எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...
பேரொளியும் பேரிடியும்
மின்னலுமாய் என் மேல் வீழ
கண்ணீரில் கறுத்து நான்...
கூட இருப்பதுவும்...
கூடி முயங்குவதும் ...
கோரப் பொருவதும் ...
வார்த்தை யுத்தத்தில்
நிராயுதபாணியாய்க் காதல் .,
கண்மூடித்தேம்பி ....
எத்தனை துடைத்தும்
போகாத சேறு.,
இது ஊடலா ....?
வாயில் உலகைக் காட்டி .,
என்னையும் அந்த
வாய்க்குள்ளே மட்டும் அடக்கி ....
வெண்ணையும் .,மண்ணையும்
தின்றவன் என்னையும் தின்று ....
கம்சனா .,கர்ணனா .,காளிங்கனா.,.,
அர்ஜுனனா .,பலராமனா., த்ரௌபதையா .,
ராதையா .,பாமாவா .,ருக்மணியா .,
யசோதையா .,தேவகியா .,நான் யார்யாராவோ.,
ஒவ்வொரு சதாப்தத்திலும்
உடலும் .,ஆன்மாவுமாய்
நானும் கண்ணனும் ....
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...
பேரொளியும் பேரிடியும்
மின்னலுமாய் என் மேல் வீழ
கண்ணீரில் கறுத்து நான்...
கூட இருப்பதுவும்...
கூடி முயங்குவதும் ...
கோரப் பொருவதும் ...
வார்த்தை யுத்தத்தில்
நிராயுதபாணியாய்க் காதல் .,
கண்மூடித்தேம்பி ....
எத்தனை துடைத்தும்
போகாத சேறு.,
இது ஊடலா ....?
வாயில் உலகைக் காட்டி .,
என்னையும் அந்த
வாய்க்குள்ளே மட்டும் அடக்கி ....
வெண்ணையும் .,மண்ணையும்
தின்றவன் என்னையும் தின்று ....
கம்சனா .,கர்ணனா .,காளிங்கனா.,.,
அர்ஜுனனா .,பலராமனா., த்ரௌபதையா .,
ராதையா .,பாமாவா .,ருக்மணியா .,
யசோதையா .,தேவகியா .,நான் யார்யாராவோ.,
ஒவ்வொரு சதாப்தத்திலும்
உடலும் .,ஆன்மாவுமாய்
நானும் கண்ணனும் ....
வெண்ணையும் .,மண்ணையும்
பதிலளிநீக்குதின்றவன் என்னையும் தின்று ....
கூட இருப்பதுவும்...
கூடி முயங்குவதும் ...
கோரப் பொருவதும் ...
வார்த்தை யுத்தத்தில்
நிராயுதபாணியாய்க் காதல் .,
கண்மூடித்தேம்பி ....
Nice one madam!!!!
//கண்மூடித்தேம்பி ....
பதிலளிநீக்குஎத்தனை துடைத்தும்
போகாத சேறு.,
இது ஊடலா ....?//
நல்ல வரிகள்.....
பின்னி எடுக்கறீங்க . . .
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குஎதிர்பாராது
பதிலளிநீக்குஎதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்............................... காலங்காலமாய் அது தான் நடக்கிறது
கண்ணன் வருவான் , கதை சொல்லுவான் ....
பதிலளிநீக்குnice :)
பதிலளிநீக்குvidhya
லக்ஷ்மணன்னு இருக்கு? ஹி ஹி ஹி ...
பதிலளிநீக்குVaarthai yuthathil,nice Thenammai.
பதிலளிநீக்குவஞ்சகன் கண்ணன் :)
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குகவிதை...சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குது..தோழி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
அருமை..:)
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குexcellent!!!
பதிலளிநீக்குexcellent!!
பதிலளிநீக்குவாயில் உலகைக் காட்டி .,
பதிலளிநீக்குஎன்னையும் அந்த
வாய்க்குள்ளே மட்டும் அடக்கி ....//
I Like it so much Thenu ..
கண்ணன் என் காதலனா....எதிரியா...
பதிலளிநீக்குஹரே ராமா ஹரே கிருஷ்ணா
பதிலளிநீக்குவிஜய்
அருமை
பதிலளிநீக்குநல்ல நடை
நல்ல பதிவு
வாழ்த்துகள்
தீராத விளையாட்டுப் பிள்ளை
பதிலளிநீக்குகண்ணனால் ஓயாத தொல்லையோ?
காதல் கவிதை தேனுவின் கண்ணனுக்காக.
பதிலளிநீக்குஎப்பவும்போல அசத்தல் காதல்.
நன்றி தினேஷ் ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் தினேஷ்
பதிலளிநீக்குநன்றி செல்வா
பதிலளிநீக்குடிசம்பர் 21 க்கு அப்பறம் ஒண்ணும் எழுதல போல இருக்கு சினிமா ஆரம்பிச்சுருச்சா
நன்றி சங்கவி தலைவாழை இலையும் அந்தியூரும் அருமை
பதிலளிநீக்குநன்றி அஷோக்
பதிலளிநீக்குஉங்க வலைத்தளத்தில் தான் கன்னம் போன்ற இட்லியும் தேன் போன்ற மீன் குழம்பும் பார்த்தேன் சுவைத்தேன்
நன்றி தமிழுதயம்
பதிலளிநீக்குஎதிரி எங்கேயும் இல்லை
நமக்குள்ளேயும் இருக்கிறா(ன்)ள்
விளையாட்டு வினையாகும் என்பது சரிதான் தமிழுதயம்
நன்றி ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குகுழந்தைக்கு பிறந்த நாளா ஸ்டார்ஜன் நல்லா இருக்கு கவிதை
விதூஷி உங்க கண்ணன் ராதை கவிதை அருமை
பதிலளிநீக்குநன்றி ஹைஸ்பீட் கந்தசாமி முழு சாக்லேட்டுக்கு
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார்
பதிலளிநீக்குநன்றி சிவாஜி சங்கர்
பதிலளிநீக்குநன்றி நேசன்
பதிலளிநீக்குஎன்ன புகைப்படத்தை மாத்தீட்டீங்களே என்ன பொங்கல் ரிலீசா..??
நன்றி கமலேஷ்
பதிலளிநீக்குநீரியல் சுழற்சி ரொம்ப அருமை கமலேஷ்
சாலை பாதுகாப்பு பற்றி ஒரு அருமையான இடுகை போட்டு இருக்கீங்க வினோத்
பதிலளிநீக்குநன்றி
நன்றி கோபி
பதிலளிநீக்குஹெல்த் சென்டர் பற்றியும் மல்டி லெவெல் மார்க்கெட்டிங் பறியும் அருமையாய் சொல்லி இருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை நினைவில் கொண்டால் வாழ்வில் எல்லாம் நலமே
நன்றி சுஸ்ரி
பதிலளிநீக்குநன்றி வேல் கண்ணன்
பதிலளிநீக்குஅருமை வேல்கண்ணன்
பாரா சொன்னதை வழி மொழிகிறேன் உங்களுக்குகென்று ஒரு இடம் இருக்கு
நன்றி ராம்
பதிலளிநீக்குஉண்மை அரசியலில் நாகரீகம் குறைந்துதான் போய்விட்டது
நன்றி விஜய் பொங்கல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி தியா
பதிலளிநீக்குகண்ணி வெடியில் காலிழந்து ரொம்பக் கொடுமை தியா
நன்றி பாலா
பதிலளிநீக்குஅருமையான கவிதைகள் எழுதி வெளியிடுகிறீர்கள்
வெளிநாட்டுப் பயணம் இத்தனை விருதுகள் எல்லாவறிற்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள் பாலா
ஹேமா போட்டிக் கவிதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குi understand the message
பதிலளிநீக்குThanks JayaRaj for ur First visit and comments..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!