எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

புல்லா ரெட்டியும் ப்ளட் ரிப்போர்ட்டும்.

2161. அடுத்தவர்களின் சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கூட அனுமதிக்காத மனிதர்களுக்கு மத்தியில்தாம் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

2162. உருளைக் கிழங்கையே விதம் விதமாத் தர்றாய்ங்க. இந்த சோறு இட்லி இதெல்லாம் உங்கூருக்கு வந்தா கிடைக்காதாடா.

ப்ரெட்டும் சீஸ் ஸ்ப்ரெட்டும் சாப்பிட பழகிக்கங்கம்மா . டெய்லி ப்ரேக்ஃபாஸ்ட் அதுதான். அப்புறம் தெனம் 5 கிலோமீட்டராவது வாக் போகணும் நீங்க. ஏன்னா இங்கே நிறைய நடக்கணும்.

விசா எடுத்துறாதே . யோசிச்சு சொல்றேன் : D

2163. அதிகம் நடந்தால் பழைய செருப்பும் கடிக்குது :D :D :D
#walk-o-maniac


2164. எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. கம்பீரமான குழந்தை. அழகி #ஜெஜெ.!

2165. Happy Ugadhi.  ( with G Pulla Reddy's Sweets, Hybd )

2166. ஒரு நிஜ வெள்ளம்
ஒரு குட்டையைப் போல் தோன்றுகிறது
அருகாமையிலுள்ள சதுப்பு நிலத்தைப் போல
சொதசொதத்துப் போன ஒரு துணிதுவைக்கும்
பாத்திரத்தைப் போல
நிசப்தத்தைப் போல
ஒன்றுமின்மையைப் போல
ஒரு நிஜவெள்ளம் என்பது நம் வாய்களிலிருந்து குமிழ்கள் வழியும்போது
அவற்றை நாம் வார்த்தைகள் என்று எண்ணுகிறோம்.

-மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் - தமிழில் பிரம்மராஜன்.

2167. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.

2168. டபுள் டெக்கர் ட்ரெயின்

2169. கொளத்தாங்கரையில குளிக்கும் பறவைக சிறக ஒலத்துமே துளிக தெறிக்குமே

இது போதுமெனக்கு இது போதுமே

2170. இது ஆனந்தம் விளையாடும் வீடு.

2171. My blood (report ) says am the sweetest lady in the world.

2172. யம்மே என்னா வெய்யில் என்னா வெய்யில். பாலைவனப் பைங்கிளி மாதிரி இப்பிடி எல்லாம் கவர் பண்ணிட்டு போகாட்டா மெய்யாலுமே காக்கா மாதிரி கறுத்துருவோம்போல

2173. கோயமுத்தூர் ராமர் கோவிலில் ராமரின் எதிரில் குடிகொண்டிருக்கும் அனுமன் அழகு என்றால்,பிரகாரத்தில் கொலுவீற்றிருக்கும் குட்டி சனிபகவான் கொள்ளை அழகு

2174. இது காரைக்குடியில் செக்காலையில் ஐந்து விநாயகர்கள் உள்ள சிறப்புக் கோவில். இளையாற்றங்குடியில் அநேக விநாயகர் சந்நிதி உண்டு.அதற்கு அடுத்தபடியாக செக்காலை சிவன் கோவிலில் சித்தி விநாயகர், சுந்தர விநாயகர், நர்த்தன விநாயகர், செல்வ விநாயகர் & ஒளிதரும் விநாயகர்கள் உறைகிறார்கள். ஒளிதரும் விநாயகர் குட்டியாக வெகு அழகு.

2175. படிக்கவே பதற்றமா இருக்கு
https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-muslim-congress-condemns-colombo-blasts-347620.html?fbclid=IwAR1IkfTwZRHx8Kg35As5S3U8MYOn5zZDS2nRhrUoExfaHF7H9AIYRR4i4lg

2176. இனி எந்தக் கேக்கும் எனதி(க்கி)ல்லை.

2177. யார் வெயிட் பண்ணா என்ன.. பைனாப்பிள் பனீர் க்ரேவியை வளைச்சு வளைச்சுக் கட்டிக்கிட்டு இருக்கேன். :)

2178. பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய் கழுகு தம்மதென்று தாமிருக்கும்தான். - பட்டினத்தார் - எப்பவோ படிச்சது.

2179. அது ஒரு அழகிய நிலாக்காலம். ப்ளாக் ஃபாரஸ்ட் கம் சாக்லேட் கேக்கை நாமளே வெட்டி வெட்டி சாப்பிட்டுட்டு இருக்கது.

2180. Progressive Lens போட்டவுடனேதான் தெரிஞ்சுது உலகம் உருண்டைன்னு. பார்க்குற எல்லாமே மேடு பள்ளமா இருக்கே :P

டிஸ்கி :-
4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...