செவ்வாய், 18 மே, 2010

புனர் ஜென்மம்

உன் அழகான புன்னகையுடன்
ஆரம்பமாகின்றன என் காலைகள்..
புன்னகையா மனதின் மென்னகையா..?
மனம் மயங்கும் போதோ.,
கண்கள் சோர்வுறும் போதோ.,
கைகள் களைப்புறும் போதோ.,
தள்ள்ள்ள்ளி அமர்ந்து.,
உன் மென்னகையும் தேனீரையும்
துளித்துளியாய்ப் பருகுகிறேன்..

என் இதழிலும் மனதிலும்
கதகதப்பை உருவாக்கி.,
மீட்டெடுத்துக் கொடுக்கிறது..,
இழந்த அனைத்தையும்..
எந்நேரமும் புன்னகையைத்தவிர
வேறொன்றையும் பரிசளிப்பதில்லை நீ..
அதுவே புனர்ஜென்மம்
எடுக்கப் போதுமானதாய்...

47 கருத்துகள் :

நேசமித்ரன் சொன்னது…

காதல் சொட்ட சொட்ட வருது கவிதை

தேனம்மை !

வாழ்த்துகள்

seemangani சொன்னது…

//மீட்டெடுத்துக் கொடுக்கிறது..,
இழந்த அனைத்தையும்..
எந்நேரமும் புன்னகையைத்தவிர
வேறொன்றையும் பரிசளிப்பதில்லை நீ..
அதுவே புனர்ஜென்மம்
எடுக்கப் போதுமானதாய்...//

ஆஹா...தேனக்கா..அழகு... அருமை...சூப்பர்...அழகான வார்த்தை கையாடல் வேறு வார்த்தைகள் இல்லாததால் வாழ்த்துகளை விட்டுச் செல்கிறேன்...

சி. கருணாகரசு சொன்னது…

ஒரு தினுசாத்தான்... போகுது கவிதை.

LK சொன்னது…

//புன்னகையா மனதின் மென்னகையா..?//
மிகவும் ரசித்த வரிகள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இப்படி சொல்லியே ஆள காலி பண்ணுங்க ...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நல்லா இருக்கு!!!

Chitra சொன்னது…

இந்த கவிதை, புன்னகையை படர விடுகிறது. அழகு.

ஜெய்லானி சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இப்படி சொல்லியே ஆள காலி பண்ணுங்க ...//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

அக்பர் சொன்னது…

நல்லாயிருக்கு அக்கா

நட்புடன் ஜமால் சொன்னது…

நீங்கள் பருகிய தேனீரை போன்றே இரு(ணி)க்கிறது வரிகள்

புன்னகை பரிசு - அருமை.

ஹுஸைனம்மா சொன்னது…

பொக்கைவாயுடன் குழந்தை சிரிக்கும் புன்னகைக்கு ஈடேது!! (ஹி..ஹி.. இப்படித்தான் எனக்குப் புரிஞ்சுது!!)

சசிகுமார் சொன்னது…

நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia சொன்னது…

நல்லாயிருக்குக்கா...

ஸ்ரீராம். சொன்னது…

யாரைப் பற்றி என்று சொல்லாத கவிதையில் யாரையும் பொருத்திப் பார்க்கலாம். மழலை, தாய், தோழி, கணவன்...

arise சொன்னது…

மென்மையான உள்ளங்களால்,
மென்மையாக எழுதப்பட்ட வரிகளை,
மென்மையுடன் வாசிக்க முடிகிறது..தொடரட்டும்

விஜய் சொன்னது…

கைப்பிடிக்குள் பசுவாகி

சிந்தனை ஸ்க்ரீன்சேவராகி

புனர்ஜென்மம் புதுபிக்கபட்டிருக்கிறது

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

புலவன் புலிகேசி சொன்னது…

உங்களை இந்த வாரப் பதிவராக டரியலில் அறிமுகம் செய்திருக்கிறேன்..

பிரேமா மகள் சொன்னது…

எனக்கு காபி மட்டும்தான் பிடிக்கும்....

காதலா... சீ. சீ.. சின்னப் பசங்ககிட்ட பேசற பேச்சா இது!

அம்பிகா சொன்னது…

தேனம்மை,

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.நேரம் அனுமதிப்பின் தொடருங்கள்.

கமலேஷ் சொன்னது…

எல்லாவற்றையும் நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

thenammailakshmanan சொன்னது…

நன்றீ நேசன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி கனி

thenammailakshmanan சொன்னது…

நன்றி கனி

thenammailakshmanan சொன்னது…

என்ன தினுசு கருணாகரசு..:))

thenammailakshmanan சொன்னது…

என்ன தினுசு கருணாகரசு..:))

thenammailakshmanan சொன்னது…

நன்றி LK

thenammailakshmanan சொன்னது…

அப்பிடியா செந்தில்..:)

thenammailakshmanan சொன்னது…

நன்றி சை கொ ப

thenammailakshmanan சொன்னது…

நன்றி சை கொ ப

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்து..:))

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜெய்லானி

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்..

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஜமால் எனக்கு இனிப்பு அதிகம் வேண்டும்

thenammailakshmanan சொன்னது…

ஹுஸைனம்மா மாதிரி ஒரு அப்பாவித் தங்கமணியை நான் பார்த்ததே இல்லை..:))ரொம்ப நல்லவங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றீ சசி

thenammailakshmanan சொன்னது…

நன்றீ மேனகா

thenammailakshmanan சொன்னது…

ஸ்ரீராம்..ஹுசைனம்மா மாதிரி நல்லவர்கள் என் பக்கம்தான் .. உ ஸ் .. அப்பாடா நிம்மதி

thenammailakshmanan சொன்னது…

நன்றி arise

thenammailakshmanan சொன்னது…

நன்றி arise

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் மூணையும் ஒண்ணா படிச்சிட்டீங்க போல

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் மூணையும் ஒண்ணா படிச்சிட்டீங்க போல

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலிகேசி

thenammailakshmanan சொன்னது…

ப்ரேமா மகளே இது ரொம்ம்ம்ம்ம்பா ஓவருப்பா..:))

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அம்பிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றீ அம்பிகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி கமலேஷ்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...