ஜென்ம ஜென்மமாய் என்னுடன் நீ வருகிறாய்
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..
உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..
காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்
உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..
வந்தாய்,..பார்த்தாய் .பார்த்தாய்,,வென்றாய்.
பரம்பொருளே என்னுடன் சேர்ந்தாய்..
ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
தீர்த்ததையா உன் வரவு...
இன்னும் வாழ ஆசைதான்..
திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!
டிஸ்கி :- உலக குடும்ப தினத்துக்காக
எழுதப்பட்ட கவிதை...
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..
உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..
காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்
உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..
வந்தாய்,..பார்த்தாய் .பார்த்தாய்,,வென்றாய்.
பரம்பொருளே என்னுடன் சேர்ந்தாய்..
ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
தீர்த்ததையா உன் வரவு...
இன்னும் வாழ ஆசைதான்..
திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!
டிஸ்கி :- உலக குடும்ப தினத்துக்காக
எழுதப்பட்ட கவிதை...
//காதல் தோய்ந்த கோபிகையாய்
பதிலளிநீக்குநீயின்றி வேறில்லை கண்களில்
உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..
வந்தாய்,..பார்த்தாய் .பார்த்தாய்,,வென்றாய்.
பரம்பொருளே என்னுடன் சேர்ந்தாய்..
ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
தீர்த்ததையா உன் வரவு...
இன்னும் வாழ ஆசைதான்..
திரும்பவுமே ஒரு வாழ்வு,,! //
Thenakka.. Romba rombaaaaaa superaaaaaa irukkukka.. ;)
தலைப்பு நல்லாயிருக்குங்க
பதிலளிநீக்குஇன்னும் வாழ ஆசைதான்..
பதிலளிநீக்குதிரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!
எல்லோருக்கும் வரும் ஏக்கம்.
அருமை தேனம்மை.
பதிலளிநீக்குஇப்படி ஒரு தினம் இருப்பது இப்போதுதான் தெரியும்:)!
நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு தேனக்கா...
பதிலளிநீக்குஅதிலும்
//உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..///
இந்த வரி ரசித்தது..
இன்னும் வாழ ஆசைதான்..
பதிலளிநீக்குதிரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!
அழகான வரிகள்
//இன்னும் வாழ ஆசைதான்..
பதிலளிநீக்குதிரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!//
அருமை அக்கா.
//உன் மெய்பட்ட என் மெய் உருகி
பதிலளிநீக்குஉன் கைப்பிடிக்குள் பசுவானேன்..// :)
நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்கு//உன் மெய்பட்ட என் மெய் உருகி
பதிலளிநீக்குஉன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//
ரசித்த அழகான வரிகள் அக்கா.
அக்கா வழக்கம் போல கவிதை அருமை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமைங்க
பதிலளிநீக்குஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
பதிலளிநீக்குதீர்த்ததையா உன் வரவு...
இன்னும் வாழ ஆசைதான்..
திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!
சூப்பர்..
உன் மெய்பட்ட என் மெய் உருகி
பதிலளிநீக்குஉன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//
அடடடடடா
தினத்துக்கேற்ற கவிதை.
பதிலளிநீக்குதலைப்பும் அருமை.
சரிங்க
பதிலளிநீக்குகுடும்ப தினமா ?????
பதிலளிநீக்குகவிதை சூப்பர் :-))
//உன் மெய்பட்ட என் மெய் உருகி
பதிலளிநீக்குஉன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//
உன்(ங்கள்) பொய்சுட்ட கவிதையில் மெய் மறந்து இருக்கைக்குள் இடறி விழுந்தது இதயம்...
//
பதிலளிநீக்குகாதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்
உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//
அருமை
தேனக்கா நல்ல இருக்கீங்கலா?
பதிலளிநீக்குகுடும்ப தின கவிதை சூப்பர்
முடிந்தா நம்ம பக்க ம் வந்த் போங்க
தேனக்கா,
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் காதல் சொட்ட கவிதை எழுதிட்டு,
“வலைப்பூ” தலைப்ப மட்டும் “சும்மா”-ன்னு சொன்னா எப்படி?
ஜீவாத்மா..பரமாத்மா.. தத்துவம் போல் இருக்கிறது கவிதை
பதிலளிநீக்குதேனம்மை, கவிதை அருமை.
பதிலளிநீக்குஉலக குடும்ப தினத்திற்கு வாழ்த்துக்கள்!
SUPERB MAAM ,
பதிலளிநீக்கு//உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//
AWESOME ,UNGALALA MATTUM EPPADE IPPADE ELLAM ASTHA MUDIYUTHU ????
நன்றீ ஆனந்தி
பதிலளிநீக்குநன்றி கதிர்.. அப்ப கவிதை..
நன்றி ரமேஷ்
பதிலளிநீக்குநன்றீ ராமலெக்ஷ்மி
நன்றி சை கொ ப
பதிலளிநீக்குநன்றி அஹமத்
நன்றி malgudi
பதிலளிநீக்குநன்றி அக்பர்
நன்றீ சிவாஜி சங்கர்
பதிலளிநீக்குநன்றி செந்தில்வேலவன்
நன்றீ குமார்
பதிலளிநீக்குநன்றி சசி
நன்றி ராமசாமி கண்ணன்
பதிலளிநீக்குநன்றீ ரிஷபன்
நன்றி ராஜ்
பதிலளிநீக்குநன்றி ஹேமா
நன்றி அஷோக்
பதிலளிநீக்குநன்றி ஜெய்லானி
நன்றி கனி
பதிலளிநீக்குநன்றி LK
நன்றீ ஜலீலா
பதிலளிநீக்குநன்றீ சத்ரியன்
நன்றீ ராமமூர்த்தி
பதிலளிநீக்குநன்றீ கோமதி
நன்றி ரோஹிணி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்