றி மறப்பது நன்றன்றுன்னு அவங்களுக்கும் தெரியாதா என்ன.

#என்னமோ_போடா_மாதவா. கோபத்துல வெந்து வெந்து சுயமூளையே சுண்ணாம்பாப் போயிரும்போல.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

4 கருத்துகள்:

  1. thanks DD sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. ஃபேஸ் புக்கில் பார்வையிடுபவர் எல்லோரும் லைக் போடுகிறார்கள் பாட்டி இறந்து விட்டார் என்று ஸ்டேடஸ் போட்டாலும் அதற்கும் லைக்குகள் குவியுமே

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...