சில விஷயங்கள் காலம் தப்பிக் கண்ணில் படும். அப்படிப்பட்ட ஒன்று நேற்று முகநூலில் படித்துச் சந்தோஷமடைந்த குட்டி ரேவதி அவர்களின் இந்த போஸ்ட்.
பெண் எழுத்துக்களுக்கான ஊக்கம் மட்டுமல்ல. கவிதை நூல்களுக்கான ஊக்கமும் குறைந்துவரும் காலகட்டத்தில் இம்மாதிரி ஊக்கங்கள் எழுத்தில் நிலைத்திருக்க வைக்கின்றன.
பெண்களுக்குப் பெண்களிடம் இருந்து கிடைக்கும் ஆக்கபூர்வமான வரவேற்புகள் சிறப்பானவை. காலம் கடந்தும் ஜெயிப்பவை. அன்பும் நன்றியும் குட்டி ரேவதி :)
Kutti Revathi
17 January 2014 ·
2014 புத்தகக்காட்சியில்
பெண்களின் நவீன இலக்கியப்படைப்புகள் அதிகம்!
நண்பர்களே, இந்தப்புத்தகக்காட்சிக்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு, மொழியாக்கம் என வடிவங்களும் விரிந்துள்ளன.
இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால் சிறப்பாக இருக்கும். நன்றிகள்.
அடைபட்ட கதவுகளின் முன்னால் - அனுஶ்ரீ - (தமிழில் - யூமா வாசுகி) - போராட்ட வாழ்வியல்
இடிந்தகரை - சிறைபடாத போராட்டம் - சுந்தரி - போராட்ட வாழ்வியல்
ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும் - தமயந்தி - சிறுகதை நூல்
மேதைகளின் குரல்கள் - உலக சினிமா இயக்குநர்களின் நேர்காணல்கள் - ஜா.தீபா - மலைகள் வெளியீடு
சாத்தான் களின் அந்தப்புரம் – நறுமுகை தேவி - கவிதை - புதுஎழுத்து பதிப்பகம்
பனிப்பாலைப் பெண் – உமா சக்தி - கவிதை - புது எழுத்து பதிப்பகம்
என் வானிலே – நிம்மி சிவா - கவிதை - அகநாழிகை பதிப்பகம்
யுக மழை – ரமா இன்பா சுப்ரமணியன் - கவிதை - அகநாழிகை பதிப்பகம்
உம்மத் – ஷர்மிளா சையத் - நாவல் - காலச்சுவடு பதிப்பகம்
நிறைய அறைகள் உள்ள வீடு – குட்டி ரேவதி - சிறுகதை - பாதரசம் பதிப்பகம்
பத்மஜா நாராயணன் - தெரிவை - கவிதைத்தொகுப்பு - அகநாழிகை பதிப்பகம்
சக்தி செல்வி - சிநேகத்தின் வாசனை - கவிதைத் தொகுப்பு - பனுவல்
சிச்சுப்புறா- மலையாள மூலம்: அல்கா, தமிழில் - சுகானா - வம்சி பதிப்பகம்
ஹிமாலயம் - மலையாள மூலம்: ஷெளக்கத், தமிழில் - கே.வி.ஜெயஶ்ரீ - வம்சி பதிப்பகம்
நீளும் கனவு – கவின் மலர் - சிறுகதை - கயல் கவின் பதிப்பகம்
எருமை தேசியம் – கவின் மலர் & ஜீவானந்தம் - கட்டுரை - கருப்புப் பிரதிகள்
தற்கொலைக்கு பறக்கும் பனித்துளி – சில்வியா ப்ளாத் – கீதா சுகுமாரன் -– காலச்சுவடு பதிப்பகம்
பெருங்கடல் போடுகிறேன் – அனார் – கவிதை - காலச்சுவடு பதிப்பகம்
ஒரு கருப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு – அம்பை - சிறுகதை – காலச்சுவடு பதிப்பகம்
அடை மழை - ராம லஷ்மி – சிறுகதை - அகநாழிகை பதிப்பகம்
மலைகளின் பறத்தல் – மாதங்கி - கவிதை -அகநாழிகை பதிப்பகம்
தமிழர் திருமணம் – ம.பொ.சி ( தி.பரமேஸ்வரி) --கட்டுரை - அகநாழிகை பதிப்பகம்
கவின் மலர் - அலறல்களின் பாடல் - கயல்கவின் பதிப்பகம்
பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் - அ.வெண்ணிலா - சிறுகதை தொகுப்பு - விகடன் பிரசுரம்
சொல் என்னும் தானியம் – சக்தி ஜோதி - சந்தியா பதிப்பகம்
மண்வாசம் – தமிழச்சி தங்கபாண்டியன் – விகடன் பதிப்பகம்
அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - தமிழ் அரசி - டிஸ்கவரி புக் பேலஸ்
ஒரு காதலும் ஒரு செம்பு தண்ணீரும் – சுகிதா - கவிதை - உயிர்மை பதிப்பகம்
தமிழரசா திராவிடஸ்தானா – ம.பொ.சி (தி.பரமேசுவரி) - அகநாழிகை பதிப்பகம்
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி - கவிதை - அகநாழிகை பதிப்பகம்
சிறகுகள் விரிந்தது - சாந்தி மாரியப்பன் - கவிதை - அகநாழிகை பதிப்பகம்
வெயில் புராணம் - உமா மோகன் - பயண அனுபவத்தொகுப்பு - அகநாழிகை தொகுப்பு
அன்னபட்சி - தேனம்மை லெக்ஷ்மணன் - கவிதைகள் - அகநாழிகை தொகுப்பு
அஞ்சாங்கல் காலம் - உமா மகேஸ்வரி - நாவல் - வம்சி பதிப்பகம்
இந்த படைப்புவரிசையை முழுமை செய்வதில் உதவிய சாத்தப்பன் மற்றும் அகநாழிகை பொன்வாசுதேவன் இருவருக்கும் என் நன்றிகள்.
-- நன்றிகள் குட்டி ரேவதி அவர்களுக்கும் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களுக்கும். .

பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!