எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

சீராட்டுக் கொடுத்தலும் நாணாளைச் சடங்கும்

171.

1971.திருப்பூட்டியவுடன் ஆசீர்வாதம் வாங்குதல் - திருப்பூட்டியவுடன் மணமக்கள் மாமக்காரர்களுடன் வளவிலிருந்து இரண்டாங்கட்டு வரை சென்று அனைவரையும் வணங்கி ஆசீர்வாதம் பெறுதல். பெரியவர்களிடம் முக்கியமாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும். இரு கரங்களையும் கூப்பி வணங்கியபடி ஜோடியாகச் சென்று வர வேண்டும்.


1972.திருப்பூட்டும் முறை – மேலவட்டகையில் மாப்பிள்ளை மணவறையில் நின்று கீழே நிற்கும் பெண்ணுக்குத் திருப்பூட்டுவார்.  கீழ வட்டகையில் மணப்பெண் மணை மீது நிற்க மணமகன் கீழே நின்று திருப்பூட்டுவார். தெற்கு வட்டகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் எதிர் எதிராக சரிசமமாக நிற்கத் திருப்பூட்டப்படுகிறது. 

யூ ட்யூபில் 181 - 190 வீடியோக்கள்.

 181.கந்தனென்று சொல்லச் சொல்ல l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=FOL-g6LQNk8


#கந்தனென்றுசொல்லச்சொல்ல  #தேனம்மைலெக்ஷ்மணன்

#KANDANENDRUSOLLASOLLA #THENAMMAILAKSHMANAN



182.கண்ணன் வணக்கம் l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/7YhSmrdGTGY



#கண்ணன்வணக்கம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#KANNANVANAKKAM #THENAMMAILAKSHMANAN

புதன், 24 ஆகஸ்ட், 2022

ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் சொற்பொழிவு

 நான் படித்த கல்லூரியில் எங்கள் தமிழன்னை சுசீலாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்டில் இன்று( 4.5.2022 ) மதியம் கூகுள் மீட்டில் பேசினேன். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.


ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் இணைய வழியில் நிகழ்த்திய முனைவர் எம். ஏ. சுசீலாம்மா &முனைவர் ஜே. ஃபாத்திமாம்மா உருவாக்கிய அறக்கட்டளைக்காகச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்புக் கிட்டியதில் மனம் நெகிழ்ந்தேன்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 171 - 180 வீடியோக்கள். புத்தகமதிப்புரைகள்.

 171.மங்கையர் சோலை - பார்ட் 1 l டிடி பொதிகை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_XWkqTn5Jmw


#மங்கையர்சோலை   #டிடிபொதிகை  #தேனம்மைலெக்ஷ்மணன்

#MANGAIYARSOLAI #DDPODHIGAI #THENAMMAILAKSHMANAN



172.தென்கச்சியின் கல்கண்டுக் கட்டுரைகள் - ஒரு பார்வை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NSQ6wug7aio


#தென்கச்சியின்கல்கண்டுக்கட்டுரைகள் #ஒருபார்வை #தேனம்மைலெக்ஷ்மணன்

#THENKACHIYINKALKANDUKKATTURAIGAL #REVIEW #THENAMMAILAKSHMANAN

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 161- 170 வீடியோக்கள்.

 161.சுப்பையா அது எப்பையா l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NDn8EG2N36M


#சுப்பையா #தேனம்மைலெக்ஷ்மணன்

#SUBBAIAH #THENAMMAILAKSHMANAN


162.அவினாசிப் பத்து  l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8BLFMQx6J4g


#அவினாசிப்பத்து  #தேனம்மைலெக்ஷ்மணன்

#AVINASHIPATHU #THENAMMAILAKSHMANAN

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

காப்பு. (சிறுகதை)

காப்பு.
றுதியாய் முன்கை தன்னை உமைஇள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மால்மருகன் காக்க”
”தேவானை அடி தேவானை.. ” இரண்டாங்கட்டிலிருந்து ஆத்தா கூப்பிடுவது தெரியாமல் வளவுப் பூசைவீட்டில் குளித்துமுழுகித் தலையைச் சுற்றிய துணியோடு காக்கச்சொல்லி முருகனை அழைத்துக் கொண்டிருந்தாள் தெய்வானை. இவ்வரிகளைப் பாடும்போது புறஉலகம் மறந்து சண்முகத்தின் வலிமையான இருகைகள் அவள் விரல்களைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்று நின்றதே கண்ணுக்குள் இனிமையாய் முட்டி நின்றது.
”அட இருஞ்சே. புள்ள சம்முகக் கவசம் சொல்லிக்கிட்டு இருக்கு. முடிச்சிப்புட்டு வரும். அப்பிடி என்ன அவசரம் ஒனக்கு.” என அப்பச்சி ஆத்தாளைக் கடிந்து கொண்டார்கள்.
”கார்த்தியலுக்குக் குன்னக்குடிக்கு வடிக்கப் போகோணும். நேரமாச்சு. ஆளும் பேரும் வந்திருவாக. அங்கன சமையக்காரவுகளும் காத்திருப்பாக. வெள்ளனக் கெளம்புனாத்தான தாவல. ”

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 151 -160 வீடியோக்கள்.

151.ஓம் சாயி சரணம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=SMa_FKvKnbE


#ஓம்சாயிசரணம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#OMSAISARANAM #THENAMMAILAKSHMANAN



152.ஹயக்ரீவர் துதி l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/2vs8K3Yi674


#ஹயக்ரீவர்துதி  #தேனம்மைலெக்ஷ்மணன்

#HAYYAGREEVARTHUTHI #THENAMMAILAKSHMANAN

சனி, 13 ஆகஸ்ட், 2022

ஆறுவது சினம் - ஒரு பக்கக் கதை

ஆறுவது சினம்

ஒரு காட்டுல இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஒன்றின் பெயர் சிங்கான். இன்னொன்றின் பெயர் ஷேர்கான். இரண்டுக்கும் நடுவில் எப்போதும் எல்லைத் தகராறு. இரண்டுமே தங்கள் தங்கள் பகுதிக்கு ராஜாவாக இருந்தன. ஆனால் ஒன்றின் எல்லையில் மற்றொன்று புகுந்து விலங்குகளை வேட்டையாடும். அதனால் இரண்டுக்கும் இடையில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுதான். 

“இனி என் பகுதிக்கு வந்தே நடக்குறதே வேற.” இதைக் கூறிய சிங்கான் தன் பக்கம் வெள்ளை நிறத்தில் எல்லைக்கோடு போட்டு வச்சுச்சு. ஷேர்கானும் தன் பகுதிக்குக் கறுப்பு நிறத்தில் எல்லைக்கோடு வரைஞ்சு வைச்சிச்சு.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 141 - 150 வீடியோக்கள்.

 141.விஷ்ணு துதி l அருட்கவி கு.செ. இராமசாமி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TH6YOWwpdGQ


#விஷ்ணுதுதி #அருட்கவிஇராமசாமி #தேனம்மைலெக்ஷ்மணன்

#VISHNUTHUTHI #ARUTKAVIIRAMASAMY #THENAMMAILAKSHMANAN



142.ருணஹர கணேச ஸ்தோத்திரம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=B5Zvr4GYuE0


#ருணஹரகணேசஸ்தோத்திரம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#RUNAHARAGANESHASTOTRAM #THENAMMAILAKSHMANAN

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

சுவாமிக்குப் பணம் முடிதலும் பகவத்யானமும்.

170

1961.சுவாமிக்குப் பணம் முடிதல் – திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின் போது அவரவர் குலதெய்வங்களுக்கும் பழக்கப்படிப் பணம் முடியும் சாமிகளுக்கும் பணம் எடுத்துப் பேரெழுதி முடிந்து வைக்க வேண்டும். 

 

1962.கோயில் மேளத்துக்கு எழுதி வைத்தல் – திருமணத்துக்கு நாள் குறித்தவுடனேயே அவரவர் சார்ந்த கோயில்களிலோ அல்லது நகரச் சிவன் கோயிலிலோ கோயில் மேளத்துக்கு எழுதி வைக்க வேண்டும்.

 

1963.கோவில் மாலை வாங்குதல் – இரு வீட்டாரின் கோயில்களில் இருந்தும் வைராவி கோயில் மாலை கொண்டு வந்து கொடுக்கும்போது விளக்கேற்றி சங்கு ஊதி மாலையை வாங்கி நடுவீட்டிற்குள் ரப்பர் வாளியில் வைக்க வேண்டும். வயிராவி அல்லது அர்ச்சகருக்கு உரிய பாக்குப் பணம், பணம், வெத்திலை பாக்கு போன்றவற்றை சில்வர் வாளியில் வைத்துக் கொடுக்க வேண்டும்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 131 - 140 வீடியோக்கள்.

 131.சரஸ்வதி சிந்தனை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Q1NADdkx45w


#சரஸ்வதிசிந்தனை #தேனம்மைலெக்ஷ்மணன்

#SARASWATHISINTHANAI #THENAMMAILAKSHMANAN



132.கலைவாணி பாடல் l அருட்கவி கு செ இராமசாமி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kT78Xwzs-ow


#கலைவாணிபாடல் #அருட்கவிகுசெஇராமசாமி  #தேனம்மைலெக்ஷ்மணன்

#KALAIVANIPADAL #ARUTKAVIRAMASAMY #THENAMMAILAKSHMANAN



133.பிள்ளையார்பட்டி பாடல் l கவியரசு கண்ணதாசன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/GpTCVC92hlY


#பிள்ளையார்பட்டிபாடல் #கவியரசுகண்ணதாசன் #தேனம்மைலெக்ஷ்மணன்

#PILLAIYARPATTIPADAL #KAVIYARASUKANNADASAN #THENAMMAILAKSHMANAN 

பழங்களும் பறவைகள் சரணாலயமும்.

 2981.தனித்துவம் கொண்டவர்களால் இணைந்து செயல்பட முடிவதில்லை..


2982.மௌனம் சரணம் !!



2983.காரைக்குடிதான். ஊட்டியோ, டெல்லியோ அல்ல. Romba smoggy 🙁



ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 121 - 130 வீடியோக்கள்.

 121.சிவலிங்கம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eQBjepkG0Ps 


#சிவலிங்கம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#SIVALINGAM #THENAMMAILAKSHMANAN



122.துக்க நிவாரண அஷ்டகம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zFuxct7qYlE


#துக்கநிவாரணஅஷ்டகம்  #தேனம்மைலெக்ஷ்மணன் 

#THUKKANIVARANAASHTAGAM #THENAMMAILAKSHMANAN

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

எனது 21 ஆவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” வெளியீடு.

 ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது இருபத்தி ஒன்றாவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” நூல் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றது. 


ஸ்டால் நம்பர் 27 இல் கிடைக்கும். 

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

யூ ட்யூபில் 111 -120 வீடியோக்கள்.

111.ஸ்ரீ நரசிம்ம சுவாமி திருப்பதிகம் l  அருட்கவி கு. செ. இராமசாமி l  தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0SKKSAQOjcQ

#ஸ்ரீநரசிம்மசுவாமி #திருப்பதிகம் #அருட்கவிகுசெஇராமசாமி  #தேனம்மைலெக்ஷ்மணன்

#SRINARASIMHASWAMY #THIRUPATHIGAM #ARUTKAVIKUSERAMASAMY #THENAMMAILAKSHMANAN


112.ஆலோலம் பாடுகின்ற l கவியரசு கண்ணதாசன் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=joBJ_-vV7DE

#ஆலோலம்பாடுகின்ற  #கவியரசுகண்ணதாசன்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#AALOLAMPADUGINDRA #KAVIYARASUKANNADASAN #THENAMMAILAKSHMANAN

Related Posts Plugin for WordPress, Blogger...