எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

எனது 21 ஆவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” வெளியீடு.

 ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது இருபத்தி ஒன்றாவது நூல் “ ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள்” நூல் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றது. 


ஸ்டால் நம்பர் 27 இல் கிடைக்கும். 

#Book avail at erode book fair

உங்கள் அனைவரின் அன்போடும் ஆசியோடும் எனது 21 ஆவது நூல் வெளியாவது பற்றிப் பகிர்வதில் மகிழ்கிறேன். ஆகஸ்ட் 5 இல் ஈரோடு புக் ஃபேரில் கிடைக்கும்.

#Aug5-16th

#Stall27புத்தகம் தேவைப்படுவோர் இந்தக் கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு வாங்கலாம். 

புத்தகத்தின் விலை ரூ. 200/-  தபால் செலவு இல்லாமல் அனுப்பி வைக்கப்படும். 

Bharathi pathippagam

To order the book kindly contact 9383982930

Book rate 200rs 

No postal charges 👍🏼


நூலை வாங்கிப் படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்லுங்க மக்காஸ். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...