ரீசார்ஜ் செய்தாயிற்று.,
அடுத்த ஜெனரேஷன் வரை பேச..
சிக்னல் கிடைக்கிறது..
டவர் கூட அருகில்..,
வேவ்லெந்தும் ஃப்ரிக்வென்ஸியும் கூட..
குரல்தான் கேட்கவில்லை...
வரும் வரும் என ஸ்க்ரீனைத்
தட்டித் தட்டிப்பார்த்து...
இன்பாக்ஸையும்., மெசேஜையும்.,
மிஸ்டு கால்ஸையும்...
அடிக்கடித் தடவி..
ஸ்க்ரீன் ஸேவரை தரிசித்து.,
ரசித்து .,ரசித்து., ரசித்து...
தூக்கிக் கடாசிவிட்டு
வேறு வேலை பார்க்கலாம்...
பேசாமல் படுத்துக் கொண்டு..
பல்லியையும்., பரணையும்..
மோட்டுவளையையும் கூட...
அடுத்த ஜெனரேஷன் வரை பேச..
சிக்னல் கிடைக்கிறது..
டவர் கூட அருகில்..,
வேவ்லெந்தும் ஃப்ரிக்வென்ஸியும் கூட..
குரல்தான் கேட்கவில்லை...
வரும் வரும் என ஸ்க்ரீனைத்
தட்டித் தட்டிப்பார்த்து...
இன்பாக்ஸையும்., மெசேஜையும்.,
மிஸ்டு கால்ஸையும்...
அடிக்கடித் தடவி..
ஸ்க்ரீன் ஸேவரை தரிசித்து.,
ரசித்து .,ரசித்து., ரசித்து...
தூக்கிக் கடாசிவிட்டு
வேறு வேலை பார்க்கலாம்...
பேசாமல் படுத்துக் கொண்டு..
பல்லியையும்., பரணையும்..
மோட்டுவளையையும் கூட...
வேற மொபைல் வாங்க வேண்டியது தானே!
பதிலளிநீக்குஅது இல்லாமல் :)
ஹாஹாஹா சூப்பர் ஐடியா ஜமால்.. எனக்கு இதுதான் வேணும்...ஹிஹிஹி
பதிலளிநீக்குமொபைல்ல வசதிகள் கூடக்கூட ப்ரச்சினைதாங்க :-)))
பதிலளிநீக்குஹா ஹா இப்படி சின்ன பிள்ளையாட்டம் அடம்பிடிக்கிறீங்களே அக்கா...
பதிலளிநீக்குஎன்னாச்சு காலுக்கு காத்திருப்பா!
பதிலளிநீக்குமொபைல் கவி... நல்லாயிருக்கு தேனக்கா..
பதிலளிநீக்குபுதுமொபைல் நல்லா ஒர்க் ஆகுதா தேனக்கா..
பதிலளிநீக்குஏதேது எழுதறதே முழு வேலையாகிடுச்சுப்போல...
பதிலளிநீக்குjamalin ஐடியா ரிப்பீட்டு
பதிலளிநீக்குஎன்ன ஆசிரியரே போன் பழுதாகி விட்டதா :))
பதிலளிநீக்குஎதுக்கும் ஒரு கடுதாசி போட்டு பாருங்களேன்.
பதிலளிநீக்குரொம்ப சிம்பிள்.. ஒரு மிஸ்டு கால் குடுங்க . குரல் தானா வரும்...
பதிலளிநீக்குஇது ரொம்ப நல்லாருக்கு மக்கா. :-)
பதிலளிநீக்குஇந்த செல்போனே இப்டிதான் போடுங்க தேனக்கா போடுங்க...குப்பைல...தூக்கி போடுங்க...
பதிலளிநீக்குகுறுகுகள் ஆர்த்தன எனக் குரல் கேட்கும்
பதிலளிநீக்குநவீன ஆண்டாள் எம்பாவாய் என்னும் குரல் கேட்கும்
எஸ் எம் எஸ் செய்திருக்கலாமே தேனம்மை
போனை மாற்றுவதும் ஒரு வழிதான் மக்கா
Face Book-ஐ மொபைல்ல வச்சிக்கிட்டா விடிய விடிய இப்படித்தான்....
பதிலளிநீக்குஆனா விடியவே விடியாது
வெப் ப்ரவுசிங்க உள்ளதா இருந்தா வசதி தான், புதுசா வந்த ஐ-பேட் நல்லா இருக்காமே? கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குகவிதைகளில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை இருந்தாலும் இந்தக் கவிதை ஏதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குபாவம் தான் தேனு நீங்க .புதுசு வாங்கிட்டா பழச என்கிட்டே தாங்க .பாட்டாவது கேப்பேன்
பதிலளிநீக்குsilent mode-ல இருக்கா? யாருடைய அழைப்புக்கு காத்திருக்கீங்க?
பதிலளிநீக்குஹும்ம்... புது பிளாக்கர் மறுமொழிக்கு காத்திருப்பது போல... :)
இந்த “ரிஷபன்” நான் இல்லீங்கோ..
பதிலளிநீக்குஇருக்கற குழப்பம் பத்தாதுன்னு ரொம்ப நாளா இருக்கற எம்பேர்ல யார் சாமி அது..
ஓ.. மொபைல் ஸ்க்ரின் சேவர் பிரச்னையை விட இது பெருசா இருக்கே
வித்யாசமா யோசிச்சி இருக்கீங்க தேனு. நல்லா யிருக்கு.
பதிலளிநீக்குதேனுவக்கா...என்ன ஆச்சு இப்பிடி அலுத்துக்கிறீங்க !
பதிலளிநீக்குMAAM ELLARUM SOLRA MATHIRI MOBILE MAATHA VENDIYATHU ILLAI , PRACHINAI CONTACT LIST LA IRUKARA AAL , MOBILE LA ILA !!!
பதிலளிநீக்கு///ரீசார்ஜ் செய்தாயிற்று.,
பதிலளிநீக்குஅடுத்த ஜெனரேஷன் வரை பேச.///
இந்த வரிகள் ரொம்பவே அழகா இருக்கு...
Akka morden akkaa aayittaanga.. super.
பதிலளிநீக்குஉண்மை சாரல்...
பதிலளிநீக்குமேனகா நாம எப்பவும் சின்னப் பிள்ளை தாண்டா
ஆமாம் அக்பர்..
பதிலளிநீக்குநன்றி இர்ஷாத்
மொபைல் ஒர்க் ஆகுது ஸ்டார்ஜன்.. ஆனா....:((
பதிலளிநீக்குநன்றிங்க கேபிள்ஜி..!!
ஆமாங்க அஷோக்.,
பதிலளிநீக்குஇல்லிங்க சை கொ ப
கடுதாசியா என்ன சொல்றீங்க கருணாகரசு.. பேனாவைப் பார்த்தே பல வருஷம் ஆச்சு
பதிலளிநீக்குநல்ல ஐடியா ஜெய்லானி.. சூப்பர்ப்
பதிலளிநீக்குநன்றீ மக்கா பாராட்டுக்கள் உங்களுக்கு விகடன்ல கவிதை படிச்சேன்
பதிலளிநீக்குநன்றீ மக்கா பாராட்டுக்கள் உங்களுக்கு விகடன்ல கவிதை படிச்சேன்
பதிலளிநீக்குநல்லா சொன்னீங்க கனி எனக்குக் கூட அப்படித்தான் இருக்கு சில சமயம்
பதிலளிநீக்குஅட ஆமாம் நேசன் எஸ் எம் எஸ் செய்து இருக்கலாம்
பதிலளிநீக்குஅட உங்களுக்கும் இந்த ப்ராப்ளமா கதிர்,,.. அச்சச்ச்சோ
பதிலளிநீக்குநல்ல ஐடியா ஷஃபி.. இப்பவே புதுசு வாங்கித் தாங்கன்னு அடம் பிடிக்கலாம்...
பதிலளிநீக்குஎன்ன ரிஷபன் கிண்டல் ஏதும் இல்லையே..:))
பதிலளிநீக்குபத்மா சூப்பர் கேர்ள் நீங்கதான் பா..:))
பதிலளிநீக்குவித்யா வித்யாசமான எக்ஸ்பீரியன்ஸ் சொல்லி இருக்கீங்க..புது ப்ளாகர் மறுமொழிக்குக் காத்திருப்பது போல
பதிலளிநீக்குஆஹா ரிஷபன் எத்தனை ரிஷபனப்பா..:))யார் முதல்ல ரிஷபன் ஆனதுப்பா..!!
பதிலளிநீக்குநன்றீ அம்பிகா..
பதிலளிநீக்குவேறொன்னுமில்லை ஹேமா.. சும்மா போர் அடிச்சுது.. அதுனால மொபைலைப் பார்த்து ஒரு கவிதை..:))
ஐயோ எல்லாரும் படையா திரண்டு அடிக்க வர்றாங்கப்பு எஸ்கேப்பு
ரோஹிணி சிவா நீங்கதான் கரெக்டா கண்டுபிடிச்சீங்க..
பதிலளிநீக்குரோஹிணி சிவா நீங்கதான் கரெக்டா கண்டுபிடிச்சீங்க..
பதிலளிநீக்குநன்றீ கமலேஷ்
பதிலளிநீக்குநன்றீ மயிலு
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்குஎன்றும் ந்ம்முள் வலிமை பெருகட்டும்
இப்படித்தான் பொழப்பு போய்கிட்டு இருக்கு :(
பதிலளிநீக்குஅட சுட்ட பழம் எப்போ வந்தீங்க
பதிலளிநீக்கு