1921. தான் வரையும் சாலைச் சித்திரத்திற்கு
தானே பூக்காசைச் சுண்டிக்கொண்டிருக்கிறது
பவளமல்லி மரம்.
1922. நிலப் புழுதிக்குள்
குமைந்து நைகின்றன நாற்றுகள்.
நகரமுடியாதவற்றைப் புதைத்து
உருவாகிக் கொண்டிருக்கின்றன
நாற்கரச்சாலைகள்.
ஓடும் ஒவ்வொரு வண்டியின் கீழும்
ஊமைக்கசிவாய் உழுதவன் ரத்தம்
பசுமையிலிருந்து செங்காவிக்கு
உயர்கிறது நீலச் சக்கரம்.
1923. மலைகளை உடைத்து விடலாம்.
மனங்களை கொள்கை பீடிப்பிலிருந்து தகர்த்துவது கடினம்.
1924. கலைஞர்கள் வர்க்கச் சார்பு உடையவர்களா ?
1925. சமூக விழுமியத்துக்குள் வராத ஒழுங்குமுரண்களால் வசீகரிக்கப்படும் காலமிது.
1926. சங்கிலிகள் அடிமைகளைப் பிணைப்பதில்லை.
அடிமைகளே சங்கிலியுடன் பிணைந்து கொள்கிறார்கள்.
சுய வெறுப்பும் சுயமறுப்பும் சங்கிலியின் இணைவில் நிம்மதி கொள்கின்றன.
1927. சில பேர் பேஜுக்குப் போனா பத்துப் பதினைஞ்சு மார்ட்டீன் ஸ்கார்ஸிஸி படத்தை ஒண்ணாப் பார்த்த எஃபெக்ட். நாலு எழுத்தை நல்லாப் படிச்சிருக்காங்க.
1928. நாம போடுறதெல்லாம் SS எடுத்து அனுப்புறது யாராயிருக்கும்.
---அக்கா நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சுட்டு (ஒன்லி ஃப்ரெண்ட்ஸ் ) பப்ளிக் போஸ்டா போட்டிருக்கீங்க :)
----ஹாஹா ஆமாவா.. :)
1929. வாரணம் ஆயிரம் படம் பார்த்துட்டு இத வாங்கி வைச்சானுங்க பசங்க. ரெண்டு நாளைக்கு டிங் டிங்குன்னு தட்டி மண்டைய ஒடைச்சிட்டுப் போட்டுட்டாங்க. ஆறாயிரம் ரூபாயை பரண்ல போடுறதுக்கு என் புக்கையாவது போட்டிருக்கலாம் ஹாஹா.
1930. ப்ரபலம்னு நினைச்சு ஃபோட்டோ பேட்டி எடுத்து ப்லாகுல போட்டுர்றோம். அவங்க திடீர்னு ப்ராப்ளம் ஆயிடுறாங்க. போஸ்ட எடுத்துருவோமா
1931. மழை வரும்போது மழையையும் வேனிலில் வெய்யிலையும் எழுதித் தீரவேண்டி இருக்கிறது காதலையும் காமத்தையும் எழுதுவதுபோல.
இலையுதிர்காலம் வரும்போது இவை கேலிக்கூத்தாகலாம். எல்லாமே பருவமாற்றம்.
1932. உயிரை வெட்டித் தின்பதை உயர்வென்றும், அரைகுறை ஆடை உடுத்துவதை அழகென்றும், அடுத்தவர் மனத்தையும் மதத்தையும் புண்படுத்துவதை சிறப்பென்றும் கருதுபவர்கள் பெருகி வருகிறார்கள்.
1933. அவர்கள் செய்வது அற்புதம் அடுத்தவர் செய்வது அபத்தம்
1934. முத்த வரிகளில் மாட்டிக்கொண்டுவிட்டாரே முத்திட்டவர். முத்தச் சேட்டை
1935. வெகுஜன மக்களின் ரசனையைக் கூர்தீட்டி சீர்திருத்தவென்றே வித்யாசமான விமர்சகர்களாய் சில அவதார்ஸ் பிறப்பெடுத்திருக்கிறார்கள்
1936. ஐராவதம்.
புதுப்புனல் பொங்கும்
குதிரைக் குளம்பாய்க் குமிழியிடும்
பிடரி சிலிர்த்துக் காட்டாறாய்ப் பெருகும்
கரை உடைத்துப் பறக்கும்
கனவு அலைகள் விசிற
மத்தொலி முழங்க
மேலெழும்பும் வெண்புரவியாய்
அமிர்தம் சுமந்த ஐராவதம்.
1937. ஒரே கல்லுல ரெண்டு மாங்காயை வீழ்த்திட்ட.
#லப்ஸ்யூபேபிம்மா ;)
1938. ஐயோ முகநூல் கூத்துல கண்ணு கெட்டுப் போயிடும் போலிருக்கே. பக்கம் பக்கமா கமெண்ட்ஸ் படிச்சே கண்ணு போயிரும் போலேருக்கு :) எப்பிடித்தான் எழுதுறாங்களோ !
1939. கெட்டவார்த்தை இல்லாம எழுதப்படும் பதிவுகள் ஃபேஸ்புக்கில் படிக்கப்படுவதில்லை. #வெறிபைட்_ட்ரூத் :D
1940. நகரம் முதலில் சுத்தமாக இருக்கிறதா. ? ஊரெங்கும் சாக்கடை & கழிவுநீர்க் குழாய் போட கிளறிய நிலம்.
இதை விட்டு விட்டு வீடு வீடாக ஃப்ரிட்ஜையும் தொட்டிச்செடியையும் பார்க்க பணியாளர்களை அனுப்புவது ஏன்.
இது 15 ஆவது தடவையாக இருக்கலாம். வீட்டில் கொசு உற்பத்தி செய்து ஊருக்குள் அனுப்ப மக்கள் என்ன மடையர்களா.
ஊர் பூரா காய்ச்சல் இருந்தா வேறு என்ன என்றும் பார்க்காமல் இந்தக் கண் துடைப்பு நடவடிக்கைகள் எதற்கு.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!