புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் . ”சாதனை அரசிகள்”
புஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதினைந்தாவது நூல் ) “சாதனை அரசிகள்” வெளியாகி உள்ளது.
இது எனது கட்டுரைகளின் தொகுப்பு. போராடி ஜெயித்த பெண்களின் கதைகள். மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன.
பக்கங்கள் - 111.
விலை ரூ. 63. 00 / $ 1.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/saathanai-arasigal
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
சாதனை அரசிகள் வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

வாழ்த்துக்கள்! இதே வேகத்தில் இன்னும் பத்து நூல்களை புஸ்தகாவில் வெளியிட்டுவிட்டால் உங்களுக்கே ஒரு 'சாதனை அரசி' பட்டம் கிடைக்கக்கூடும் (என்று பேசிக்கொள்கிறார்களாமே?)
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னையில் இருந்து
வாழ்த்துகள் சாதனை அரசியே
பதிலளிநீக்குAHAA UNGKA VAAY MUHURTHAM BALIKKATTUM CHELLAPPA SIR !
பதிலளிநீக்குNANDRI BALA SIR !
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!