எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 மே, 2010

சித்ராயணம்

டாப் ...--20 டிக்‌ஷ்...

பெயர் -- சித்ரா சாலமன்..

பிறந்தது -- மதுரையா., சிதம்பரமா., என்றால்
பாளையங்கோட்டை எனலாம்.. கணவரின்
சப்போர்ட் அதிகம்.

வாழிடம் -- டல்லாஸ் கொண்ட தமிழச்சி

குழந்தைகள் -- செல்வமும், செல்லமும்..இந்த
செல்லத்துக்கு ரெண்டே ரெண்டு கண்கள்..
(கவருமெண்டு சொன்னபடிப்பா)

அப்பா கொடுத்தது -- பேச்சு

தானாய்ப் பேசுவது -- கொஞ்சம் வெட்டிப்பேச்சு

நண்பர்கள் -- சமையல் தெரியாமல் சொதப்புபவர்கள்.,
ஃபேஸ் புக்கில் வெட்டி அரட்டை அடிப்பவர் சங்கம்.,
பின்னூட்டக் கும்மி அடிப்பவர்கள்.கவுஜ எழுதுறேன்னு
ஹோம் பேஜை நிரப்பும் ஒரு அக்கா..ஹிஹி நாந்தான்

பயந்து கொண்டு இருப்பவர்கள் -- பணத்தை
மாலையாக அணிந்து கொள்பவர்கள்., பட்டுப்
புடவை டிஸைன் செய்பவர்கள்.,சுண்ணாம்பு
தயாரிப்பாளர்கள்..

பயம் வர செய்வது -- தூணிலும் இருப்பாள்..
துரும்பிலும் இருப்பாள்.. எல்லா ப்ளாக்கிலும்
பின்னூட்டமாயும்.. தூங்குகிறாளா தெரியாது..

நீண்ட நாள் சாதனை -- பிறந்த நாள் கேக்காக இருந்தது

இடைப்பட்ட சாதனை -- ஏப்ரல் ஒன்னில் செமையா
ஏமாத்தியது

இன்றைய சாதனை -- கெண்டகியும் டல்லாசும் பட்டாசு
வெடிக்க பிறந்த நாள் கொண்டாடுவது..

முன்பு பிடித்த இடம்.-- பள்ளிக்கூட பெஞ்சுகளில்
மேலேறி நிற்பது..


இப்போது பிடித்த இடம் -- ப்ளாக்கர்களின் மனசு

நேற்றைய மகுடம் -- தமிழ்மணம் கொடுத்தது

இனிமேல் வரப்போகும் மகுடம்.. -- யூத்ஃபுல்
விகடன் ஈறாய பத்ரிக்கைகள் கொடுக்கப் போவது.

பட்டப் பெயர்கள் -- தம்பட்டம் தாயம்மா., தன்னலமற்ற
பின்னூட்டி புல்ங்கம்

இன்று நான் ஸ்பெஷலாகக் கொடுப்பது.-- பின்னூட்டப்
புயல்..நகைச்சுவை ராணி..ப்ளாக்கர்களின் சந்தோஷம்..

டிஸ்கி:- என்ன டாப் 20 வரலையேன்னு பார்க்குறீங்களா
மக்களே.. அது ட்ராவல் அண்ட் லிவிங் பார்த்த பாதிப்பு
டாப்லேருந்து டிஸ்கிவரை எண்ணிப் பாருங்க 20 வரும்..
கண்டிப்பா.. சித்துவைப் பத்தி எழுதும் போது இந்த
கிண்டல் கூட இல்லாட்ட எப்பூஊஊஊஊடீஈஈஈஈ

77 கருத்துகள்:

 1. மைக் டெஸ்டிங் திரு ராகவன் நைஜீரியா எங்கிருந்தாலும் அழைக்கப் படுகிறார்..:))

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் சித்ரா

  தேனம்மை நன்றாக எழுதி இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் சித்ரா!

  தன்னலமற்ற
  பின்னூட்டி - ஆஹா! அழகான பெயர்

  பதிலளிநீக்கு
 4. அல்லோ சித்ரா டீச்சர் கொலைவெறி வாசகன்ல நானும் ஒருவன்.

  பதிலளிநீக்கு
 5. //கணவரின் சப்போர்ட் அதிகம்.//
  சாலமன் அண்ணாச்சியை அப்படி மாத்தி வச்சி இருக்காங்க

  பதிலளிநீக்கு
 6. //வாழிடம் -- டல்லாஸ் கொண்ட தமிழச்சி//

  எப்ப வந்தீங்க டீச்சர் டல்லாஸ்க்கு ?

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் சித்ரா.

  பதிலளிநீக்கு
 8. //அப்பா கொடுத்தது -- பேச்சு//

  கண்டிப்பா

  பதிலளிநீக்கு
 9. சித்ராயணம், சுவராசியமாய் எழுதி உள்ளீர்கள்!!
  வாழ்த்துக்கள் சித்ரா.

  பதிலளிநீக்கு
 10. //தானாய்ப் பேசுவது -- கொஞ்சம் வெட்டிப்பேச்சு//

  எங்கே கீழ்பாக்கத்திலா?

  பதிலளிநீக்கு
 11. //பயம் வர செய்வது -- தூணிலும் இருப்பாள்.. துரும்பிலும்
  இருப்பாள்.. எல்லா ப்ளாக்கிலும் பின்னூட்டமாயும்..
  தூங்குகிறாளா தெரியாது..//

  பின்னூட்ட சித்ரா சிந்தாமணி விருது கொடுக்கணும்.

  பதிலளிநீக்கு
 12. //முன்பு பிடித்த இடம்.-- பள்ளிக்கூட பெஞ்சுகளில் மேலேறி
  நிற்பது..//

  அதாவது கடைசி பெஞ்சிலே

  பதிலளிநீக்கு
 13. //இன்றைய சாதனை -- கெண்டகியும் டல்லாசும் பட்டாசு
  வெடிக்க பிறந்த நாள் கொண்டாடுவது..//

  விவரம் தெரியாமப் போச்சே கட் அவுட் வைத்து இருப்பேனே

  பதிலளிநீக்கு
 14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா:)!

  பதிலளிநீக்கு
 15. //டிஸ்கி:- என்ன டாப் 20 வரலையேன்னு பார்க்குறீங்களா
  மக்களே.. அது ட்ராவல் அண்ட் லிவிங் பார்த்த பாதிப்பு
  டாப்லேருந்து டிஸ்கிவரை எண்ணிப் பாருங்க 20 வரும்..
  கண்டிப்பா.. சித்துவைப் பத்தி எழுதும் போது இந்த
  கிண்டல் கூட இல்லாட்ட எப்பூஊஊஊஊடீஈஈஈஈ //

  அரை சித்ரா டீச்சர் தெரியாது, முயற்சி பண்ணுங்க டீச்சரை முந்திரலாம்.

  பின்குறிப்பு : சித்ரா டீச்சர் தான் எங்களுக்கு முன்னோடி, நாங்க எல்லாம் அவங்களுக்கு பின்னாடின்னு பதில் போட்டா மறுபடி வந்து கும்மி அடிப்பேன், ராகவன் அண்ணனோட

  பதிலளிநீக்கு
 16. ஆஹா சித்ராவை பற்றிய‌ உங்கள் கவிதை மிக அருமை தேனக்கா. சித்ராவை நல்லா கலாய்ச்சிருக்கீங்களே அக்கா. மிக அருமை. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்... சித்ரா.

  பதிலளிநீக்கு
 17. ஹைய்யா எங்க சித்ராக்கவைபற்றி கவிதையா.. நல்லாருக்கு தேனக்கா. வாழ்த்துகள் சித்ராக்கா.

  பதிலளிநீக்கு
 18. இன்றைய சாதனை -- கெண்டகியும் டல்லாசும் பட்டாசு
  வெடிக்க பிறந்த நாள் கொண்டாடுவது..
  ///

  தலைவி வாழ்க!!இனிமே நாங்களும் வெடிப்போம்ல!!1

  பதிலளிநீக்கு
 19. அட்டகாசம் தேனம்மை .
  சித்ரா ...உங்களையும் கலாய்க்க தேனு ..
  lovely

  பதிலளிநீக்கு
 20. //பின்னூட்டப்
  புயல்..//

  இந்தப் பேர் நல்லாயிருக்கே.....

  என் இனிய வாழ்த்துக்கள் சித்ரா.....

  தேனம்மை சித்ரா பற்றி கலக்கீட்டிங்க....

  பதிலளிநீக்கு
 21. நல்லா கெளப்பறாய்ங்க பீதிய...!

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துக்கள் சித்ரா!

  வாழ்க வளமுடன்!

  தேனம்மை பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. பின்னூட்ட புயல் சித்ராவுக்கு வாழ்த்துக்கள் ....

  பதிலளிநீக்கு
 24. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. என் தங்கை சித்ராவுக்கு,
  அவளுடைய பாணியிலேயே பிறந்த நாள் வாழ்த்துகள்!
  அமர்க்களமாக உள்ளது!
  சித்ராவின் பிறந்தநாளையும், இந்த பிளாகையும் ஒண்ணா கொண்டாடிடுவோம். தௌஸண்ட்வாலா கொளுத்துங்கப்பா!

  பதிலளிநீக்கு
 26. கலக்கல் கச்சேரி... நடத்துங்க நடத்துங்க

  பதிலளிநீக்கு
 27. தேனுவக்கா..பாவம் சித்ரா.அவ எல்லாரையும் நக்கல் அடிக்க நீங்கள் அவவைப் போட்டு இப்பிடி கடிச்சு வச்சிருக்கீங்க.

  வாழ்த்துகள் சித்ரா!

  பதிலளிநீக்கு
 28. அன்புள்ள தேன் அக்கா..

  சித்ராயணம் அருமையோ அருமை.. கலக்கிடீங்க.. ;)

  சித்ரா வீட்டில் இல்லை, வெளியில் சுற்றிக்கொண்டு இருக்காங்க..

  நான் உங்க சித்ராயணம் முழுவதையும் போனில் சித்ராவுக்கு படித்து காண்பித்தேன்..

  சித்ராவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் அக்கா..

  திங்கள் கிழமை வந்து பதில் போடுவாங்களாம்.. :)

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் சித்ரா!!!!!!!!
  சூப்பரா எழுதியிருக்கீங்க தேனம்மை!!!

  பதிலளிநீக்கு
 30. சூப்பர் தேன்...சித்ராவுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 31. அருமையான பிறந்த நாள் பரிசு

  பதிலளிநீக்கு
 32. தேனாயனத்தின் சித்ராயணம் குறும்பு

  வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  பதிலளிநீக்கு
 33. எல்லாருமும் நன்றீ சொல்லிக்கிறேன்பா. குறிப்பா சித்ரா டீச்சரோட கொலை வெறி வாசகன் நசரேயனுக்கு..


  ஆமா சீக்கிரம் ராகவன் அண்ணாச்சியையும் அழைச்சுகிட்டு வாங்க நசரேயன்.. அப்பத்தான் அடுத்த இடுகை..:))

  பதிலளிநீக்கு
 34. உங்க பதிவுதானான்னு இரண்டு முறை பார்த்துக் கொண்டேன். :)) கலக்கல்.

  சித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  நசரேயன்.. எங்க போனாலும் கொண்டாட்டம் தானா? வளவளத்தா உங்களை எப்படி சமாளிக்கிங்? :))

  பதிலளிநீக்கு
 35. சித்ராவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  அருமையா எழுதியிருக்கிறீர்கள் தேனக்கா.

  உங்கள் எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. ஹை எனக்கும் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்து இருக்கு முதல் முறையா..
  நன்றி நன்றீ நன்றீ.. நண்பரே

  பதிலளிநீக்கு
 37. திரு ராகவன் நைஜீரியா வேலைப் பளுவினாலோ என்னுடைய இடுகையின் ஏதோஒரு அம்சம் பிடிக்காததனாலோ பின்னுட்டமிடவில்லை என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 38. தூணிலும் இருப்பாள்..
  துரும்பிலும் இருப்பாள்.. எல்லா ப்ளாக்கிலும்
  பின்னூட்டமாயும்.. தூங்குகிறாளா ???

  உண்மைதான்.. பதிவும் போட்டுக்கொண்டு.. பின்னூட்டமும் தந்து.. சரியான நேரத்தில் சரியான பதிவு..

  பதிலளிநீக்கு
 39. வாழ்க>>>>> டல்லாஸ் கொண்ட தமிழச்சி

  பதிலளிநீக்கு
 40. நன்றி நேசன்.,

  நன்றி டி வி ஆர்

  நன்றி சிவசங்கர்

  பதிலளிநீக்கு
 41. வாங்க நசரேயன்.. உண்மைதான்

  நன்றி ஜமால்

  பதிலளிநீக்கு
 42. அவங்க டல்லாஸ்லதானே இருக்காங்க உங்களுக்குத் தெரியாதா..?

  நன்றி ராமசாமி கண்ணன்

  பதிலளிநீக்கு
 43. நசரேயன் யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க..சித்துவையா...:)))

  நன்றீ சை கொ ப

  பதிலளிநீக்கு
 44. அன்பு வாசகர் நசரேயன் வாழ்க் வாழ்க..

  நன்றி ராமலெக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 45. நன்றி அக்பர்

  நன்றீ ஸ்டார்ஜன்

  பதிலளிநீக்கு
 46. நன்றி மின்மினி

  நன்றி தேவன் மாயம்

  பதிலளிநீக்கு
 47. நன்றி பட்டியன்..

  நன்றி சங்கவி

  பதிலளிநீக்கு
 48. நன்றி பத்மா

  நன்றி சத்ரியன்

  பதிலளிநீக்கு
 49. நன்றி கோமதி

  நன்றி அப்துல்லா

  பதிலளிநீக்கு
 50. நன்றி சரவணா


  நன்றி பாலா சார்

  பதிலளிநீக்கு
 51. நன்றி செந்தில்

  நன்றி ஜெய்லானி

  பதிலளிநீக்கு
 52. நன்றி செல்வா.,

  நன்றி கருணாகரசு

  பதிலளிநீக்கு
 53. நன்றி சுகந்தி

  நன்றி கீதா

  பதிலளிநீக்கு
 54. நன்றி விஜய்

  நன்றீ முத்துலெட்சுமி

  பதிலளிநீக்கு
 55. நன்றி அஷோக்

  நன்றீ தலைவன்.காம்

  பதிலளிநீக்கு
 56. நன்றீ குமார்

  நன்றி அருணா

  பதிலளிநீக்கு
 57. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு
 58. very touching and very very very special wishes! Thank you very much, akka!

  பதிலளிநீக்கு
 59. ரொம்ப நல்ல இருக்கு , தேனம்மை...வாழ்த்துக்கள் சித்ரா...

  பதிலளிநீக்கு
 60. ரொம்ப நல்ல இருக்கு , தேனம்மை...வாழ்த்துக்கள் சித்ரா...

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...