பனைமரங்களும் தென்னைமரங்களும்
பாய்மரங்களும் தெளித்துக் கிடக்க..
கரையோரம் ஆளைத்தழுவி
இழுத்துச்செல்லும் மின்சார அலை...
சொற்களின் அர்த்தமும்
வார்த்தைகளின் வீர்யமும்
கடந்த மௌனம்...
சும்மா பக்கத்தில் அமர்ந்து
இருப்பது கூட சுகமானதாய்...
நட்புக்கும் காதலுக்கும்
மேலானதொரு கரையாத உணர்வு...
வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
வார்த்தைகளின் வழி அணுக்கத்திற்கு..
ஆறுதலான பார்வைக்கு
அணைப்புக்கு ஏங்கும் மனிதர்கள்...
கிளைடர்கள் பறந்தும்
கருடன்கள் மீன்களோடும்
கங்காருக்கள் குட்டியுடன் துள்ளிக் கொண்டும் .
பலூனோ பட்டமோ ஆதாரக்கயிற்றில்
ஆடிக்கொண்டு மனசு..
ஃபெரிக்களும்., ஸ்கீயிங்கும்.,
க்ராஃப்டும் ., ஸர்ஃபிங்குமாய் .,
பாரா செய்லிங்கைப்போல
பறந்து பறந்து இறங்கி...
பக்கத்து வட்டுகளில்
கடந்து செல்வதே
வாழ்க்கையும் நட்பும்....
பாய்மரங்களும் தெளித்துக் கிடக்க..
கரையோரம் ஆளைத்தழுவி
இழுத்துச்செல்லும் மின்சார அலை...
சொற்களின் அர்த்தமும்
வார்த்தைகளின் வீர்யமும்
கடந்த மௌனம்...
சும்மா பக்கத்தில் அமர்ந்து
இருப்பது கூட சுகமானதாய்...
நட்புக்கும் காதலுக்கும்
மேலானதொரு கரையாத உணர்வு...
வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
வார்த்தைகளின் வழி அணுக்கத்திற்கு..
ஆறுதலான பார்வைக்கு
அணைப்புக்கு ஏங்கும் மனிதர்கள்...
கிளைடர்கள் பறந்தும்
கருடன்கள் மீன்களோடும்
கங்காருக்கள் குட்டியுடன் துள்ளிக் கொண்டும் .
பலூனோ பட்டமோ ஆதாரக்கயிற்றில்
ஆடிக்கொண்டு மனசு..
ஃபெரிக்களும்., ஸ்கீயிங்கும்.,
க்ராஃப்டும் ., ஸர்ஃபிங்குமாய் .,
பாரா செய்லிங்கைப்போல
பறந்து பறந்து இறங்கி...
பக்கத்து வட்டுகளில்
கடந்து செல்வதே
வாழ்க்கையும் நட்பும்....
அத்தேதான்
பதிலளிநீக்குAustralia போயிட்டு வந்தீங்களா? கலக்குங்க.
பதிலளிநீக்குகலக்கல் கவிதை...
பதிலளிநீக்குஅழகு வரிகள் .... வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்கு//சும்மா பக்கத்தில் அமர்ந்து
பதிலளிநீக்குஇருப்பது கூட சுகமானதாய்...
நட்புக்கும் காதலுக்கும்
மேலானதொரு கரையாத உணர்வு...
வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
//
சுகமானதாய்...
//Australia போயிட்டு வந்தீங்களா? கலக்குங்க.//
ரிப்பீட்டேய்...
நட்புக்கு மரியாதையா...
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குகலக்கல் கவிதை மேடம்.
பதிலளிநீக்குChitra சொன்னது…
பதிலளிநீக்குAustralia போயிட்டு வந்தீங்களா? கலக்குங்க.//
அப்படியா..::))
கலக்கல் கவிதை!!!
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை.
பதிலளிநீக்குகவிதை சூப்பர்ர்ர்ர்!!!!
பதிலளிநீக்குஅருமையான காதல் கவிதை
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குமனது பறக்கிறது கவிதையில்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
நல்லதொரு கவிதை
பதிலளிநீக்குசும்மா பக்கத்தில் அமர்ந்து
பதிலளிநீக்குஇருப்பது கூட சுகமானதாய்...
இந்த உணர்வு அனுபவித்து ரசிக்க முடியும்..
//Australia போயிட்டு வந்தீங்களா?//
பதிலளிநீக்குரிப்பீட்... நல்லாவே இருக்கு.
சித்ரா கேட்ட கேள்வியே இங்கு என்னிடம் இருந்தும்.... ஆஸ்திரேலியா பயணம் எப்படி??
பதிலளிநீக்கு//வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
வார்த்தைகளின் வழி அணுக்கத்திற்கு..
ஆறுதலான பார்வைக்கு
அணைப்புக்கு ஏங்கும் மனிதர்கள்...//
ரொம்ப நல்லா இருக்கு தேனம்மை....
இந்த கவிதை “காதலுக்கும், நட்புக்கும்” மரியாதை செய்கிறது.....
வாழ்த்துக்கள்.....
அனுபவ பகிர்வே வாழ்க்கை... சந்தோஷம்... கவிதை...
பதிலளிநீக்குவாவ். அழகான, அருமையான கவிதை.
பதிலளிநீக்குநன்றி அண்ணாமலையான்
பதிலளிநீக்குநன்றி சித்ரா
நன்றி சங்கவி
பதிலளிநீக்குநன்றி கமலேஷ்
நன்றி பட்டியன்
பதிலளிநீக்குநன்றி ராம்
நன்றி அஷோக்
பதிலளிநீக்குநன்றி அக்பர்
நன்றி பலா பட்டறை ஷங்கர்
பதிலளிநீக்குநன்றி சுஸ்ரி
உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணகுமார்
பதிலளிநீக்குஉங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றி
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருந்தது!
பதிலளிநீக்குநன்றி ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குஉங்க அதிலென்ன சந்தேகம் சூப்பர் கேள்வி
நன்றி நேசன் தயாரித்த கவிதை அருமை
பதிலளிநீக்குநன்றி சகோதரர் விஜய்
பதிலளிநீக்குநன்றி கோபிநாத்
பதிலளிநீக்குநன்றி ரிஷபன்
நன்றி கோபி
பதிலளிநீக்குநன்றி சைவக்கொத்துப்பரோட்டா
நன்றி ரமேஷ்
பதிலளிநீக்குநன்றி நவாஸ்
நன்றி ராமமூர்த்தி
பதிலளிநீக்குஅருமையான கதை தினமணிகதிரில் வெளிவந்து இருக்கிறதே பாராட்டுக்கள்
ராமமூர்த்தி
'சும்மா" கலக்குறீங்க தேனு.
பதிலளிநீக்குவலை உலகின் நல்ல கவிதை தளத்திற்கென்ற இடம் நோக்கி நகர தொடங்கிவிட்டீர்கள் தேனு.வாழ்த்துக்கள்!
Nice post on Life and Friendship Thenammai.
பதிலளிநீக்குநட்பின் பலமும் காதலின் பாசமும் கவிதை.அழகு.
பதிலளிநீக்குநன்றி மக்கா
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார்
நன்றி ஹேமா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!