எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 பிப்ரவரி, 2026

கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

220.


4381.Home made Baklava & bought from shop.



4382.Mamanar's 89th Birthday.



4383.மீனாட்சியின் திருமைந்தரே 
தனமா வணிகரே 

நடிகர் திலகத்தின் 
மனதுக்கு இனிய நண்பரே 
பாடுவார் முத்தப்பருக்குச் 
சிலை எழுப்பிய புண்ணியரே 

இதயக் கமலத்தில் 
தாமரையாய்ப் பூத்தவரே 
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என 
உற்றம் சுற்றம் தாங்குபவரே

நடிகர்களுக்கு ஆலயமாம் 
கமலா சினிமாஸை நிறுவியவரே 
இவர் தந்தை எந்நோற்றான் கொல் எனப் 
புகழப்படும் பிள்ளைகளைப் பெற்றவரே 

உம் மக்கள் செய்யும் பொதுப்பணியால் 
தொடர் புண்ணியம் பெற்று இருப்பவரே 
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு செயலிலும் வழிகாட்டி
 உம் பிள்ளைகளோடு உடன் இருப்பவரே 
உமக்கு மறைவேது ?!

தனவணிகனிலும் கமலா அரங்கிலும் 
முத்தப்பர் விருது விழாவிலும் 
எழுத்தாகவும் துடிப்பாகவும் உயிர்த்திருப்பவரே 
உமக்கு எம் நன்றியறிதலுடன் கூடிய நமஸ்காரங்கள். 

எங்கள் அன்பை வார்த்தைப் 
பூக்களாய்ச் சமர்ப்பிக்கிறோம். 
சொர்க்கத்திலிருந்து 
எம் அனைவரையும் வாழ்த்தி அருள்வீர்.

 நன்றி.

வாழ்க உம் புகழ்  
வளர்க உம் குடும்பத்தாரின் திருப்பணிகள்.

அன்புடனும் நன்றியுடனும் 
தேனம்மைலெக்ஷ்மணன்.

4384.ஜெர்மனி கொலோன் நகரில் மகன் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்ட குண்டுகள். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் வீசியதாம். மூன்று முறை ஜெர்மனி சென்றபோதும் ஆம்பிர்க்கன்வால்ட்சென்னில் இதே ரோட்டில்தான் நானும் கணவரும் தினம் தவறாமல் மாலை நடைப்பயிற்சி சென்றிருக்கிறோம். எண்டே குருவாயூரப்பா !!



4385.மழை நேரத்துல கொஞ்சம் சூடாக் கொறிக்கலாம்




4386.நாவல் பழம் !


4387.கார்த்திகை பூசை


4388.அரியும் சிவனும் ஒண்ணு.



4389.எங்கள் குட்டிச் செல்லத்தின் ஜிம் & நீச்சல் பயிற்சி இடங்கள்






4390.30 புக்குக்கு மேல இருக்கும். இது சொந்தக்காரங்க வாங்கி க்ளிக்கி அனுப்பியது


4391.https://www.facebook.com/share/p/1N7zYcJvWo/

நன்றி ஷோபனா நாராயணன் !











4392.Bus Stop



4393. கிறிஸ்துமஸ் குடில்



4394.வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தேனு.. எத்தனை செய்திகள் இருக்கிறது நமது தொன்மத்தில்.. 

எனது *வைய்யாசி19* எழுதுகையில் எழுத எழுத மேலும் பக்கங்கள் நீண்டு கொண்டே இருந்தது... 
உங்கள் கதை மாந்தர்கள் குறித்துப் படிக்கையில் மிகவும் மகிழ்கிறேன்.. நம்மவர்கள் வாழ்ந்த , மொத்த வழிமுறைகளும் நம் வருங்கால சந்ததிகளுக்கு  மட்டுமல்ல, தமிழர்கள் அத்தனை பேர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 

மீண்டும் என் வாழ்த்துகள் தேனு.


மிக்க நன்றி திருமிகு இன்பா சுப்பிரமணியன்  மா. தாங்கள், திருமிகு தேனம்மை இருவரும் உங்கள் எண்ணங்களை, கருத்துக்களைத் தெளிவாக, வலிமையாகப் பகிர்ந்துகொள்வதைத் தொடர்ந்து காண்கிறேன். பாராட்டும் வாழ்த்தும்! மேலும் நம் மரபின் தொன்மையை, மேன்மையும் பிரதிபலிப்பதை நீங்கள் முதன்மையாகக் கொண்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.

நல்வாழ்த்து
சொ.வினைதீர்த்தான்

4395.Smt TL Avl. 16 கதைகள் அடங்கிய சிறு தொகுப்பு தித்திக்கும் திருப்புகழ் 112 -115  வரலக்ஷ்மி வரவேற்க ஒரு பாட்டு  மந்திக்கருப்பர் துதி குலம் காக்கும் கருப்பர் பாடல் அனைத்தும் கேட்டுமகிழ்ந்தோம் நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan CH

4396.மோகன் டான்ஸ் கமலஹாசன் டான்ஸ் பார்க்கும்போதெல்லாம் மெய்யர் ஐத்தான் ஞாபகம் வரும் ஒரு தலை ராகம் பட பாடல்கள் பார்க்கும் போதும் நினைத்துக் கொள்வேன். 

நம் வீட்டில் அப்போதெல்லாம் பங்க்ஷன் என்றால் பட்டாலையில் மெய்யப்பைத்தானை ஆட சொல்லி பார்ப்போம்.

வெங்கட் சபாவுடன் தோளில் கை போட்டு அரவணைத்து பேசிக்கொண்டே செல்வதெல்லாம் ஞாபகம் வரும் சிதம்பரத்தில் இருக்கும்போது.

 எங்கள் நால்வருக்குமே மிக நல்ல சொந்தக்காரராகவும் மிக நல்ல நண்பராகவும் இருந்தார்கள் மெய்யப்பைத்தான்.

தேனு உன் சமையல் ஆத்தா சமையல் முத்து சமையல் மாதிரி இருக்கு என்று சொல்லி இன்னொரு முறை குழம்பு சாதம் வாங்கி சாப்பிடுவார்கள் கோழி சமைக்கும் போதெல்லாம். 

நாங்கள் டெல்லியில் இருந்து வந்த போது முதலில் சென்றது அவர்கள் வீட்டுக்கு தான் இரண்டு நாட்கள் ஆத்தா அப்பாவோடு தங்கி இருந்தோம். 

வீ மிஸ் ஹிம்

4397.எழுத்துகள் எல்லாருக்கும் வராது ஆச்சி. இலகுவா கருத்துகளை அடுத்தவங்க புரிஞ்சுக்கற நடைல எழுதி ஈசியா மக்கள்கிட்ட சேர்த்திடும் திறன் பெரியது ஆச்சி. எல்லாருக்கும் வரது இல்லைல. அதனால எழுத்தாளர்கள் எல்லாம்  தனி சிறப்புதான் ஆச்சி

எனக்கு வாசிக்க பிடிக்கும் நிறைய.

சமீபமா நிறைய மறதிகள். 

இப்பொழுதுதான் திரும்ப வாசிக்க ஆரம்பிக்கணும் ஆச்சி.

முன்ன எல்லாம் லைப்ரரிகள் இருக்கும் நிறைய.

பிறகு வீடுகளில் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

இப்பொழுது இ புக் மாதிரி வருது.

எனக்கு கைல புக் வச்சுகிட்டு சோபால சாஞ்சு உட்கார்ந்து இரண்டு தலகாணிய பிடிச்சுகிட்டு புக் படிச்சாதான் படிச் திருப்தி இருக்கும்.

நன்றி ஆச்சி.

உங்களை தொந்தவு பண்ணியமைக்கு மன்னிக்கவும். டக்குன்னு கேட்ட உடன் எதோ சொல்லனும் இருந்துருக்கும் போல  தான வந்துருச்சு சொல்றதுக்கு.

4398.அடேயப்பா எவ்வளவு பெரிய தொடர் கோலம் பற்றி முழுவதும் தெரிந்துகொண்டேன்.மெத்தமகிழ்ச்சி.எத்தனையோ ஆண்டுகள் கோலம்போட்டுவந்த நான் வாசல் சரியில்லாததால் போடவில்லை பார்த்து மகிழ்கிறேன்.

4399.வாழ்த்துகள் தேன்... 

நினைப்பதை எல்லாம் எழுத மிகப்பெரிய ஆர்வமும் பொறுமையும் வேண்டும்.. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.. 

உங்கள் படைப்பிலக்கியம் தவிர பல வகையான செய்திகளை/ விமர்சனங்கள் என பல செய்திகளை எழுதும் உங்களுக்கு என் வாழ்த்துகள் 💞💞💞


***"உங்கள் கோல அனுபவங்களில் பல என்னுடையதும்.. மார்கழி குளிரில் தலைக்கு ஃப்ளானல் துண்டு கட்டியபடி, பொட அனுபவங்கள் நிறைய.. இப்போதெல்லாம் 'நம் ஊரில் வெள்ளன எந்திரிச்சு கோலம் போட்டா அத்துக்கிட்டு போயிருவாய்ங்க' என்கிறார் என் அம்மா. உண்மைதான். கோல வகைகளிலும் கோல மாவு வகைகளிலும் எத்தனை எத்தனை தகவல்கள்! 👏🏼🤝🏻

4400.மார்கழித் திங்கள் அல்லவா




டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்‌ஷனும்

213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்

214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்

215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்

216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்

217.சிக்ரியும் சொல்வனமும்

218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்

220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...