எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 மே, 2010

பற்று வரவு (பத்துவரவு)

பட்டுப்பூச்சி இறக்கையாய்
படபடக்கும் இமையில்
ஒரு நூறு முத்தம்..
நான் நூறு கொடுத்தால்
அது ஒன்று....!!!

ஈரமும் கருணையும்
விகசித்துக் கிடக்கும்
உன் இள இமைகளில்
இதுபோல் ஒரு நூறு..


ஒரு கண்ணில் வெண்ணெய்..
ஒரு கண்ணில் சுண்ணாம்பா..?
இரண்டுக்கும் சேர்த்து
இன்னும் சில நூறு..

கணக்கில் நான் கடைநிலை..
விடுபட்டுப் போய்விட்ட
மிச்சம் சிலநூறு..
கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
கடனாளியாகவே நான் திரிய..

60 கருத்துகள்:

  1. arumai
    /கணக்கில் நான் கடைநிலை..
    விடுபட்டுப் போய்விட்ட
    மிச்சம் சிலநூறு..
    கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
    கடனாளியாகவே நான் திரிய..
    //

    excellent

    பதிலளிநீக்கு
  2. அழகான எளிமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. //கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
    கடனாளியாகவே நான் திரிய..//

    மார்ச் கடைசியில கணக்கு முடிக்கலீங்ளா?

    பதிலளிநீக்கு
  4. அக்கா பிரிச்சி மேஞ்சிட்டீங்க நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. //கணக்கில் நான் கடைநிலை..
    விடுபட்டுப் போய்விட்ட
    மிச்சம் சிலநூறு..
    கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
    கடனாளியாகவே நான் திரிய..//

    ம்..புரியுது....புரியல...இருக்கலாம்...அட..நெசந்தேன்....

    பதிலளிநீக்கு
  6. முத்தத்தில் கடன் வச்சிருக்கலாமோ !

    பதிலளிநீக்கு
  7. கணக்கில் நான் கடைநிலை..
    உன் அருகாமையில் நான் என்றும்
    முன்னிலை..(வலைப்பூ தொடர்வதில்)
    வைத்துக்கொள் வரவாய்... என் கருத்துரையை....வருடட்டும் இன்னும்...

    பதிலளிநீக்கு
  8. //கணக்கில் நான் கடைநிலை..
    விடுபட்டுப் போய்விட்ட
    மிச்சம் சிலநூறு..
    கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
    கடனாளியாகவே நான் திரிய..
    // super akkaa...

    பதிலளிநீக்கு
  9. முத்த கடன் தீர்க்கவோ மொத்தக் கடன் தீர்க்கவோ முடியுமா?;)

    பதிலளிநீக்கு
  10. ரஜினி ஒண்ணுன நுருன்னு சொல்லுவாரு நீங்க நுருன்னு ஒனேனு சொல்லுரிங்க

    பதிலளிநீக்கு
  11. ம்ம்..நல்ல ரசிக்கும் படியா இருக்கு....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. //ம்..புரியுது....புரியல...இருக்கலாம்...அட..நெசந்தேன்.... //

    ஏன்.. ஏன் பாஸ். :)

    நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  13. எல்லாவற்றையும் கவிதையாக்கிய நீங்கள், இப்போது கொடுக்கல் வாங்கலையும் கவிதையாக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. //கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
    கடனாளியாகவே நான் திரிய..//

    கடனை அடைச்சிடாதீங்க.அப்படியே பத்துவரவு நூறாகட்டும்.

    பதிலளிநீக்கு
  15. தேனக்கா...இதுகெல்லாம் போயா கணக்கு பாக்குறது....ஆனால் கூட்டி கழிச்சு பார்த்ததுல உங்க கவிதை சுபெர்ர்ர்ர்.....

    பதிலளிநீக்கு
  16. கணக்கில் நான் கடைநிலை..
    விடுபட்டுப் போய்விட்ட
    மிச்சம் சிலநூறு..
    கணக்கில் ( பத்துவரவு) வைத்துக் கொள்..
    கடனாளியாகவே நான் திரிய..


    ..... very nice, akka. இந்த கவிதை கணக்கில், நூத்துக்கு நூறு.:-)

    பதிலளிநீக்கு
  17. பற்றற்றவனுக்கு எல்லா இடங்களிலும் பற்று ..

    பதிலளிநீக்கு
  18. உங்கள் ப்ளாக்கிற்கு முதல் முறையாய் வந்திருக்கிறேன்,கவிதை அருமை.இனி தான் ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. அப்படியே மனசுக்குள் ஒரு ஜில்லிப்பு.. கவிதையில் உற்சாகம் ஊஞ்சல் ஆடுகிறது..

    பதிலளிநீக்கு
  20. ஆமா கதிர்.. நீங்க கோயமுத்தூர் கூட இல்லையே.. பின்ன எப்பிடி....:)

    பதிலளிநீக்கு
  21. ஜெய்லானி என்ன சொல்ல வர்றீங்க..:)

    பதிலளிநீக்கு
  22. என்ன பண்றது ஹேமா.. தீர்க்கவே மனசில்லை..:))

    பதிலளிநீக்கு
  23. பட்டியன் எங்கே வேலை பார்க்குறீங்க நீங்க..

    பதிலளிநீக்கு
  24. பட்டியன் எங்கே வேலை பார்க்குறீங்க நீங்க..

    பதிலளிநீக்கு
  25. பட்டியன் எங்கே வேலை பார்க்குறீங்க நீங்க..

    பதிலளிநீக்கு
  26. இன்னும் இருக்குடா மயிலு

    பதிலளிநீக்கு
  27. யெஸ் யெஸ் ஐ லை யூ மை டியர் அமைதி சாரல்.:))

    பதிலளிநீக்கு
  28. யெஸ் யெஸ் ஐ லை யூ மை டியர் அமைதி சாரல்.:))

    பதிலளிநீக்கு
  29. நன்றி கனி..கணக்கில்லாத கணக்கு

    பதிலளிநீக்கு
  30. நன்றி சித்து.. ஹை எனக்கு நூறு மார்க் கிடைச்சிருச்சுப்பா..:))

    பதிலளிநீக்கு
  31. என்ன செந்தில் தாயுமானவர் பாடலுக்குப் போயிட்டீங்களா

    பதிலளிநீக்கு
  32. நன்றீ asiya omar...படிச்சிட்டு சொல்லுங்க எப்பிடி இருக்கு்ன்னு

    பதிலளிநீக்கு
  33. நன்றி ரிஷபன்..எனக்கும்தான்..:))

    பதிலளிநீக்கு
  34. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  35. \\பட்டுப்பூச்சி இறக்கையாய்
    படபடக்கும் இமையில்
    ஒரு நூறு முத்தம்..\\
    அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  36. //ஜெய்லானி என்ன சொல்ல வர்றீங்க..:) //

    கடைசி வரி கொஞ்சம் ஓவரவே யோசிக்க வச்சுது அதான் அப்படி கவிதை சூப்பர். :-)))

    பதிலளிநீக்கு
  37. முத்தங்களை மொத்தமாய் தீர்த்து விடாமல் கடன் இருப்பது நல்லதுதான்...

    வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் வலிமை பெருகட்டும் என்று அடிக்கடி வேலைநிறுத்தம் செய்யும் சங்கம் மாதிரி குரல் கொடுக்கிறீர்களே எதற்கு

    பதிலளிநீக்கு
  38. நன்றி ஸ்ரீராம்.. என்றும் நாம் ஒருவருக்கொருவர் அனுசரணையாய் விட்டுக் கொடுக்காமல் வாழவேண்டும் என்ற ஆச்தான் காரணம்..மேலும் நாம் ஒன்றூ பட்டால் நம் வலிமை பெருகுமல்லவா..
    இந்த எண்ணம் எனக்கு பரிசல்., கேபிள்ஜியின் புத்தக வெளியிட்டின் போது தமிழ்ப்பட இயக்குனர் அமுதன் சொன்னது ...

    வலைப் பதிவர் மனசு வைத்தால் ஒரு படத்தை ஓட வைக்கவும் முடியும்.. விமர்சனம் சரியில்லை என்று சொன்னால் படத்தை ஊத்திக் கொள்ளச் செய்யவும் முடியும் என்று..
    வ்லையில் இருப்பதால் அதன் வீர்யம் மற்றும் பார்வையாளர்கள் அதிகம் என்பதும்..

    மேலும் அஜயன் பாலா சொன்னார்.. உங்கள் (வலைப் பதிவர் )வலிமை உங்களுக்கே தெரியவில்லை என்று..

    எனவே ஒன்று சேர்த்து இந்த லோகோவை உருவாக்கினேன்..

    என்ன ராம் இது தொழிற்சங்கம் என்றெல்லாம் என்னை கிண்டல் செய்கிறீர்கள்..?:((

    பதிலளிநீக்கு
  39. கடன் உறவை முறிக்கும் .....உடனே நேர் செய்து விடுங்கள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...